இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 24 January, 2008

ஞானும் எண்ட 50வது பதிவும்!.. ஒரு ஜொள்ளு விடியோவும்

இது என்னோட 50வது பதிவு. எல்லாரும் இது மாதிரி சமயங்கள்ல தங்களோட பழைய பதிவுகள தான் பாப்பாங்க. எதுனா உருப்படியா எழுதி இருக்கோமானு பாக்க. ஆனா நான் அப்டி எல்லாம் எந்த தப்பும் பண்ணல. எனக்கு தெரியாதா என்ன பத்தி? நான் திரும்பி பாக்கற அளவுக்கு ஒரு புண்ணாக்கும் எழுதல.அப்புறம் எதுக்கு அந்த கர்மத்த எல்லாம் பாத்துகிட்டு.:). அதுக்கு பதிலா எனக்கு வந்த பின்னூடங்கள பாத்தேன். மத்தவங்க எனக்கு போட்ட பின்னூட்டங்கள் தான் பாத்தேன். நான் மத்தவங்களுக்கு போட்ட பதில் பின்னூட்டங்கள இல்ல. :)

என்னக் கொடுமை சார் இது? ஒருத்தர் கூட என்ன திட்டல. பதிவர்னா யார்கிட்டயாச்சும் திட்டு வாங்கனுமாம்ல? :(..அப்போ யாருமே என்ன ஒரு பதிவரா மதிக்கவே இல்லை. :(. அதனால் 50வது பதிவாவது மத்தவங்க நம்மள பதிவரா ஏத்துக்கிற மாதிரி இருக்கனும்னு தான் பொங்கல் பண்டிகை பத்தி எழுத நெனச்சத விட்டுட்டு இந்த பதிவு. அதாங்க நெறய திட்டு வாங்கனும். ப்ளீஸ் நல்லா திட்டுங்க. நானும் ப்ளாகர் தான்.. நானும் ப்ளாகர் தான்னு சிலர் மாதிரி சொல்லிக்கனும். :)சிவா மாம்ஸ்.. மொறைக்காதிங்க... உங்களுக்கு போட்டியா வர மாதிரி எந்த ஐடியாவும் இல்லை. இது ஒன்னோட நிப்பாட்டிகிறேன். :)).. யார் யார் எத எத செய்யனுமோ அவங்கவங்க அத செஞ்சா தான் அழகு. :)) எப்படியும் என்னால உருப்படியா எதையும் எழுதி யார்கிட்டயும் திட்டு வாங்கவோ விவாதம் பண்ணவோ முடியாது.அதனால் இது சும்மா திட்டு வாங்க மட்டும். :))

இப்பத்திக்கு அப்பீட்டு.....

10 Comments:

said...

வெண்ணை

இந்த வீடியோ ஏற்கனவே நம்ம ப்ளாக்ல வந்து எவ்ளோ நாள் ஆச்சி ரிப்பீட் பண்ணியிருக்க

கிர்ர்ர்ர்ர்ர்ர்

said...

இந்த பதிவு செல்லாது செல்லாது!!

said...

//மங்களூர் சிவா said...

வெண்ணை
//

ஹைய்யா.. திட்டு வாங்கியாச்சி.. இப்போ நானும் ப்ளாகர்தான்..நானும் ப்ளாகர் தான்.. :P

// இந்த வீடியோ ஏற்கனவே நம்ம ப்ளாக்ல வந்து எவ்ளோ நாள் ஆச்சி ரிப்பீட் பண்ணியிருக்க

கிர்ர்ர்ர்ர்ர்ர//

எதயும் விட்டு வைக்கிறதில்லையா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

said...

//மங்களூர் சிவா said...
வெண்ணை

இந்த வீடியோ ஏற்கனவே நம்ம ப்ளாக்ல வந்து எவ்ளோ நாள் ஆச்சி ரிப்பீட் பண்ணியிருக்க

கிர்ர்ர்ர்ர்ர்ர்
//

ரிப்பீட்டே... :-)))

said...

யாரும் திட்டலைன்னு கவலையா?

சரி சாரி.. குட்டீஸ் கார்னர்ல சொல்லி 2 ஆட்டோ அனுப்புறோம். ஓகே வா? ;-)

said...

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYYZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZZ

said...

//:: மை ஃபிரண்ட் ::. said...


ரிப்பீட்டே... :-)))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :(
--------
//.:: மை ஃபிரண்ட் ::. said...

யாரும் திட்டலைன்னு கவலையா?

சரி சாரி.. குட்டீஸ் கார்னர்ல சொல்லி 2 ஆட்டோ அனுப்புறோம். ஓகே வா? ;-)//

சிவா மாமா திட்டிட்டாரே.. ;P

--------
//குட்டீஸ் கார்னர் said...

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXYYYYYYYYYYYYYYYY//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நீங்களுமா? :(

said...

வாழ்துகள் half century க்கு

வெட்டு குத்து சங்கம் சர்பா யெதவுது வேண்டுமா? ;)

மொக்கை மொக்கை .. இதுலம் ஒறு post ஆ ஹி ஹி ஹி :D

said...

ஓஓ - நல்லாவே இருந்துச்சி - நான் சிவா பதிவிலே போடுற வழக்கமான மறு மொழியெ இங்கே போடலே - ஏன்னா நீ பொடிப்பய

said...

//Kuttibalu said...

வாழ்துகள் half century க்கு

வெட்டு குத்து சங்கம் சர்பா யெதவுது வேண்டுமா? ;)

மொக்கை மொக்கை .. இதுலம் ஒறு post ஆ ஹி ஹி ஹி :D//

வாழ்த்துக்கு நன்றி நண்பா. அதெல்லாம் சங்க தலைவி பொன்ஸ் பாத்துப்பா. நான் போடுவதெல்லாம் மொக்கை தவிர வேறொன்றும் இல்லை நண்பா.

PIT ல சிறந்த படங்கள்ல இடம் புடிச்சிட்டிங்க. வாழ்த்துக்கள் குட்டி.:)

----------

//cheena (சீனா) said...

ஓஓ - நல்லாவே இருந்துச்சி - நான் சிவா பதிவிலே போடுற வழக்கமான மறு மொழியெ இங்கே போடலே - ஏன்னா நீ பொடிப்பய//

...ஹிஹி...

Tamiler This Week