இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 6 January, 2008

Sunday Special - PIT போட்டிக்கு.

போட்டோஷாப்பில் அழகுபடுத்த நேரம் இல்லாததான் பிக்காஸாவின் உதவியை மட்டும் நாடி ஏதோ என்னால முடிஞ்சது.. :))
நாங்களும் படிப்போம்ல.. :)
அட.. காலை நேர சூரிய ஒளியில எடுத்தா நல்லாத் தான் கீதுங்க :) எங்க Chairக்கு இத்தனை கலர்களா? :)
ஹிஹி.. ஸ்டார் ஹோட்டல் இல்லீங்கோ.. எங்க வீட்டு ஷவர் தான்.. :) எவ்ளோ அழகா வச்சிருக்கேன் பாருங்க... நான் பொறுப்பான பேச்சிலர் தான? :)
நாங்க எல்லாம் நெருப்பதான் காலைல எழுந்ததும் குடிப்போமாக்கும்.. :P
சாம்சங் ஓசியில குடுத்த ரியோ மக் இல்ல.. இதுக்கும் என்கிட்ட காசு வாங்கிட்டாய்ங்க :(
நெருப்பு குழம்பு.. இது மேல தான் நான் தினமும் உக்காத்து வேல பாக்கறேன்.. சிங்கம்ல.. :P
என் வாட்ச் பாத்து டிவி டைம் சொல்லுது.. :).. என் வாட்ச் தான் கவுந்துடிச்சோ? :P
எல்லாம் பிகாஸா வேலை :)
அண்டா குண்டா இல்ல.. கண்ணாடி டம்ப்ளர் தான்.
மஞ்சா தண்ணி :).. ஆனா யாரு மேல ஊத்தறதுனு தான் தெரியல :(

டிஸ்கி: யார் கண்ணு வச்சாங்கன்னு தெரியல :(. திடிர்னு படங்கள் எல்லாம் மறைஞ்சிடிச்சி. அதனால இது 2வது முறையா அப்லோட் பண்ணேன். பாதி படங்கள இப்பொ விட்டுட்டேன். எல்லாரும் சொன்ன மாதிரி இந்தியாடுடே மேல வந்திடிச்சி. இப்போ இத PIT க்கு சொல்லி அனுப்பினா சர்வேசன் கெட்ட வார்த்தைல திட்ட போறார். :P

70 Comments:

said...

//
மஞ்சா தண்ணி :).. ஆனா யாரு மேல ஊத்தறதுனு தான் தெரியல :(

//
ஏன் கன்ப்யூஷனாகிற அளவு பொண்ணுங்களா????

அவ்வ்வ்வ்

said...

//
சாதாரன தண்ணி தானுங்கோவ்.. :)
//
நம்பிட்டோம்!!

said...

போட்டோ ஜூப்பர் ஜூப்பர் ஜூப்பர். :-)

said...

ஷவர் அழகா வந்திருக்கு...

said...

//மங்களூர் சிவா said...

//
மஞ்சா தண்ணி :).. ஆனா யாரு மேல ஊத்தறதுனு தான் தெரியல :(

//
ஏன் கன்ப்யூஷனாகிற அளவு பொண்ணுங்களா????

அவ்வ்வ்வ//
ஹிஹி.. கண்ணு வைக்காதிங்க மாம்ஸ் :P

said...

//மங்களூர் சிவா said...

//
சாதாரன தண்ணி தானுங்கோவ்.. :)
//
நம்பிட்டோம்!//

நானும் உங்கள மாதிரியே தான் :)
கொஞ்சூண்டு நல்ல பைய்யன்.. :P

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

போட்டோ ஜூப்பர் ஜூப்பர் ஜூப்பர். :-) //

டேங்ஸ்.. டேங்ஸ்..டேங்ஸ்.. :)

said...

//இராம்/Raam said...

ஷவர் அழகா வந்திருக்கு...
//

ரொம்ப தேங்ஸ் ராம். :)
முதல்ல.. அந்த ஷவரையும் 2 வது படத்தையும் தான் போட்டிக்கு அனுப்பலாம்னு இருந்தேன். அப்புறம் தான் வாட்ச் நல்லா இருக்கிற மாதிரி தெரிஞ்சது. இப்போ உங்க கமெண்ட் பாத்துட்டு 2 வது படத்துக்கு பதில் ஷவர போடலாம்னு இருக்கேன்.

