இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 19 January, 2008

TATA nano - வெளிவராத அரிய புகப்படங்கள்.


இந்த புகைப்டங்கள் இதுவரை எந்த ஊடகத்திலும் அல்லது விளம்பரங்களிலும் வந்ததில்லை. முதன்முதலில் இங்கு தான் பிரசுரிக்கப்படுகிறது. என்ன மக்களே! படங்களை பார்த்து ரசிச்சிங்களா?.இது ஏன் இன்னும் வேற எந்த ஊடகத்திலும் வரலைனாக்கா... இது போன வாரம் புது டில்லியில் நடந்த ஆட்டோஎக்ஸ்போ2008 ல கலந்துகிட்ட எங்க பார்ட்னர் எடுத்த போட்டோஸ். இப்போ தான் வலையேத்தறேன். :P

18 Comments:

said...

// கலந்துகிட்ட எங்க பார்ட்னர் எடுத்த போட்டோஸ். இப்போ தான் வலையேத்தறேன். :P///

உங்க பார்ட்னர் பேரு என்னா ரத்தன் டாட்டாவா?

said...

@ குசும்ஸ்..
நல்ல வேளை ரத்தன் டாட்டா பேர்ல கும்மி அடீக்காம விடிங்களே. ;(

said...

மூட்டப் பூச்சி காரு நல்லாவே இருக்கு - அதெ விட சூல மாசக் காத்து நல்லாவே இருக்கு

said...

@சீனா தாத்தா : அதென்ன சூல மாசக் காத்து.? :(

said...

//@சீனா தாத்தா : அதென்ன சூல மாசக் காத்து.? :(
//

பொடியா , பதிவு தொறந்த உடனே , சூன் போனா சூலைக் காற்றே ன்னு ஒரு பாடல் வருதே --- அதான்

said...

@ சீனா தாத்தா : குசும்பு :)

தாத்தாவை வம்புக்கு இழுக்கும் பேராண்டி!!! said...

///பொடியா , பதிவு தொறந்த உடனே , சூன் போனா சூலைக் காற்றே ன்னு ஒரு பாடல் வருதே --- அதான்///

சூன் போனா சூலைக் காற்று வரும் சூச்சூ போனா என்னா வரும்?

ஹி ஹி ஹி

முயல் பம்பானி said...

கார் அறிமுக படுத்த வேண்டும் என்றால் சின்ன டிரஸில் ரெண்டு பெண்கள் கார் மேலே சாஞ்சுக்கிட்டு போஸ் கொடுப்பாங்க அது போல் போட்டோவை உங்க பார்ட்னர் எடுக்கவில்லையா?

நல்லவன் said...

அந்த பெண்கள் பார்ட்னர் அறையில் பார்ட் டைமாக தங்கி இருந்ததால் லேட் ஆகிவிட்டதாம்:)

said...

லட்ச ரூவாய்க்கு காராமே சொக்கா ரோட்ல ஓடுமா?

Anonymous said...

where are interior pictures??

said...

//தாத்தாவை வம்புக்கு இழுக்கும் பேராண்டி!!! said...

///பொடியா , பதிவு தொறந்த உடனே , சூன் போனா சூலைக் காற்றே ன்னு ஒரு பாடல் வருதே --- அதான்///

சூன் போனா சூலைக் காற்று வரும் சூச்சூ போனா என்னா வரும்?

ஹி ஹி ஹ//
வேற என்ன.. உச்சா தான் வரும். :P

.........
//முயல் பம்பானி said...

கார் அறிமுக படுத்த வேண்டும் என்றால் சின்ன டிரஸில் ரெண்டு பெண்கள் கார் மேலே சாஞ்சுக்கிட்டு போஸ் கொடுப்பாங்க அது போல் போட்டோவை உங்க பார்ட்னர் எடுக்கவில்லையா?//

ஹிஹி.. நாங்க அத க்ராப் பண்ணிட்டோம்ல.. :)
-----------
//நல்லவன் said...

அந்த பெண்கள் பார்ட்னர் அறையில் பார்ட் டைமாக தங்கி இருந்ததால் லேட் ஆகிவிட்டதாம்:)//

ஆமா..ஆமா.. சும்மா டைம் பாஸுக்கு எதோ பேசிட்டிருந்தாங்களாம்... :P

-------------

said...

// மங்களூர் சிவா said...

லட்ச ரூவாய்க்கு காராமே சொக்கா ரோட்ல ஓடுமா?//

சொக்கா ரோட்லயோ.. டவுசர் ரோட்லையோ... எதோ ஒரு ரோட்ல ஓடினா சரி தான் மாம்ஸ். :)

said...

//Anonymous said...

where are interior pictures??//
காக்கா தூக்கி போச்சி :)

இம்சை அரசன் 24 எலி கேசி!!! said...

//ஹிஹி.. நாங்க அத க்ராப் பண்ணிட்டோம்ல.. :)///


க்ராப் பண்ணிய கிராதகா , மணிக்கு ஒருதரம் மங்குனி பார்ட்னர் என்று நிருப்பித்துக்கொண்டே இருக்குறீர்கள்!!!

வீடியோவைத்து இருப்பவன் said...

//ஆமா..ஆமா.. சும்மா டைம் பாஸுக்கு எதோ பேசிட்டிருந்தாங்களாம்... :P///

டைம் பாஸுக்கு நீங்க டான்ஸ் ஆடிய மாதிரியா?

said...

ஹலோ இம்சை அரசன்... நான் கும்மி அடிக்க கூப்டது மார்க்கெடிங் பதிவுக்கு.. இங்கிட்டு இல்ல.. ;((

said...

//வீடியோவைத்து இருப்பவன் said...

//ஆமா..ஆமா.. சும்மா டைம் பாஸுக்கு எதோ பேசிட்டிருந்தாங்களாம்... :P///

டைம் பாஸுக்கு நீங்க டான்ஸ் ஆடிய மாதிரியா?//

எச்சுச்மீ.. எதுவா இருந்தாலும் பர்சனலா பேசி தீர்த்துகலாமே ப்ளீஸ்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(((((

Tamiler This Week