இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 27 December, 2008

ஓசைசெல்லா

234 Comments:

«Oldest   ‹Older   1 – 200 of 234   Newer›   Newest»
said...

தம்பி, என்ன ஆச்சு எனக்கு? இப்படியா தனியா பொழம்ப விட்டுட்டியே! ஆளாளுக்கு அஞ்சலி செலுத்திடப் போறாங்க!

said...

என்னா மேட்டரு?

said...

//OSAI Chella said...
தம்பி, என்ன ஆச்சு எனக்கு? இப்படியா தனியா பொழம்ப விட்டுட்டியே! ஆளாளுக்கு அஞ்சலி செலுத்திடப் போறாங்க!

எனது 'அஞ்சலி'யைத் தெரிவித்துக் கொள்கிறேன்..//

said...
This comment has been removed by the author.
said...

அதிசயமா உண்மைத் தமிழன் பின்னூட்டம் சின்னதா இருக்கே!

இது என்ன அதிசயம்? முருகா! என்னவோ நடக்குது!

said...

//என்னா மேட்டரு?//

அது தெரியாமத்தானே நாங்க மண்டைய பிச்சிகிட்டிருக்கோம்!

said...

குழலி ரொம்ப நாளா பார்க்க முடியலையே! ஒரு வேளை தலை மறைவா இருக்குற உங்களை வெளியே கொண்டு வரத்தான் இந்தப் பதிவா!

நலமா?

said...

நான் இதுக்கு முன்னாடி போட்ட 3 பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் பட்டிருக்கின்றன!

காரணம் என்னவோ?

said...

ஏய் என்ன நடக்குது இங்க ?

said...

eey இப்ப சொல்லப்போறியா இல்லையா

said...

ஓசையார் பெயரை மட்டும் போடு, சூடான இடுகையில் வரும் என்று யாரும் சொன்னாங்களா ?

சரி, இதுக்கு கோடிங் இந்த நேரம் ரெடியாயிக்கிட்டிருக்கும் :))))

said...

ஓ! இப்ப புரிஞ்சிது! எதுக்கு இந்தப் பதிவுன்னு!

said...

எக்ஸ்கியூஸ்மீ! அனானி/அதர் ஆப்(பு)ஷன் உண்டா?

said...

//சரி, இதுக்கு கோடிங் இந்த நேரம் ரெடியாயிக்கிட்டிருக்கும்//

:)) ஆமாமா! இருந்தாலும் இருக்கும்!

said...

எல்லாம் நல்லா ஏமாந்தீங்களா இந்த பதிவ போட்டது நான் தானுங்கோ இதுக்கும் சஞ்செய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது சாமியோ !!!!!

said...

q

சட்னி சாம்பார் said...

//என்னா மேட்டரு?//

ரிப்பீட்டேய்!

முதியகவி said...

//எல்லாம் நல்லா ஏமாந்தீங்களா இந்த பதிவ போட்டது நான் தானுங்கோ இதுக்கும் சஞ்செய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது சாமியோ !!!!!//

ஆமாம்! இதைப் போட்டது இளையகவிதான் என்று நான் துண்டை போட்டுத் தாண்டுகிறேன்!

ஜீனியர் இளைய கவி said...

ஆமாம்! எங்கப்பா போட்ட பதிவுதான் இது!

அவரையும் ஆட்டையில் சேர்த்துக் கொல்லவும்!

கருந்தழல் கவி said...

//ஏய் என்ன நடக்குது இங்க ?//

என்ன நடந்தா உனக்கென்னா மேன்! வந்தமா கும்மி அடிச்சமான்னு இல்லாம!
கேள்வியெல்லாம் கேட்டுகிட்டு!

பொய் ஆங்கிலன்(43843545436565654) said...

//எனது 'அஞ்சலி'யைத் தெரிவித்துக் கொள்கிறேன்//

எனது மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

கோவை கண்ணன் said...

நானும் இந்த ஆட்டைல உண்டா?

மே ஐ கம் இன்!

அதிர்ஷ்டப் பார்வை said...

நாந்தான் நம்பர் 1!

நாமக்கல் அபி said...

ஐய்! அப்ப ஆட ஆரம்பிச்சிடிவோமா!

மக்கா! எல்லாரும் ஓடியாங்க!

காண்டு கஜேந்திரன் said...

என்னோட பேரும் புரோகிராம்ல இருக்காம்! அதுக்கு டிமிக்கி கொடுக்க புரோக்ராம் ஏதாச்சும் இருந்தா ஜாவா புரோக்ராம் கொடுப்பாரா?

மீ த 25 said...

ஹைய்யா! நான் 25 அடிச்சிட்டேனே!

மீ த 27 said...

அப்போ நான் 27 தானா?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இம்சை அரசன் இரண்டாம் குசும்பன் said...