சைட் அடிப்பவன் said...

///எங்க Chairக்கு இத்தனை கலர்களா? :)///

chair ல கலர் இருக்குறது மேட்டர் இல்லீங்க, சேர்ல உட்காரா கலர் இருக்கா? அது மேட்டர்? எங்க அத கொஞ்சம் போட்டோ புடிச்சு போடுங்க பார்க்கலாம்::))

நண்பன் said...

ஹிஹி.. ஸ்டார் ஹோட்டல் இல்லீங்கோ.. எங்க வீட்டு ஷவர் தான்.. :) எவ்ளோ அழகா வச்சிருக்கேன் பாருங்க... நான் பொறுப்பான பேச்சிலர் தான? :)///

அப்ப அப்ப பேமிலி மேன் ஆகுறத சொல்லலீயே கண்ணா!! அதான் ஊருக்க அடிக்கடி அம்மா அப்பாவை பார்க்க போவீங்களே அதை சொன்னேன்!!!!

ஜார்ஜ் டக்ளஸ் புஸ்ஸ்ஸ்ஸ் said...

//சதாம் ஹுசேன் எனக்கு பரிசா அனுப்பி வச்ச Golden Water Tap. :)//

டேய் பசங்களா சதான் உசேன் கூட்டாளி ஒருத்தர் இருக்காருடோய், ஓடிவாங்க ஒரே அமுக்கா அமுக்கிடலாம்!!!!

எடக்கு பேசுபவன் said...

//ஹிஹி.. இது சாதா தண்ணி :)///

ஹி ஹி நாங்க மட்டும் என்னா சதா குளிச்ச தண்ணின்னா சொன்னோம்!!!

பீட்டர் பீலா said...

///தப்பு தப்பா IBNல டைம் காமிக்க்கிறாய்ங்க.. :)///

ஆபிசர் IBN ல இங்கிலீபுஸ் நியுஸ் பார்க்கிறாராமா!!!

இருவீட்டுகாரன் (நந்து அல்ல) said...

//முத்து முத்தா தண்ணி விழுது//

அப்ப என் சைட்டுக்கும் என் பொஞ்சாதிக்கும் ஒரு முத்து சரம் ஆர்டர் கொடுக்கவா?

சாலமன் ஆப்பையா said...

மஞ்சா தண்ணி :).. ஆனா யாரு மேல ஊத்தறதுனு தான் தெரியல :(///

மாட்டுபொங்கல் வருது அப்ப மாட்டு மேல ஊத்துங்க:))))

said...

தினமலர் இந்தியா டுடே போட்டோ அருமையாக இருக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும்!!!

said...

//குசும்பன் said...

தினமலர் இந்தியா டுடே போட்டோ அருமையாக இருக்கு நிச்சயம் பரிசு கிடைக்கும்!!!//
அட இன்னா மாம்ஸ்.. ஆளாளுக்கு கன்பீஷன் பன்றிங்கோவ்.. :(

இந்த PIT டீம் 2 போட்டோ தான் எடுத்துப்பாங்களாம்.. விதியை மொதல்ல மாத்த சொல்லனும்.. ;)

கருத்துக்கு நன்றி மாம்ஸ். :)

said...

//சைட் அடிப்பவன் said...

///எங்க Chairக்கு இத்தனை கலர்களா? :)///

chair ல கலர் இருக்குறது மேட்டர் இல்லீங்க, சேர்ல உட்காரா கலர் இருக்கா? அது மேட்டர்? எங்க அத கொஞ்சம் போட்டோ புடிச்சு போடுங்க பார்க்கலாம்::))//

உங்களுக்கு யார் மெலயாச்சும் தனிப் பட்ட விரோதம் இருந்தா அவங்க மெயில் ஐடி குடுங்க.. அத போட்டோ புடிச்சி அனுப்பிடலாம். இங்க போட்டா அப்புறம் ஒருத்தரும் இந்த பக்கம் வர மாட்டாங்க. :P

அட்ரஸ் கொடுப்பவன் said...

///உங்களுக்கு யார் மெலயாச்சும் தனிப் பட்ட விரோதம் இருந்தா அவங்க மெயில் ஐடி குடுங்க.. அத போட்டோ புடிச்சி அனுப்பிடலாம். இங்க போட்டா அப்புறம் ஒருத்தரும் இந்த பக்கம் வர மாட்டாங்க. :P///

நந்து@எலிபொந்து.காம் இவருக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்க:))

said...

