இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 13 January, 2008

அனைவருக்கும் உழவர் தின மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

இது சினிமா பொங்கல் இல்ல. நிஜப் பொங்கல்.
பொங்கல் பண்டிகை வந்தா இவங்களுக்குத் தான் முதல் மரியாதை. :)

அனைவருக்கும் என் இனிய உழவர் திருநாள் மற்றும் தமிழர் பண்டிகையாம் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். உழவு செழிக்கட்டும்.. வளம் கொழிக்கட்டும்.. அனைவருக்கும் உணவு கிடைக்கட்டும்.. உழவுக்கும் உழவர்க்கும் மரியாதை செலுத்துவோம். நாளை கிளம்புகிறேன் என் மண்ணுக்கு மரியாதை செலுத்த.

9 Comments:

said...

ரைட்டு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

said...

Hi SanJai,

Mikka nandri nanbha, unngaludaiya anbhu miratalluku :). Yennamari sombheriku ippadi pannathaan seri..

Ok itho..
http://kuttibalu.blogspot.com/2008....
unngaloda comment sonnengana santhosha paduven.:)

Yenn Iniya Pongal Nal Vazhthukkal

said...

@ kutti : அப்போ கூட பொன்ஸ்க்கு பயந்து தான் வந்திருக்கிங்க. எனக்கு பயந்து இல்ல. கவனிச்சிக்கிறேன். :)

said...

உழவர்
இல்லையே உலகம் இல்லை.

என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சஞ்ஜெய் :) (i came here throught priya's blog)

said...

வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஜீவன். ப்ரியாவுக்கு நன்றி. :) அடிக்கடி வாங்க.. நல்லா மொக்கை போடுவேன். :P

said...

Iniya Pongal vaazhthugal! :)
Sanjay unga oorula edutha pics'a? Very natural..and rendu cows are 2 good.. White and black combinations azhaga iruku :D

said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கு நன்றி குசும்ஸ். :)

said...

@ பொன்ஸ் : ஆமா.. எங்க தோட்டத்துல எடுத்தது. //Very natural..and rendu cows are 2 good.. White and black combinations azhaga iruku :D// அதான.. உன் சொந்தகாரங்கள விட்டுக் குடுக்க மாட்டியே. :P

@ கலா அக்கா : வாழ்த்துக்கு நன்ரி. உங்களுக்கும் வாழ்த்துக்கள் அக்கா.

Tamiler This Week