நானும் வந்துட்டனே!

ஓசை செல்லா ரசிகர் மன்றம்,
துபாய் கிளை,
திருவள்ளுவர் தெரு,
துபாய்!

புதசெவி said...

எனக்கு என்ன நடக்குதுன்னே புரியலையே!

நான் என்ன செய்வேன்!

திங்களூர் பவா said...

சீக்கிரமே இந்தப் பதிவை சூட்டாக்கணும்!

கேண்டீன் மாஸ்டர் said...

ஆமா! சூடானாத்தான் ஆம்லேட் போட முடியும்!

பிளாக்ஸ்பாட் said...

யேய்! இதென்ன தோசைக் கல்லா!

சூடாக்கணும்ங்கிறீங்க! ஆம்லேட் போடறேங்குறீங்க!

பிளாக்கர் said...

இதென்ன கலாட்டா!

தமிழ்மணம் said...

என்னை வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலையே!

மணிவண்ணன் said...

ஐயா! வூடு தொறந்துதான் கிடக்கு!

உள்ளே பூந்து கும்மி போடு!

said...

:))))))))

கவுண்டமணி said...

எலேய் காஞ்ச கருவாட்டுத் தலையா!

கல்லு காயாம எப்படிடா ஆம்லேட்டு போடுவே!

எங்கே அந்த நரி நக்குன தலையனை இன்னும் காணோம்!

செந்தில் said...

அண்ணே! நானும் வந்துட்டேன்!

செந்தில் said...

அண்ணே! எப்படின்னே உங்களால மட்டும் ஜாலியா கும்மி அடிக்க முடியுது!

கவுண்டமணி said...

//அண்ணே! எப்படின்னே உங்களால மட்டும் ஜாலியா கும்மி அடிக்க முடியுது!//


டேய்! எப்பவெல்லாம் மூட் அவுட் ஆகுதோ அப்பவெல்லாம் அனானி ஆப்ஷனை திறந்து விட்டுடுவேன்! அதுக்கப்புறம் நம்ம மக்கள் என்ன வேலை செஞ்சிட்டிருந்தாலு அதை அப்படியே போட்டுட்டு இங்க வந்து கும்மியடிப்பாங்க!

நான் கமெண்ட் போட பதிவுக்கு அவங்க கமெண்ட் போட அப்படியே ஒரே ஜாலியாயிடும்!

said...

சஞ்ஜெய் இடுகையை சூடான இடுகையில் இருந்து நீக்குகிறோம்..

பே.நொங்கரமாண்டி
இங்கிலீஷ் பசி

said...

//நாமக்கல் அபி said... //

அடப் பாவி! நமக்கேவா!

said...

ஹெல்லோ

எலிநொச்சி ஒரு வாரியல் பார்வை.

said...

வாழ்க வளமுடன். தமிழ்மணம் விருதுகள் என்னுடைய பங்கு பதினைந்துடாலர்.

இத்தாலிய ஹங்ரி said...

எனக்கு சிக்கன் பீட்சா வேண்டும்!

said...

வயர் இல்லாமல் கரண்டுவருமாயென்பதுவொருகேள்விக்குறியல்லபதில்க்குறி

கல்லூர் கருமி said...

தண்டோரா பரிசுத் தொகை எவ்வளவு?

said...

அனைவரின் டவுசரும் பத்திரமா?

கரண்டிலி said...

//வயர் இல்லாமல் கரண்டுவருமாயென்பதுவொருகேள்விக்குறியல்லபதில்க்குறி//

கரண்டு இல்லாமல் வயரு மட்டும் இருந்து என்ன பயன்

மீ த 50 said...

மீ த 50

Anonymous said...

ரூ 250 மட்டில்

டவுசர் போடாதோர் சங்கம் said...

//அனைவரின் டவுசரும் பத்திரமா?//

இல்லை!

கல்லூர் கருமி said...

250 ஆ!
பத்தாது பத்தாது!

டெண்டுல்கர் said...

இன்னிக்கு நான் செஞ்சுரி அடிப்பேன்

தமிழ்மணம் said...

இதுக்கு மேல போனா நான் பொடனியிலயே அடிப்பேன்!

ஆண்டர்சன் said...

//இன்னிக்கு நான் செஞ்சுரி அடிப்பேன்//

நான் அதுக்கு முன்னாடியே அவுட் ஆக்கிடுவேன்!

தினமலர் said...

ஏன் என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்குறீங்க?

யூஏஇ said...

/ஏன் என்னை யாருமே கண்டுக்க மாட்டேங்குறீங்க?//

உன்னைத்தான் தடை பண்ணிட்டாங்களே! பின்னே எப்படி கண்டுக்குவாங்க!

கங்குலி said...

நானும் ஆட்டைல கலந்துக்கிறேன்!

