இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 26 December 2008

Software Collection 2008 - ஓசி & ஒசத்தி

Cnet நிறுவனம் 2008ம் ஆண்டுக்கான சிறந்த மென்பொருட்களை பட்டியலிட்டிருக்கிறது. இதெல்லாம் சீப் & பெஸ்ட் இல்லமா.. ஓசி & ஒசத்தி... :)

நம் கணினிக்கு அவசியம் தேவையானவை. கணினி பாதுகாப்புக்கென பட்டியலிடப் பட்டிருப்பவை தவறவிடக் கூடாத மென்பொருட்கள்.

எச்சரிக்கை : கீழே இருப்பவை விண்டோஸ் இயங்குதளத்திற்கு மட்டுமே.

Windows Starter Kit
Web Browsers
E-mail clients
Office and Productivity
Image Editors
Music Jukeboxes
Video Jukeboxes and Playback
File Compression
Chat
Torrent
Utilities
Security Starter Kit

18 Comments:

தாரணி பிரியா said...

me the first

தாரணி பிரியா said...

வெரிகுட் இதே மாதிரி புது வருசத்திலும் உருப்படியான பதிவுகள் போட வாழ்த்துக்கள்

தாரணி பிரியா said...

ரொம்ப நன்னி :)

Thamira said...

தாரணி பிரியா said...
வெரிகுட் இதே மாதிரி புது வருசத்திலும் உருப்படியான பதிவுகள் போட வாழ்த்துக்கள்///

பெர்ய ரிப்பீட்டேய்..

Tech Shankar said...

நல்ல கலெக்சன். நல்ல பதிவு.
நன்றிங்க

Unknown said...

பொடிஸ்,

நல்ல தொகுப்பு! சிலத நானும் தரவிறக்கம் செய்யப் போறேன் :)

மங்களூர் சிவா said...

கம்ப்யூட்டர இயக்க இம்புட்டு சாஃப்ட்வேர் வேணுமா???

இதுல பாதிகூட இல்லாம இல்ல ஒப்பேத்திகிட்டிருக்கேன் !!

வால்பையன் said...

அங்கிள் பெரிய கம்பியூட்டர் நிபுணர் ஆகிட்டிங்க போல!

அன்புடன் அருணா said...

என்னப்பா சஞ்சய்.....நல்ல பிள்ளையாய்ட்டீங்க??? நல்ல பதிவுப்பா.
அன்புடன் அருணா

இராம்/Raam said...

Free edition Anti virus'லே Avira விட Avast நல்லாயிருக்கும்.. :)

பொடிப்பொண்ணு said...

nalla pathivu sanjai maama

SK said...

நல்ல பதிவு.

கலக்குங்க.

Poornima Saravana kumar said...

//தாரணி பிரியா said...
வெரிகுட் இதே மாதிரி புது வருசத்திலும் உருப்படியான பதிவுகள் போட வாழ்த்துக்கள்
//

வழிமொழிகிறேன்

வேலன். said...

அருமையான பதிவுகள்.


வாழ்க வளமுடன்,
வேலன்

Kumky said...

தமிழ்நெஞ்சம் said...
நல்ல கலெக்சன். நல்ல பதிவு.
நன்றிங்க

இதப்பாருங்க...கம்ப்யூட்டைகர் கூட வாழ்த்திருச்சி.

Kumky said...

மங்களூர் சிவா said...
கம்ப்யூட்டர இயக்க இம்புட்டு சாஃப்ட்வேர் வேணுமா???

இதுல பாதிகூட இல்லாம இல்ல ஒப்பேத்திகிட்டிருக்கேன் !!

இருக்கற சாப்ட்வேருக்கே ரிப்பீட்டடிச்சா போதாதா..?

gils said...

!!! oray information mayama potrukel :D neenga romba nallavaro?

தமிழ் மதுரம் said...

ஆமா தரவிறக்கம் செய்ய காசு கொடுக்க வேணுமா??? நாம இலவசமா பண்ணிக்கலாமா?? சஞ்ஜய் எப்பிடி இருக்கிறீங்கள்??? இனிய புது வருட வாழ்த்துக்கள்.. நேரம் இருந்தால் நம்ம வீட்டுக்கும் வந்திட்டுப் போங்க..

Tamiler This Week