//நண்பன் said...

ஹிஹி.. ஸ்டார் ஹோட்டல் இல்லீங்கோ.. எங்க வீட்டு ஷவர் தான்.. :) எவ்ளோ அழகா வச்சிருக்கேன் பாருங்க... நான் பொறுப்பான பேச்சிலர் தான? :)///

அப்ப அப்ப பேமிலி மேன் ஆகுறத சொல்லலீயே கண்ணா!! அதான் ஊருக்க அடிக்கடி அம்மா அப்பாவை பார்க்க போவீங்களே அதை சொன்னேன்!!!//

நண்பன்னா நண்பன் தான். எங்க உண்மயை எல்லாம் சொல்லிடுவிங்களோனு பயந்துட்டேன். :P

said...

//ஜார்ஜ் டக்ளஸ் புஸ்ஸ்ஸ்ஸ் said...

//சதாம் ஹுசேன் எனக்கு பரிசா அனுப்பி வச்ச Golden Water Tap. :)//

டேய் பசங்களா சதான் உசேன் கூட்டாளி ஒருத்தர் இருக்காருடோய், ஓடிவாங்க ஒரே அமுக்கா அமுக்கிடலாம்!!!!//

சதாம் ஹுசேன் எனக்கு ரொம்ப புடிக்கும். :)
வாழக்கைல ஒரே வாட்டி குமுதம் அரசு கேள்வி பதில்க்கு சதாம் பத்தி ஒரு கேள்வி அனுப்பினேன். அதுக்கு 200 ரூபாய் பணம் பரிசா அனுப்பினாங்க. :)

said...

//எடக்கு பேசுபவன் said...

//ஹிஹி.. இது சாதா தண்ணி :)///

ஹி ஹி நாங்க மட்டும் என்னா சதா குளிச்ச தண்ணின்னா சொன்னோம்!!!//

நல்ல வேளை.. ஷ்ரேயா கோஷ் குளிச்ச தண்ணினு சொல்லாம போனிங்களே.. :P

said...

// பீட்டர் பீலா said...

///தப்பு தப்பா IBNல டைம் காமிக்க்கிறாய்ங்க.. :)///

ஆபிசர் IBN ல இங்கிலீபுஸ் நியுஸ் பார்க்கிறாராமா!!! //

நல்ல வேளை .. நியூஸ் கேக்கிறானாம் என்று சொல்லி என்னை அசிங்க படுத்தல. :P.. நன்றி மாம்ஸ். :)

said...

//இருவீட்டுகாரன் (நந்து அல்ல) said...

//முத்து முத்தா தண்ணி விழுது//

அப்ப என் சைட்டுக்கும் என் பொஞ்சாதிக்கும் ஒரு முத்து சரம் ஆர்டர் கொடுக்கவா?//
உங்க சைட்டுக்கு மட்டும் நானே என் கையால போட்டு விடுவேன் பரவால்லையா? :P

//இருவீட்டுகாரன் (நந்து அல்ல)//

எனக்கு இதப் பத்தி ஒன்னும் தெரியாதுங்கோவ்.. :P

said...

//சாலமன் ஆப்பையா said...

மஞ்சா தண்ணி :).. ஆனா யாரு மேல ஊத்தறதுனு தான் தெரியல :(///

மாட்டுபொங்கல் வருது அப்ப மாட்டு மேல ஊத்துங்க:))))//

நல்ல யோசனை. என் சார்பாக இதை குசும்பன் மாம்ஸ் செய்வார். :P

said...

//அட்ரஸ் கொடுப்பவன் said...

///உங்களுக்கு யார் மெலயாச்சும் தனிப் பட்ட விரோதம் இருந்தா அவங்க மெயில் ஐடி குடுங்க.. அத போட்டோ புடிச்சி அனுப்பிடலாம். இங்க போட்டா அப்புறம் ஒருத்தரும் இந்த பக்கம் வர மாட்டாங்க. :P///

நந்து@எலிபொந்து.காம் இவருக்கு ஒரு மெயில் அனுப்பிடுங்க:))//

அந்த கொடுமைய நேர்ல பாத்து தாங்க முடியாம தான என்னைய கோயம்புத்தூருக்கு அனுப்பிட்டு அவர் ஈரோடுல நிம்மதியா இருக்கார். திரும்பவுமா? :)

said...