எனக்கும் ஒரு கை போடுங்க!

அம்பயர் said...

ஆட்டையை இத்தோடு முடித்துக் கொல்வோம் டியூ டூ பேட் லைட்!

அம்பயர் said...

STUMPS DAY 1

வெம்பயர் said...

இருட்டின பிறகு நாங்க ஆடுவமே!

ஷகீலா said...

நைட்டானா நாங்களும் ஆடுவோம்!

வெம்பயர் said...

//ஷகீலா said...
நைட்டானா நாங்களும் ஆடுவோம்!
//

ஐயோ! அப்ப நாங்க முக்காடு போட்டுகிட்டு வந்து பார்ப்போம்!

லக்கி லுக் said...

//ஷகீலா said...
நைட்டானா நாங்களும் ஆடுவோம்!
//

ஆமா! ஆடுவோம்! ஹிஹி!

சிட்டிசன் said...

என்னடா இது 65க்கே ஆடுவீங்களா!

நாங்களெல்லாம் நைண்டி அழிச்சாலே ஸ்டெழியா இழுப்போம்!

ஊறுகாய் said...

நாங்க இல்லாட்டி சிட்டிசன் இல்லை!

சிட்டிசன் said...

நாங்க இல்லாட்டி ஊறுகாய்க்கு அவசியமே இல்லை!

said...

ஐயா! மக்கா! தெரியாம திறந்து வுட்டுட்டேன்!

என்னை விட்டுடுங்க மக்கா! நான் பாவம்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Namitha said...

please put my name in the post. it will become hot in 2 mins

சொம்பு said...

என்னோட ஹெல்ப் இங்கே தேவையா!

பிரிச்சி மேஞ்சிடுறேன்!

கொலம்பாட்டம் சொம்பு!

கப்பி said...

//please put my name in the post. it will become hot in 2 mins//

ஆமாம்! இதை நான் வழிமொழிகிறேன்!

நமீதா வாழ்க!

காதலுடன்,
கப்பி!

தளவலி said...

எலேய் கப்பி!

நமீதா ஹாட்னா நம்ம நயன்தாரா ஹாட்டோ ஹாட்!

காமக்கல் கபி said...

எலேய் என்னை ஏண்டா வம்புக்கு இழுக்கிறீக!

கந்து said...

சஞ்செய்க்கு இது தேவைதான்!

எண்கவுண்டர் said...

கந்து வட்டி காரங்களையெல்லாம் எண்கவுண்டர்ல போட்டுத் தள்ளப் போறோம்!

டிரைபோடையெல்லாம் பறிமுதல் செய்வோம்!

டெயில் பாய் said...

நான் இங்க்லீஸ்க்கு மாறியாச்சு! அப்போ நீங்க?

தென்கரை முருகன் said...

நான் சிலம்பம் 31/12/2008 பதிவுலே இதைப் பத்தி எழுதறேன்!

என்னா வில்லத்தனம்!

Anonymous said...

http://ivanpakkam.blogspot.com/2008/12/blog-post_26.html

Anonymous said...

http://ivanpakkam.blogspot.com/2008/12/blog-post_26.html

போட்காரன் said...

நான் மசியலில் கூட இதைப் பத்தி சுடச் சுட எழுதப் போறேன்!

பிதானந்த் said...

இதைப் பத்தி மீண்டும் மனம் மூடிய பகிரங்க மடல் எழுத வெச்சிடுவீங்க போல இருக்கே!

சைலன்ஸ் பில்லா said...

ஹேய்! என்னை வம்புக்கு இழுக்காட்டி உங்களுக்கு தூக்கம் வராதா?

said...

:)


:)

வெடிகுண்டு முருகேசன் said...

மின்னல் அண்ணனை நான் வழிமொழிகிறேன்!

:))

said...

வெடிகுண்டு முருகேசன் said...

மின்னல்
///

:)

வெடிகுண்டு முருகேசன் said...

மின்னல் அண்ணனை நான் மீண்டும் வழிமொழிகிறேன்!

:))

ரைஃபிள் ராஜா said...

மின்னல் ரசிகர் மன்றத்தில் நானும் சேர்ந்து கொல்கிறேன்!

ரிவால்வர் ரீட்டா said...

சஞ்சய் எங்கிருந்தாலும் உடனே வரவும்!

- மின்னல் ரசிகர் மன்றம், (மகளிர் பிரிவு)

பின்னுது பின்னல் said...

யப்பா!

ரிவால்வரு, ரைஃபில் நீங்களெல்லாம் யாருப்பா!

லாஞ்சர் லாவண்யா said...

//பின்னுது பின்னல் said...
யப்பா!

ரிவால்வரு, ரைஃபில் நீங்களெல்லாம் யாருப்பா!
//

ஐயே! வெடிகுண்டு முருகேசன் இருக்கும்போது நாங்களெல்லாம் இருக்கக் கூடாதா?

