இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comThursday, 4 December 2008
ஜேகே ரித்திஷும் சில நடிக தலைவர்களும் பல பதிவர் ரசிகர்களும்
ஆயுத பூஜை அன்று கோவை பாலிமர் சேனலில் அண்ணன் ஜேகே ரித்திஷின் சிறப்புப் பேட்டி..நான் பார்க்கும் போது பேட்டியின் கடைசி சில வினாடிகள் மட்டுமே..
பேட்டி எடுப்பவர் : நீங்கள் ஏன் ரசிகர் மன்றங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை?
( அண்ணாத்தைக்கு அதிகாரப் பூர்வ ரசிகர் மன்றங்கள் இல்லை என்பது அப்போ தான் தெரிஞ்சது )
ஜேக்கேயார் : ( அவர் பேச்சு, வார்த்தைக்கு வார்த்தை நினைவில்லை.. ஓரளவு நினைவிருப்பது மட்டும் ) எதுக்குங்க அதெல்லாம்? எல்லாரும் சம்பாதிக்கிறத வச்சி குடும்பத்தை கவனிக்கட்டும். என்னிடம் மன்றத்துக்கு அனுமதி கேட்டு இப்போவும் வந்துட்டு தான் இருக்காங்க. நான் அதெல்லாம் தேவை இல்லைனு சொல்லி அனுப்பிட்டு தான் இருக்கேன். சென்னைல சில இடங்கள்ல என் ரசிகர் மன்றம்னு சொல்லி பேனர் எல்லாம் வச்சிருந்தாங்க. அவங்கள எல்லாம் கூப்டு இனி இந்த மாதிரி எல்லாம் பண்ணாதிங்க. எனக்கு மன்றம் எல்லாம் வேண்டாம். எதோ பேனர் வச்சது வச்சிட்டிங்க. இந்த பகுதில எதாவது உதவி தேவைன்னா சொல்லுங்க வந்து பண்றேன். ஆனா அது மன்றம் பேர்ல வேண்டாம் அப்டின்னு சொல்லி இருக்கேன். நான் யாருக்கும் மன்றம் வைக்க அனுமதி தரதில்லை.
........ அகிலாண்ட நாயகன் ஜேகே ரித்திஷ் ரசிகர் மன்ற தலைவலி சாரி தலைவி என்று ஊரை ஏமாற்றும் ராப்பிற்கு கண்டனம்னு சொல்லி அப்போவே பதிவு போட நினைத்து விட்டுட்டேன். இப்போ என் மாமன் அப்துல்லா( ராமன் அப்துல்லா இல்லை ) போட்டிருக்கும் பதிவுக்கு கண்டனம் சொல்லி இந்த பதிவு போட்டாச்சி.. :)
.........ப்ளாக் பக்கம் வர காரணமே இல்லாம இருந்த எனக்கு ஒரு பதிவு போட வாய்ப்பு தந்த அப்துல்லா மாமனுக்கு நன்றி... :))
( தலைப்பு : ச்சும்மா மீட்டரை அதிவேகமாக ஓடவிடுவதற்க்கு தான்.. :) )