முக்கியச் செய்தி : மேலே உள்ள ஆக்கப் பூர்வமான பின்னூட்டங்களுக்கும் குசும்பன் மாம்ஸுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஜிடாக்கில் வந்து வாக்கு மூலமாக சொல்லி விட்டார். ஆகவே அவரை யாரும் சந்தேகப் பட வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். :P

Anonymous said...

My vote is for India Today

Anonymous said...

என்வோட்டு 10 & 13 க்கே... இண்டியா டுடே.. சூப்பர்... prize winning entry

said...

அனைத்துப் படங்களும் அருமை. பத்திரிக்கைகள், ஷவர் - கலர், ரிஸ்ட் வாட்ச் - பரிசுக்குப் பரிந்துரைக்கலாம்.

பொறுப்பான பேச்சிலரா - ( பொடியன் தானே - என்ன அவசரம்) - மஞ்சாத்தண்ணி ஊத்த ஆளு இல்லையா - அப்புறம் என்ன பேச்சிலர் ??

said...

முதல் போட்டோ சூப்பரா இருக்கு.பரிசுக்கு சான்ஸ் இருக்கு செகண்ட் சாய்ஸ் இந்தியா டுடே..

ஆமா ஹிண்டு பேப்பர் பக்கத்து வீட்ல கடன் வாங்குனியா?

said...

//நந்து@எலிபொந்து.காம்//

//இருவீட்டுகாரன் (நந்து அல்ல//

அடப்பாவிங்களா உங்க காமெடிக்கு இந்த அப்பாவி நந்துதான் கிடைச்சானா?

said...

//Anonymous said...

My vote is for India Today//

ரொம்ப நன்றி அனானி.
இன்னொரு வாட்டி PIT ல போய் போட்டோ மாத்திட்டேன்னு சொன்னா என்ன ஆட்டட்துல இருந்தே தூக்கிடுவாங்க. :)

said...

//Anonymous said...

என்வோட்டு 10 & 13 க்கே... இண்டியா டுடே.. சூப்பர்... prize winning entry//

நன்றி அனானி. :)

இண்டியாடுடே போட்டோவிற்கு இப்போதே பரிசு கிடைத்துவிட்டது.பெரும்பாலானோர் இதை பாராட்டி விட்டதால் இனி PIT க்கு அனுப்பி தான் பரிசு கிடைக்க வேண்டும் என்பதில்லை. ரொம்ப சந்தோஷம் . இதை பாராட்டிய அனைவருக்கும் நன்றி. :)

said...

//cheena (சீனா) said...

அனைத்துப் படங்களும் அருமை. பத்திரிக்கைகள், ஷவர் - கலர், ரிஸ்ட் வாட்ச் - பரிசுக்குப் பரிந்துரைக்கலாம்.

பொறுப்பான பேச்சிலரா - ( பொடியன் தானே - என்ன அவசரம்) - மஞ்சாத்தண்ணி ஊத்த ஆளு இல்லையா - அப்புறம் என்ன பேச்சிலர் ??//

ஹிஹி.. ஆளில்லைனு சொல்லல தாத்தா. யார் மேல ஊத்தறதுன்னு தான் தெரியல :P.

said...

//நந்து f/o நிலா said...

முதல் போட்டோ சூப்பரா இருக்கு.பரிசுக்கு சான்ஸ் இருக்கு செகண்ட் சாய்ஸ் இந்தியா டுடே..

ஆமா ஹிண்டு பேப்பர் பக்கத்து வீட்ல கடன் வாங்குனியா?//

எக்ஸ்க்யூஸ்மீ... நீங்க திட்டினதுக்கு அப்புறம் தான் தினமலர் வாங்கினேன். படிக்கிறமோ இல்லையோ .. ஆனா ஹிண்டு ஆரம்பத்துல இருந்தே வாங்கிட்டு தான் இருக்கோம். :P
கடைசியா நீங்க இங்க வந்தப்போ அத தான் ஒரு முக்கியமான எடத்துக்கு கொண்டு போனிங்கன்னு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். :P

போட்டோ வாழ்த்துக்கு நன்றி. உங்களுக்கும் இண்டியாடுடே போட்டோ பிடிச்சிருக்கு. ஸோ.. அது போட்டிக்கு போறதுக்க்கு முன்னாடியே ஜெயிச்சிடிச்சி. :) ரொம்ப டேங்ஸ்ங்ணா.. :)

said...