தமிழ்மணம் said...

சூடான பகுதியில வந்துட்டே....!!!

சைலன்ஸ் பில்லா said...

இங்க நடக்குற கும்மிக்கும் பதிவோட தலைப்புக்கும் என்னய்யா சம்மந்தம்?

அளப்பவன் said...

இவ்ளோ தூரம் வந்துட்டிங்க.. கமெண்ட் போடாமலா போய்டுவீங்க.

//

என்ன 100 கிலோமீட்டர் இருக்குமா..?

ஓசையில்லா செல்லா said...

சைலன்ஸ் பில்லா said...

இங்க நடக்குற கும்மிக்கும் பதிவோட தலைப்புக்கும் என்னய்யா சம்மந்தம்?

//


சத்தமில்லா யுத்தம்..!!!

வெடிகுண்டு முருகேசன் said...

பதிவுல சொல்லி யிருக்குற மேட்டர் சூப்பர்..!!!


அதிலும் கடைசியா டச்சிங்க முடிச்சிட்டிங்க..

said...

1

said...

2

நெண்டுல்கர் said...

நான் 100 அடிச்சிட்டனே!

said...

நான் 100 அடிச்சிட்டனே!

said...

meeeeeeeeeeeeeee 99

குசும்பன் said...

எனது 'அஞ்சலி'யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.. என்னா மேட்டரு?
உண்மைத் தமிழன்(15270788164745573644//இது போலியோ...!!

said...

மீ த 100?

பண்பு மணி said...

//இது போலியோ...!!//

இது அந்த போலியோ அல்ல!

வெடிகுண்டு முருகேசன் said...

தளபதி 100 க்கு வாழ்த்துக்கள்

வெடிகுண்டு முருகேசன் said...

கபீஷ் said...

மீ த 100?

//

ஏன் இந்த கொலவெறி

தோப்பைய்யா said...

//கபீஷ் said...
மீ த 100?
//

உன்னைத்தான் நொம்ப நாளா தேடிகிட்டிருக்கேன்! இன்னிக்கு மாட்டினியா?

said...

மின்னல்! எனக்கும் மேட்டர் தெரிஞ்சி போச்சு!

said...

செந்தழல் ரவி said...

meeeeeeeeeeeeeee 99

//

வெளங்கிடும்

இது 101

மப்பு?

மின்னல் said...

நாமக்கல் சிபி said...

மின்னல்! எனக்கும் மேட்டர் தெரிஞ்சி போச்சு!
//


நான் அவன் இல்லை !!!

@ஃபிகர் said...

நான் சஞ்செய்யை காதலிக்கிறேன்!

இப்படிக்கு,
வெட்கத்துடன்
அட்டு ஃபிகர்

நம்பிக்கை வைப்போர் சங்கம் said...

//நான் அவன் இல்லை !!!//

நம்புகிறோம்!

said...

என்ன நடக்குது இங்க..?

எதுக்கு என் பெயர் இதுல அடிபடுது..?

தமிழ்மணம் said...

வெடிகுண்டு முருகேசன் said...

என்ன நடக்குது இங்க..?

எதுக்கு என் பெயர் இதுல அடிபடுது..?

//

வாய்யா வா

நீயாவது சொல்லு இந்த பதிவுக்கு என்ன அர்த்தம் ?

அழுகைத் திருடன் said...

சிரிப்பு போலீஸ் போயிட்டாரா?

தன்க்லீஷ் said...

எங்களுக்கும் ஒண்ணும் பிரியலை!

பிளாக்குட் said...

எங்க லிஸ்ட்ல இந்தப் பதிவு வரலைன்னு நினைக்கிறேன்!

ட்ரூ ஆங்கிலேயன்(656565465656) said...

//என்ன நடக்குது இங்க..?//

என்னமோ நடக்குது!
மர்மமாய் இருக்குது!

என்னென்னமோ நடக்குது!
மர்மமாய் இருக்குது!

வாலண்டினா தமிழரசி(அணுப்பாவை) said...

ஐ லவ் யூடா செல்லம்!

நொந்தவன் said...

அடப் பாவிகளா!

ஒண்ணுமில்லாத பதிவுக்கே இந்த குமுறுன்னா நம்ம மதிப்பிற்குரிய உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதுற 4(0 !?) பக்க பதிவுகளெல்லாம் என்னா குமுறு குமுறுவீங்க?

said...

ஒண்ணுமில்லாத பதிவுக்கே இந்த குமுறுன்னா நம்ம மதிப்பிற்குரிய உண்மைத்தமிழன் அண்ணாச்சி எழுதுற 4(0 !?) பக்க பதிவுகளெல்லாம் என்னா குமுறு குமுறுவீங்க?
//


அந்த பதிவுக்கெல்லாம் எஸ்கேப்புதான்


ஹா ஹா ஹாஅ

பதில் கேட்போர் சங்கம் said...