250 Comments:
«Oldest ‹Older 201 – 250 of 250 Newer› Newest»-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:24 pm

4 December 2008 at 6:25 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:25 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:26 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:26 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:28 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:29 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:30 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:31 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:32 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:34 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:35 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:35 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:36 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 6:39 pm
-
said...
-
-
4 December 2008 at 6:43 pm
-
said...
-
-
4 December 2008 at 8:06 pm
-
said...
-
-
4 December 2008 at 8:07 pm
-
said...
-
This comment has been removed by the author.
-
4 December 2008 at 8:45 pm
-
said...
-
-
5 December 2008 at 8:52 am
-
said...
-
This comment has been removed by the author.
-
5 December 2008 at 8:12 pm
-
said...
-
-
5 December 2008 at 8:14 pm
-
said...
-
-
6 December 2008 at 9:56 am
-
said...
-
-
6 December 2008 at 10:06 am
-
said...
-
-
6 December 2008 at 10:06 am
-
said...
-
-
6 December 2008 at 10:07 am
-
said...
-
-
6 December 2008 at 10:07 am
-
said...
-
-
6 December 2008 at 10:07 am
-
said...
-
-
6 December 2008 at 10:07 am
-
said...
-
-
6 December 2008 at 10:07 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:08 am
-
said...
-
-
6 December 2008 at 10:09 am
-
said...
-
-
6 December 2008 at 10:10 am
-
said...
-
-
6 December 2008 at 10:39 am
-
said...
-
This comment has been removed by the author.
-
6 December 2008 at 10:40 am
-
said...
-
This comment has been removed by the author.
-
6 December 2008 at 10:40 am
-
said...
-
This comment has been removed by the author.
-
6 December 2008 at 10:40 am
-
said...
-
-
24 December 2008 at 4:53 pm
-
said...
-
-
24 December 2008 at 5:13 pm
-
said...
-
-
24 December 2008 at 5:20 pm
-
said...
-
-
24 December 2008 at 5:22 pm
«Oldest ‹Older 201 – 250 of 250 Newer› Newest»ஹையா நான் தா 200
/குசும்பன் said...
பதிவுலகில் முதல் முறையாக! இத்தனை டெலிட்டுகள்/
உங்க பேச்சை கேட்டு டெலிட் பண்ணி இருக்கோம்....ஒழுங்கு மரியாதையா எத்தனை டெலிட் ன்னு சொல்லணும்....குத்து மதிப்பா எல்லாம் சொல்லக்கூடாது...ஆமா...:))
அடப்பாவிகளா.. என்னாதிது புது கல்ச்சரா? ஹ்ம்ம்ம்.. புது மருந்து கண்டுபிடிச்சா தான் அதை கொரங்குக்கு குடுத்து டெஸ்ட் பண்ணுவாங்க.. இப்போ புதுவிதமா கும்மி அடிக்கிறதுக்குமா என்னை யூஸ் பண்றிங்க..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:(((
யோவ் அப்துல்லா மாமா.. இப்டி வலை விரிச்சிட்டிங்களே.. :((
குசும்பா.. இதுகெல்லாம் இருக்குடி உங்களுக்கு.. :(
//நிஜமா நல்லவன் said...
அடப்பாவிகளா....150 வது கமெண்ட் டெலிட் எனக்கில்லையா????//
ஏனுங்க ரொம்ப நல்லவரே.. இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா? :((
சஞ்சய் இவங்க எல்லாத்துக்கும் நீங்க பதிலடி தரணும். இவங்க எல்லாம் என்ன கமெண்ட்தானே டெலிட் செய்யறாங்க. நீங்க இந்த ப்ளாக்கயே டெலிட் செஞ்சு காட்டுங்க :)
அதுக்கப்புறம் இந்த மாதிரி யார் உங்ககிட்ட வெளையாடறாங்கன்னு பாக்கலாம் :)
//சஞ்சய் இவங்க எல்லாத்துக்கும் நீங்க பதிலடி தரணும். இவங்க எல்லாம் என்ன கமெண்ட்தானே டெலிட் செய்யறாங்க. நீங்க இந்த ப்ளாக்கயே டெலிட் செஞ்சு காட்டுங்க :)
அதுக்கப்புறம் இந்த மாதிரி யார் உங்ககிட்ட வெளையாடறாங்கன்னு பாக்கலாம் :)//
சூப்பர் ஐடியா :)
நானும் டெலீட் ஜோதியில் ஐக்கியமாகிவிட்டேன் :)
198
//தாரணி பிரியா said...
சஞ்சய் இவங்க எல்லாத்துக்கும் நீங்க பதிலடி தரணும். இவங்க எல்லாம் என்ன கமெண்ட்தானே டெலிட் செய்யறாங்க. நீங்க இந்த ப்ளாக்கயே டெலிட் செஞ்சு காட்டுங்க :)
அதுக்கப்புறம் இந்த மாதிரி யார் உங்ககிட்ட வெளையாடறாங்கன்னு பாக்கலாம் :)
//
ரொம்ப ரசிச்சேன்!
//This post has been removed by the author.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

250!!!!!!!!!!!
//This post has been removed by the author.//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்
அப்ப்ப்ப்ப்ப்பா!
சரித்திரத்துல எடம் புடிச்சாச்சுப்பா!
வரலாறு முக்கியம் அமைச்சரே!!!
ENNA GAME ITHU?
LET ME TRY ONCE.
தாரணி அக்கா
வித்யா மம்மி
கார்த்திக் தம்பி
வால்பையன் அங்கிள்
எஸ்கே(ப்)
ராப் ஆத்தா
கார்க்கிகிகி
பிச்சி
ராம்(அசாமி)
கும்கிசனகிரி
தாமிரா அண்ணாத்த
ஜுயோவரம் சுந்தர்ஜி
கு’சொம்பன்’
மாமன் அப்துல்லா
மெய்யாலுமே ரொம்ப நல்லவர்
சென்ச்சிச்சீ
மங்களூர் எக்ஸ் மைனர்
லெனினு
பரிசல்மாலுமி
உன்னொரு கார்த்திக்
.... அல்லாருக்கும் அளவில்லாத கடுப்போடு நன்ரி.. :)
என்னா ஒரு கொலைவெறி கும்பல்டா சாமி..
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(
ஒரு உண்மையான பொடியனை அங்கிள் என அழைத்து அவமானபடுத்துவதை வன்மையாக கண்ணடிக்கிறேன் ஸாரி கண்டிக்கிறேன்
//வால்பையன் said...
ஒரு உண்மையான பொடியனை அங்கிள் என அழைத்து அவமானபடுத்துவதை வன்மையாக கண்ணடிக்கிறேன் ஸாரி கண்டிக்கிறேன்//
இதுல என்ன உள்குத்து இருக்கோ தெரியலையே :(
//இதுல என்ன உள்குத்து இருக்கோ தெரியலையே :( //
ஒரு குத்தும் இல்லை
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Post a Comment