போட்டிக்கு எது?

1st and 2nd?

or 1st and India today?

:)

said...

//நந்து f/o நிலா said...

//நந்து@எலிபொந்து.காம்//

//இருவீட்டுகாரன் (நந்து அல்ல//

அடப்பாவிங்களா உங்க காமெடிக்கு இந்த அப்பாவி நந்துதான் கிடைச்சானா?//

என்னது அப்பாவி நந்துவா? :((
கொஞ்சம் கூட மனசாட்ச்சியே இல்லையா?..

சரி சரி அதெல்லாம் இருக்கட்டும்.. உங்க போட்டோஸ் எங்க... கரண்ட் சாம்பியனாச்சே. ஆவலோட இருக்கோம். :)

டாஸ்மாக் கடைகாரன் said...

//கடைசியா நீங்க இங்க வந்தப்போ அத தான் ஒரு முக்கியமான எடத்துக்கு கொண்டு போனிங்கன்னு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். :P///

ஆமாம் ஆமாம் நான் கூட பார்த்தேன் இங்க வரும் பொழுது கையில் இங்கிலீஸ் பேப்பர் வெச்சு இருந்தார்!
என்ன கரீட்டா பொடியா?

மனசாட்சி இருப்பவன் said...

என்னது அப்பாவி நந்துவா? :((
கொஞ்சம் கூட மனசாட்ச்சியே இல்லையா?..///

மனசாட்சி இருந்ததால் தான் இருவீட்டுகாரன் (நந்து அல்ல) என்று பொய் சொன்னேன்! இல்ல உண்மைய சொல்லி இருப்பேன்!

said...

மைக் டெஸ்டிங் 1, 2, 5

said...

மே ஐ கம் இன்சைட்

அப்பாவி நந்து தாத்தா of நயன் தாரா said...

///சரி சரி அதெல்லாம் இருக்கட்டும்.. உங்க போட்டோஸ் எங்க... கரண்ட் சாம்பியனாச்சே. ஆவலோட இருக்கோம். :)//

எதுக்கு பின்னாடி கரண்ட் வைக்கவா?

மறுப்பு சொல்பவன் said...

மங்களூர் சிவா said...
மே ஐ கம் இன்சைட்///

வர கூடாதுன்னு சொன்னா மட்டும் என்னா அப்படியே நந்துவை கலாய்காம போய்டுவீங்களா?

said...

//
மறுப்பு சொல்பவன் said...
மங்களூர் சிவா said...
மே ஐ கம் இன்சைட்///

வர கூடாதுன்னு சொன்னா மட்டும் என்னா அப்படியே நந்துவை கலாய்காம போய்டுவீங்களா?

//
ஐயா ராசச ஏன் இந்த கொல வெறி

said...

//டாஸ்மாக் கடைகாரன் said...

//கடைசியா நீங்க இங்க வந்தப்போ அத தான் ஒரு முக்கியமான எடத்துக்கு கொண்டு போனிங்கன்னு ஞாபகப் படுத்த விரும்புகிறேன். :P///

ஆமாம் ஆமாம் நான் கூட பார்த்தேன் இங்க வரும் பொழுது கையில் இங்கிலீஸ் பேப்பர் வெச்சு இருந்தார்!
என்ன கரீட்டா பொடியா?//

அதான் பக்கத்துல இருந்து பாத்திருக்கீங்களே.. நான் என்னத்த சொல்ல? :P

said...

//
அப்பாவி நந்து தாத்தா of நயன் தாரா said...
//
ஐ லைக் திஸ் நேம்!!

said...

//
நந்து f/o நிலா said...

ஆமா ஹிண்டு பேப்பர் பக்கத்து வீட்ல கடன் வாங்குனியா?
//
ரிப்பீட்டேய்

said...

//Blogger SurveySan said...

போட்டிக்கு எது?

1st and 2nd?

or 1st and India today?

:) .//
ஆஹா.. சர்வேசன்.. உங்க பங்குக்கு நீங்களுமா? எல்லாரும் நல்லா இருங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

நான் 1 ,2 தான் அனுப்ப நெனைக்கிறேன். ஆனா எல்லாரும் ரொம்ப குழப்பறாய்ங்களே. :(.
அதனால நீங்களே எதாவது 2 படம் எடுத்துக்கோங்க. :)

said...