இத்தனை பின்னூட்டங்களுக்கும் சஞ்சய் எப்போ பதில் போடுவார்?

அணுகுண்டு அழகேசன் said...

உண்மைத் தமிழன் ஐயா பதிவுகளைப் படிச்சி தெளிஞ்சி புரிஞ்சி ஒரு பின்னூட்டம் போடுற அளவுக்கு உயிர் இருந்தாலே போதும்!

உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்(1234567890 said...

எங்கள் தலைவ்வரைச் சீண்டிப்பார்க்கும் சிறு பையன்களின் விஷமத்தனத்தை வன்மையுடன் ஹிஹி ஆதரிக்கிறோம்!

உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்(987654321) said...

/எங்கள் தலைவ்வரைச் சீண்டிப்பார்க்கும் சிறு பையன்களின் விஷமத்தனத்தை வன்மையுடன் ஹிஹி ஆதரிக்கிறோம்//

இதை நாங்கள் வழிமொழிகிறோம்!

உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்(987654321),
ஒரிஜினல் கிளை

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

//உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்(987654321),
ஒரிஜினல் கிளை//

யோவ் யோவ்! நாந்தான்யா ஒரிஜினல்! என்னை விட்டுடுங்கய்யா!

நான் பாவம்!

தம்பிகளா!

அம்மம்மா! தம்பி என்று நம்பி!
நான் உன்னை நினைத்தேன்!
நீயா இப்படி குமுறுறே!
நான் என்ன நினைப்பேன்!

நான் நிம்மதியா வாழ்ந்த உள்ளம் அல்லவோ!

ஐய்யயோ!
இப்படி போட்டு குமுற நான் எப்படித் தாங்குவேன்!

வகுப்பறை வாத்தியார் said...

//எங்கள் தலைவ்வரைச் சீண்டிப்பார்க்கும் சிறு பையன்களின் விஷமத்தனத்தை வன்மையுடன் ஹிஹி ஆதரிக்கிறோம்//

எங்கள் வகுப்பு கண்மணியை, சட்டாம் பிள்ளையை இப்படித் திணற வைப்பதைப் பார்க்கும்போது மனம் கவலை கொள்கிறது! நான் ஒருவன் இங்கே இருக்கும்போது எவர் அவரை குமுறுவது!

என்னையும் ஆட்டையில் சேர்த்துக் கொள்ளவும்!

said...

நான் தான் அக்மார்க் ஒரிஜினல்!

said...

நான் தான் அக்மார்க் டூப்ளிகேட்!

Anonymous said...

What is this? Any hidden Agenda.

said...

நான் அவனேதான்! ஆனாலும் நானில்லை!

தமிழக பதிவர் சம்மேளனம் said...

சென்னை பதிவர்களுக்கு எங்கள் கடும் கண்டனங்கள். என்னமோ நடக்குது, மர்மமாத்தான் இருக்குது.

Anonymous said...

//Anonymous said...
What is this? Any hidden Agenda.//
ஆமாங்க மாங்கா!

ஹோல்சேல் கடை said...

மாஸ்டர் வெளிய லைன்'க்கு இருபது டீ குடுப்பா.

Anonymous said...

மூத்தபதிவர்களையெல்லாமிப்படி கூப்பிட்டுவச்சி குமுறுறேங்காப்பா, உங்களுக்கே இது நல்லா இருக்கா< இங்க ஒரு டீ!

திவானா சுதாகர் said...

நண்பர் ஓசை செல்லாவைப்பற்றிய இந்த பின்னவீனத்துவ பதிவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

said...

தம்பீகளா..

என்னாங்கப்பா நடக்குது இங்க..?

வூட்ல சும்மா ஒக்காந்துக்கின்னு மோட்டுவலைய பார்த்துக்கின்னு இருந்தவன ஒரு சிங்கம் உசுப்பிவிட்டு இங்கன போய் பாருன்னு அனுப்பி வைச்சுச்சு.. வந்து பார்த்தா.. இப்படியா..?

ஐயா கண்ணுகளா.. ரசிகர் மன்ற குஞ்சுகளா.. போதும்பா.. அலப்பறையை கொஞ்சம் நிறுத்துங்கப்பா..

அந்த 'டகுல்ட்டி உண்மைத்தமிழனை' வைச்சுக்க வேண்டிய விதத்துல வைச்சுக்குறேன்.. கும்முறதையெல்லாம் கும்மிட்டு நான்தான் போலின்னு ஓப்பன் ஸ்டேட்மெண்ட் வேற விட்டிருக்கா.. நேர்ல சிக்கட்டும் அடிக்கிற அடில நாமக்கல் மலையெல்லாம் தாண்டி கச்சத்தீவுல போய் விழுவோணும்..

