இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 20 January, 2008

என் முதல் குரல் பதிவு!

இந்த ஒடம்பு எவ்ளோ அடி தாங்கும்னு பாத்து அடிங்க சாமியோவ் :P... அப்புறம் வீணா கொலக் கேசு ஆய்டப் போகுது ..:) புள்ள குட்டிகள பக்கத்துல வச்சிகிட்டு இத கேக்காதிங்க அப்பு... பயந்து போய் வீட்ட விட்டு ஓடிடப் போவுதுங்க.. :)

TestVoiceforBlog.m...

65 Comments:

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :(((

said...

ஏன் இந்த கொலை வெறி திடீர்னு. ரசிகன்தான் இதுக்கெல்லாம் காரணமா?

said...

நாங்கல்லாம் அனானியா திட்ட மாட்டோம்!!

said...

டைரக்டா நெத்தியடிதான்!

said...

இப்பிடி எல்லாரும் குரல் பதிவு வீடியோ பதிவுன்னு போட்டா நெட்வொர்க் 'பேண்ட் வித்' என்ன ஆகறது!?!?!?

said...

'உன் குரல்' அந்த 'கொடுமைய'தான் போன்ல பேசுறப்ப கேட்டிருக்கேனே!!

said...

சிவா நல்லா இருக்கியா காது கேட்குதா?
ஸ்டார்ங் பாடி போல!!!

அடைப்பு எடுப்பவன் said...

அவருக்கே //துக்கம் தொண்டைய அடைக்குதான்//


இங்கு சிறந்த முறையில் அடைப்பு எடுக்கபடும்!!!

இங்கனம்
கால்வாய், சாக்கடை அடைப்பு எடுப்பவன்

said...

//
குசும்பன் said...
சிவா நல்லா இருக்கியா காது கேட்குதா?
ஸ்டார்ங் பாடி போல!!!
//
மொத தரம் கேட்டுடுச்சு. இனிமேத்து கேக்குமாங்குறது டவுட்டுதான்!!

கொலைவெறி கும்பல் said...

// ரசிகன். சினேகிதி இவுங்கதான் முன்னுதாரனமாம்////


அந்த ரெண்டு பேரையும் நற நற நற

கவிதாயினன் said...

//கு(ர)றள் பதிவு ////

அப்ப இன்னும் கொஞ்ச நாள் கழித்து புற400, அக 400 பதிவு எல்லாம் வருமா?

said...

இந்த கொலைவெறி குரல் பதிவு எதுக்கு முன்னோட்டம்!?!?!?

சொல்லீட்டா எச்சரிக்கையா இருந்துப்போம்.

அழுது புலம்புபவன் said...

உனக்கு பொங்கல் வைக்கிறேன் மகராசா தயவு செய்து பாட்டு மட்டும் பாடிடாதே!!!

தகர டப்பாவை தரையில் வைச்சு தேச்ச எபெக்ட் அதை கட்டி போட்டு ஹெட் போன் மாட்டி DTS யில் புல் சவுண்டில் கேட்ட மாதிரி இருக்கு!!

said...

//
அழுது புலம்புபவன் said...
உனக்கு பொங்கல் வைக்கிறேன் மகராசா தயவு செய்து பாட்டு மட்டும் பாடிடாதே!!!

தகர டப்பாவை தரையில் வைச்சு தேச்ச எபெக்ட் அதை கட்டி போட்டு ஹெட் போன் மாட்டி DTS யில் புல் சவுண்டில் கேட்ட மாதிரி இருக்கு!!
//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்

சித்திரகுப்தன் said...

///மங்களூர் சிவா said...
இந்த கொலைவெறி குரல் பதிவு எதுக்கு முன்னோட்டம்!?!?!?///

எமன் ஆன் தி வே என்று சொல்ல!!!

சிக்னல் ஆபிசர் said...

பதிவு போட்டியே எச்சரிக்கை என்று ஒரு மண்டை ஓடு படம் போட்டு இருக்கலாமே!!!