49

said...

//

50 CommentsClose this window Jump to comment form
//

மீ தி 50

said...

//மனசாட்சி இருப்பவன் said...

என்னது அப்பாவி நந்துவா? :((
கொஞ்சம் கூட மனசாட்ச்சியே இல்லையா?..///

மனசாட்சி இருந்ததால் தான் இருவீட்டுகாரன் (நந்து அல்ல) என்று பொய் சொன்னேன்! இல்ல உண்மைய சொல்லி இருப்பேன்!//

என்ன பெரிய உண்மை?
என்னவோ அவருக்கு சீர்காழி, சிதம்பரம், கூடூர், சேலம், திருசெங்கோடு, சென்னை, ஊட்டி இங்க எல்லாம் ப்ளாக் அக்கவுண்ட் இருக்கிறது உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி பேச கூடாது. :))

பொடியன் said...

//
மங்களூர் சிவா said...
//

50 CommentsClose this window Jump to comment form
//

மீ தி 50
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்

said...

// மங்களூர் சிவா said...

மைக் டெஸ்டிங் 1, 2, 5//
நன்றி மாம்ஸ் .:))

குசும்பன் said...

//
மங்களூர் சிவா said...
//

50 CommentsClose this window Jump to comment form
//

மீ தி 50
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்

நிலா said...

//
மங்களூர் சிவா said...
//

50 CommentsClose this window Jump to comment form
//

மீ தி 50
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்

அம்மு (எ) நிஷாலினி said...

//
மங்களூர் சிவா said...
//

50 CommentsClose this window Jump to comment form
//

மீ தி 50
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்

(அப்)பாவி பவன் said...

//
மங்களூர் சிவா said...
//

50 CommentsClose this window Jump to comment form
//

மீ தி 50
//
சாதனைக்கு வாழ்த்துக்கள்

said...

எல்லாரும் நல்லா அடிச்சி ஆடுங்க..:)
நான் பொள்ளாச்சி, உடுமல்பேட்டைவரைக்கும் போய்ட்டு வந்துடறேன். :))
யார் அதிகம் ஸ்கோர் பன்றிங்கனு பாக்கறேன்.

said...

Awesome pics..Unga camerava? Really 2 good!

said...

//Ponnarasi Kothandaraman said...

Awesome pics..Unga camerava? Really 2 good!//

தேங்க்ஸ்.. தேங்க்ஸ்.. :).. அதென்ன சந்தேகமா உங்க கேமராவா?
பாவி.. நான் தாய்லாந்துல வாங்கின கேமரா.. :P

நந்துவின் 13வது சின்னவீடு said...

//அப்பாவி நந்து தாத்தா of நயன் தாரா said...

///சரி சரி அதெல்லாம் இருக்கட்டும்.. உங்க போட்டோஸ் எங்க... கரண்ட் சாம்பியனாச்சே. ஆவலோட இருக்கோம். :)//

எதுக்கு பின்னாடி கரண்ட் வைக்கவா?//

என் மாமா செம கட்ட. அவர் கிட்ட கரண்ட் ஒன்னும் பண்ண முடியாது.

said...

My favorites are one and two. Good Luck.

said...

//priya said...

My favorites are one and two. Good Luck.//

Tnank you Priya.:) I have sent those 2 pics to PIT competition. :)

said...

முதல் ரெண்டு படம்...இந்தியா டுடேவும் கைக்கடிகாரமும் அருமையா இருக்கு...முதல் படத்துக்கு கருப்பு வெள்ளை நல்ல சாய்ஸ். வாழ்த்துகள்
:)

said...

ரொம்ப நன்றி கைபுள்ள சார். :))

said...

அது முழு கருப்பு வெள்ளை இல்லை கைபுள்ள சார். அன்று புத்தாண்டு என்பதால் மிதமான கருப்பு வெள்ளைதான். சோகத்தயும் சொல்ல வேண்டும்.. அது புத்தாண்டு மன நிலையையும் பாதிக்க கூடாது. :)

said...

:P Paavi nu oru brand'a?

said...

That 2nd pic watch is awesome. Beautiful lighting and composition.

said...

@ பொன்ஸ் : கொழுப்பு. :(

@ ஆதி : ரொம்ப நன்றி ஆதி. :)

Tamiler This Week