பாரு நிவேதிதா said...

இது மாதிரியான ஒரூ பதிவை தமிழ்பதிவுலகம் இதுவரை கண்டதில்லை. இப்புதிய முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். ( இருந்தாலும் அடுத்தமுறை நான் பின்னூட்டமிடவேண்டுமெண்றால் ஒரு அழைப்பிதழை ரஜினிக்கு அனுப்பிவிட்டு அதன் அக்னாலெட்ஜ்மெண்டு காப்பியோடு சேர்த்து மற்றொரு அழைப்பிதலை அந்துமணி ரமேஷ் நேரில் வந்து என் வீட்டில் கொடுக்கவேண்டும் என்பதை வன்மையாக வலியுறுத்துகிறேன்

உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம் said...

//ரசிகர் மன்ற குஞ்சுகளா.//

//வைச்சுக்க வேண்டிய விதத்துல வைச்சுக்குறேன்//

இது போன்ற சொல்லவே/எழுதவே/தட்டச்சு செய்யவே கூசும்படியான ஆபாச பேச்சுக்களை எங்கள் தானைத் தலைவர், தன்மானச் சிங்கம் ஐயா ஒரிஜினல் உண்மைத் தமிழன்(எலிக்குட்டி சோதனை சர்ட்டிஃபைடு, புரஃபைல் நம்பர் சர்ட்டிஃபைடு) அவர்களால் மட்டுமே முடியும் என்பதை இப்பதிவுலகிற்கு பெருமையோடு சுட்டிக் காட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்!

உண்மைத் தமிழன் ரசிகர் மன்றம்
புரொஃபைல் எண் : 123456789
ஒரிஜினல் கிளை(ஐஎஸ்ஓ 9008)
சென்னை ராமாபுரம் கிளை!

அமீரகப் பொய்யனார் said...

//நாமக்கல் மலையெல்லாம் தாண்டி கச்சத்தீவுல போய் விழுவோணும்//

நாமக்கல்லையும் கச்சத் தீவையும் முடிச்சு போட்டு கொளுத்திப் போட்டுக் குளிர்காய நினைக்கும் குள்ளநரித்தனத்தை வன்மையாக கண்டிப்பதோடு, இப்படிப்பட்ட விஷமிகளுக்கு ஐயாயிரம் குட்டிப்(ஒரு பக்கத்திற்கும் குறைவான) பதிவுகள் இடவேண்டும் என்ற அபராதத்தையும்
விதிக்கவேண்டும் என்று தமிழ்மணத்திற்கு பரிந்துரை செய்கிரேன்!

கிளப் ஹெச் said...

//அந்த 'டகுல்ட்டி உண்மைத்தமிழனை' வைச்சுக்க வேண்டிய விதத்துல வைச்சுக்குறேன்.. //

வெல்கம் டூ த கிளப்!
புத்தாண்டுச் சலுகை: சேர்க்கைக் கட்டணம் 50% தள்ளுபடி!

இரண்டிற்கு மேற்பட்ட நபர்கள் எனில் மேலும் 15% தள்ளுபடி

கிளப் ஹெச் said...

எங்கள் கொள்கை!

கசடதபற வல்லினம்!
ஙஞனநமன மெல்லினம்!
யரலவழல இடையினம்!
யாரும் இங்கே ஓரினம்

கே.வி கண்ணன் said...

//எங்கள் கொள்கை!

கசடதபற வல்லினம்!
ஙஞனநமன மெல்லினம்!
யரலவழல இடையினம்!
யாரும் இங்கே ஓரினம்//

இத்தகைய பின்னூட்டங்களை யாரும் ஆதரிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்! இதைப் பற்றிய எனது வலைப்பதிவிலும் ஏற்கனவே எழுதி இருக்கிறேன்!

said...

:-)))

காமக்கல் கபி said...

////அந்த 'டகுல்ட்டி உண்மைத்தமிழனை' வைச்சுக்க வேண்டிய விதத்துல வைச்சுக்குறேன்.. //

ஆனா இந்தப் பாழாப் போன சமுதாயம் ஒத்துக்காதே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

செக்ஸி said...

:))

நானும் வழிமொழிகிறேன்!

மாத்ருபூதம் said...

உண்மைத் தமிழா!

'இன' உணர்ச்சி கொள்!

லாடு லபக்கு தாஸ் said...

//'இன' உணர்ச்சி கொள்!//

வரலைன்னா என்ன பண்ணுறது?

வலம்புரிஜான் said...

//வரலைன்னா என்ன பண்ணுறது?//

தினமும் இரவு உறங்கப் போகும் முன் இரண்டு பூவன் பழம் சாப்பிடவும்!

