இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 14 December, 2008

சகோதரி திருமதி ராப் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அகில உலக அகிலாண்ட நாயகன் ஜேகேயார் ரசிகர் மன்ற போலி தலைவியும் மீ த ஃபர்ஸ்ட் மற்றும் என்டிடிவி புகழ் பெரும்பதிவர் சகோதரி திருமதி. ராப் அவர்களுக்கு வலையுலக மொக்கைசாமிகள் சார்பில் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரி”வித்து”க் கொள்கிறேன்... :)

14 Comments:

said...

appy bday.. kavijaayani... :)

said...

பிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கK.
(இதை ஏன் விக்கறீங்க சஞ்சய்)

said...

வாழ்த்துக்கள்.

உங்களுக்கு முன்னாடியே தமிழீஷில் உங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டேன்

said...

வாழ்த்துக்கள் ஆப்பீசர்!!!

said...

வாழ்த்துகள் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்

தமிழ்நெஞ்சம்

said...

Happy B'day rapp

said...

மீ த ஃப்ர்ஸ்டுக்கு வாழ்த்துக்கள்

இராமுக்கு அல்ல ராப்புக்கு

said...

நானும் இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களைத் தெரி”வித்து”க் கொள்கிறேன்..!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ராப்ப் !

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஆப்பீசர்

said...

ரொம்ப நன்றிங்க இராம்:):):)

ரொம்ப நன்றிங்க துளசி மேடம்:):):)

ரொம்ப நன்றிங்க சின்ன அம்மிணி:):):)

ரொம்ப நன்றிங்க சுரேஷ்:):):)

ரொம்ப நன்றிங்க விஜய் ஆனந்த்:):):)

ரொம்ப நன்றிங்க சிவா:):):)

ரொம்ப நன்றிங்க வால்பையன்:):):)

ரொம்ப நன்றிங்க பாஸ்கர்:):):)

ரொம்ப நன்றிங்க பொடிப்பொண்ணு:):):)

ரொம்ப நன்றிங்க சீனா ஐயா:):):)

said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

said...

துரோகி ராப்..
கமெண்ட் போட்டவங்களுக்கு எல்லாம் நன்றி.. பதிவு போட்ட எனக்கு ஹல்வாவா? :(

Tamiler This Week