இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 28 December, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா


பள்ளி, கல்லூரி ஆண்டு மலர்களில் தொடங்கிய எழுத்துப் பயணம் நண்பர் வட்டம் இலக்கியப் பத்திரிகை பிறகு திண்ணை இணைய இதழ் எனத் தொடர்ந்து இன்ரு வலைப்பூக்களில் அழகான கதைகள் கவிதைகள் என கலக்கிக் கொண்டிருப்பதோடு மட்டும் இல்லாமல் மிகச் சிறந்த புகைப்பட கலைஞராகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் என் பாசத்திற்குரிய ராமலக்‌ஷ்மியக்காவுக்கு இன்று ( டிசம்பர் 28) பிறந்தநாள். ஏராளமான விலைமதிப்பற்ற முத்துக்களை எடுத்து சரம் கோர்க்கும் நம் லக்‌ஷ்மியக்கா இன்று போல் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ வாழ்த்துவோம்.

32 Comments:

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா :-))


Hey.. Me the First...

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா :-)

said...

அக்காவை தெரியாது..
இருந்தாலும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

said...

என்னுடய வாழ்த்துகளும்

said...

எல்லோரும் அக்கா அக்கான்னு பாசமா வாழ்த்துறாங்க -நாங்களும் வாழ்த்தறோம் - இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - ராமலக்ஷ்மி

said...

//இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் - ராமலக்ஷ்மி//

இப்ப தான் நானானிம்மா பதிவில் வாழ்தினேன். இங்க அதயே ரிப்பீட்டிக்கறேன் :))

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி

said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், ராமலக்ஷ்மி அவர்களே!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா :-))

உங்கள் பணிகள் மென்மேலும் சிறக்கட்டும்.

said...

வாழ்த்துக்கள் அக்கா!

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...Let all your dreams come true...
with luv,
aruna

said...

பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

இங்கேயும் நான் அக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்க்கள் சொல்லிக்கிறேன்ப்பா! :)))))

said...

ஹய்ய்ய்ய் இன்னொரு கமெண்ட் போட்டா நாந்தான் மீ த 15 :))))

said...

//தமிழ் பிரியன் said...

வாழ்த்துக்கள் அக்கா!

28 December, 2008 11:04 AM///


அட !


தம்பி

ராசா செளக்கியமா இருக்கீயப்பா!
:))))))))

said...

வாழ்த்துக்கள் தோழி ராமலெஷ்மி!( என் செட்டாக்கும்):-))

said...

Happy Birthday Ramalakshmi Akka !!! :)

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராமலக்ஷ்மியக்கா :)

மொக்கைமாரி said...

அவங்கள எனக்குத் தெரியாது. ஆனாலும் பொடியனின் அக்கா விற்கு எங்கள் மொக்கைமாறிகள் சங்கம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்

said...

வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மி..

said...

இனிய வாழ்த்துக்கள் அக்கா!

நன்றி சஞ்சய்!!

said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ராமலஷ்மியக்கா

said...

முத்துச்சரம்முன்னா என்னான்னு தெரியலைன்னுட்டு.....இங்கே தனி கும்மியா? சீனா சார் பொடியன்னது சரிதான் போலுக்கு! ம்ம்ம்...ஜமாயுங்க!!

said...

வாழ்த்துப் பதிவிட்டு
மற்றவரும் உற்றவரும்
வாழ்த்த வழியமைத்து
இந்நாளை இனிய
நன்நாளாக்கிய அருமை
சகோதரர் சஞ்சய்க்கும்
அவரை வழிமொழிந்த
அனைவருக்கும் என்
நெஞ்சார்ந்த நன்றிகள்!

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா...

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராமலஷ்மி அக்கா :-):-)

said...

தாமதமான பிறந்த்நாள் வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துகள் ராமலக்ஷ்மி மேடம்.!

said...

தாமதமான ஆனால் மனம் கனிந்த நல்வாழ்த்துகள் ராமலக்ஷ்மி!

நன்றி சஞ்சய்.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா :-)

said...

தொடர்ந்து வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள்!

எல்லோருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!

Tamiler This Week