காலை எழுந்தவுடன் எவ்வித கச்ச்டமும் இன்றி வந்துவிழும்!

Anonymous said...

150 அடிப்பது யாருங்கோவ்!

அனானி ஆனந்த் said...

மீ த 151

இள விவசாயி said...

கமெண்டோகிராஃபி என்று தனிப்பதிவு போடப்படும் என்று எச்சரிக்கிறேன்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

/கமெண்டோகிராஃபி என்று தனிப்பதிவு போடப்படும் என்று எச்சரிக்கிறேன்!//

என்னவோ போடுங்க தம்பீகளா!

ஃபோர்னோகிராபின்னு எதாச்சும் போடாம இருந்தா சரி!

மாஸ்டர் பாலா said...

இப்பதிவை என்னுடைய ஸ்நேப்நீதி மன்றத்தில் தொகுத்து வைத்துக் கொல்வேன்!

கிழவஞ்சி said...

:))

சிரிப்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை!

ஜீவ்ஸ் மில்காசிங் said...

இத்தனை பின்னூட்டங்களுக்குப் பதிலாக ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் நச்சென்று சொல்ல வேண்டியதை சொல்லி இருக்கலாம்!

காசிஃப் அண்ணாச்சி said...

இதனை பின்னவீனத்துவப் பதிவாக ஏற்றுக் கொள்ள முடியாது!

இதைப் பற்றி இன்னொரு புலிக்கவுஜ மூலம் மோகதாசு விளக்குவார்!

ஆங்கில பேசஞ்சர் said...

இப்பதிவுக்கும் எனக்கும் ஒரு சிங்கிள் டீயைத் தவிர எவ்வித தொடர்பும் இல்லை!

இப்பதிவிற்கான ஐடியா நான் கொடுக்கவும் இல்லை!

கருப்பூர் தியாகு said...

இதற்குப் பின்னால் ஒரு அமெரிக்க ஏகாத்தியபத்திய சதி இருப்பதாக எனக்குக் குறுந்தகவல்கள் வந்தவண்னம் உள்ளன!

வாசி ஏழுமலை said...

என்னய்யா நடக்குது இங்கே?
கேவலமா இருக்கு!

மாரலன் said...

இதுக்குத்தான் அன்னிக்கே சென்னைப் பட்டறையில் சொன்னேன்! மொக்கையை ஆதரிக்கக் கூடாது என்று!

அல்லது எனக்கும் மொக்கைப் பதிவு போடுவது எப்படி என்று கற்றுக் கொடுத்திருக்க வேண்டும் இப்பதிவுலகத்தார்!

கத்ரி பேஷாத்ரி said...

மொக்கை பதிவு போடுவது எப்படின்னு நாங்க ஏற்கனவே ஒரு புத்தகம் போட்டிருக்கமே! அதை வாங்கி படிக்க வேண்டியதுதானே!

ஒளர்மதி said...

என் இங்கே எல்லாரும் கண்டபடி உளறி வெச்சிகிட்டிருக்காங்க?

ஜாலஜாரதி said...

பதிவர் சந்திப்பு நடத்தி போரடிச்சிடுச்சு! இனிமே மொக்கைப் பின்னூட்டுவோர் சந்திப்பு மட்டுமே என் தலமையில் நடத்துவோம் என்பதை கொலைவெறியோடு தெர்வித்துக் கொள்கிறேன்!

(சந்திப்பில் ரஸ்னா பாக்கெட் உண்டு)

தமிழ்மணம் அட்மின் said...

அவ்வளவுதானா? இன்னும் யாராச்சும் பாக்கி இருக்காங்களா?

கிரில் அலெக்ஸ் said...

சற்றுமுன்னர்தான் இப்பதைவைப் பற்றிய தகவல் என் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டது!

கட்டணக் கொத்தனார் said...

இந்தப் பதிவில் கூறப்பட்ட விஷயங்களை வைத்து நவம்பர் 2017ல் ஒரு குறுக்கெழுத்துப் பதிவு எழுதப் போகிறேன்!

டர்வேசன் said...

இதைப் பத்தி வாக்கெடுப்பு நடத்தலாம் என்றால் ஓட்டுப் பெட்டிகளை கடத்தி விட்டார்களே!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கணக்கு தெரிந்தவன் said...

//அவ்வளவுதானா? இன்னும் யாராச்சும் பாக்கி இருக்காங்களா?//

இன்னும் 863 பதிவர்கள் பாக்கி!

said...

:-)))) பதிவயும் சரி பின்னூட்டங்களையம் சரி ஒண்ணும் விடாம வாசிச்சமில்ல...

said...

over ???????????

said...

super

கும்மி ரிட்டர்ன்ஸ் said...

கிகிகி

செலவணையான் said...

என் பேரு விட்டுப்போச்சே!

sanjay said...

175

பொடி இல்லாத சஞ்சய் said...

உங்களுக்கு நீங்களே 175 போட்டுக்கூடாது சஞ்சய்

Anonymous said...

கண்ணுகளா..

சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வந்திருச்சு..

இன்னுமொரு 25தான்.. அடிச்சு பிடிச்சு தள்ளிருங்க..

பொடியன் பாவம்.. பொழைச்சுப் போகட்டும்..

Anonymous said...

நொந்தழல் ரவி said...
ஸ்வீடன்ல இட்லி கடை இன்னும் கிடைக்கலை.. பேசாம நானே ஒண்ணு ஆரம்பிச்சிரலாமான்னு இருக்கேன்.. துணைக்கு யார் வர்றது..?

Anonymous said...

//நாமக்கல் சிபி said...
அதிசயமா உண்மைத் தமிழன் பின்னூட்டம் சின்னதா இருக்கே!
இது என்ன அதிசயம்? முருகா! என்னவோ நடக்குது!//

இதிலென்ன அதிசயம்..? வாத்தியார் கிளாஸ்ரூம்ல உன்னைத் தேடிட்டிருக்கார்.. இங்க வந்து என்ன கும்மிட்டிருக்குற..? போ.. போ.. வாத்தியார் கும்மப் போறாரு..

Anonymous said...

போடப் போறது ஒரே ஒரு போட்டோவை..

எழுதப் போறது ஒரேயொரு வார்த்தையை..

அதுலேயே மிஸ்டேக்கா..?

பொடியா.. திரும்பவும் ஸ்கூலுக்கு போய் எல்.கே.ஜி.ல இருந்து படிச்சிட்டு வா.. அதான் பனிஷ்மெண்ட்..

Anonymous said...

சஞ்சய்காந்தி..

சூடான இடுகைல நாளை மக்கா நாள் வரைக்கும் இந்தப் போஸ்ட்டு இருக்கும்ன்றேன்.. நீ இன்னா பெட்டு கட்டுற..?

said...

:-))
@#@$&^%$^%#&*&&____+$!#@*%&$^%$^*

Anonymous said...

//பொடியா.. திரும்பவும் ஸ்கூலுக்கு போய் எல்.கே.ஜி.ல இருந்து படிச்சிட்டு வா.. அதான் பனிஷ்மெண்ட்..//

thirumba padicha maatum thiruthiduvara

Anonymous said...

//இவ்ளோ தூரம் வந்துட்டிங்க.. கமெண்ட் போடாமலா போய்டுவீங்க..//

podama pona enna seiyvvinga

Anonymous said...

thirumba delete senju vilayalama yaaru ellam varinga

Anonymous said...

// உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றிங்க//

appa unga pathivai padichathukku ellam nandri illaiya

said...
This comment has been removed by the author.
Anonymous said...

// OSAI Chella said...

தம்பி, என்ன ஆச்சு எனக்கு? இப்படியா தனியா பொழம்ப விட்டுட்டியே! ////ஆளாளுக்கு அஞ்சலி செலுத்திடப் போறாங்க!//

hi, :-). Osai Chella is always a nice thought stiring crisp story telling (ideal 20-20 format blogger) writer for us. In truth we miss you a lot. Tamilmanam has gone a bit too far prematurely. Happy to see your name once again on top.

an Unpopular Blog Reader

Anonymous said...

// OSAI Chella said...

தம்பி, என்ன ஆச்சு எனக்கு? இப்படியா தனியா பொழம்ப விட்டுட்டியே! ////ஆளாளுக்கு அஞ்சலி செலுத்திடப் போறாங்க!//

hi, :-). Osai Chella is always a nice thought stiring crisp story telling (ideal 20-20 format blogger) writer for us. In truth we miss you a lot. Tamilmanam has gone a bit too far prematurely. Happy to see your name once again on top.

an Unpopular Blog Reader

ஜ்வயலக்சுமண சுந்தர் said...

என்ன நடகுது இங்கே?

பாயா said...

கிகிகி!

பொடியன் அண்ணா! என்ன ஆச்சு?

விவேக் said...

193

சாண்டில்யன் said...

193

ஆற்காட்டார் said...

இப்பத்தான் தெரியுது!

தமிழ்நாட்டுல ஏன் மின்சாரம் பத்தலைன்னு!

வெடிகுண்டு முருகேசன் said...

ஆமா! கண்டு பிடிச்சிட்டாரு!

வைரமுத்து said...

196!

said...

அடகொடுமையே....

said...

என்ன இதெல்லாம்?

said...

ம்ஹூம்

அருண்மொழி வர்மன் said...

நாந்தான் 197

«Oldest ‹Older   1 – 200 of 234   Newer› Newest»

Tamiler This Week