டவுட் ஆசாமி said...

உங்கள் குரல் வளத்துக்கு என்ன காரணம்?

பொடியன் மன சாட்சி said...

ஆங் (வினு சக்ரவர்தி குரலில்) அப்படி கேளு டா என் சிங்க குட்டி!

தினம் ஒரு கிலே பிளேடு, ஒரு கிலோ ஆணி அரைச்சு அதை 10 எருமைகளோடு கழுத்தளவு தண்ணியில் நின்னு உய் உய்ன்னு கத்துவேன் அதானால் தான் இந்த எபெக்ட்:)))

பொடியன் மன சாட்சி said...

பொடியன் மன சாட்சி said...
ஆங் (வினு சக்ரவர்தி குரலில்) அப்படி கேளு டா என் சிங்க குட்டி!

தினம் ஒரு கிலே பிளேடு, ஒரு கிலோ ஆணி அரைச்சு சாப்பிட்டு விட்டு அதை 10 எருமைகளோடு கழுத்தளவு தண்ணியில் நின்னு உய் உய்ன்னு கத்துவேன் அதானால் தான் இந்த எபெக்ட்:)))

தயாரிப்பாளர் said...

மிஸ்டன் பொடியன் நீங்க நான் தயாரிக்கும் படத்துக்கு நீங்க டப்பிங் பேச முடியுமா?

பொடியன் (போலி) said...

என்னா படம்? யாருக்கு பேசனும்?

தயாரிப்பாளர் said...

காட்டெறுமையும் 10 கழுதையும் என்று ஒரு படம் எடுக்கிறோம் அதுக்கு நீங்க வாய்ஸ் கொடுத்தா பொருத்தமாக இருக்கும் என்று எல்லோரும் சொல்றாங்க!!!

பொடியன் said...

அதில் எதுக்கு கொடுக்கனும் எருமைக்கா அல்லது கழுதைக்கா?

said...

//
கவிதாயினன் said...
//கு(ர)றள் பதிவு ////

அப்ப இன்னும் கொஞ்ச நாள் கழித்து புற400, அக 400 பதிவு எல்லாம் வருமா?
//
அதுவும் வரும் அதுக்கப்புறம் எதும் இருந்தா அதுவும் வரும்!!

தயாரிப்பாளர் said...

பாருங்க கடவுள் படைப்பில் உங்கள் குரல் மிகவும் அபூர்வம் உங்க குரள் இரண்டுக்கும் மேட்சிங் ஆகும் போல இருக்கு நீங்க ரெண்டுத்துக்கும் கொடுக்கலாம் அல்லது நீங்க பாட்டு பாடுங்க கழுதை தானா வந்துடும் அதை வெச்சு அட்ஜெஸ் செஞ்சுக்கிறோம்!!!

said...

//
சித்திரகுப்தன் said...
///மங்களூர் சிவா said...
இந்த கொலைவெறி குரல் பதிவு எதுக்கு முன்னோட்டம்!?!?!?///

எமன் ஆன் தி வே என்று சொல்ல!!!
//
சொல்லிதெரியணுமா இதெல்லாம்!

said...

//
தயாரிப்பாளர் said...
மிஸ்டன் பொடியன் நீங்க நான் தயாரிக்கும் படத்துக்கு நீங்க டப்பிங் பேச முடியுமா?
//
ஏனுங்க தயாரிப்பாளர் அதுதான் உங்க லைஃப்ல எடுக்க போற கடேசி படமா!?!?!

நொந்தவன் said...

இந்த பதிவை படிச்ச பாவத்துக்கு என் காதை தார் ரோட்டில் வெச்சு தேச்சுக்கலாம் போல இருக்கு!!!

பேராசைகாரன் said...

//என் முதல் குரல் பதிவு! //

முதலும் கடைசியுமாக இதுவே இருக்காதா?

நொட்டாங்கு சொல்பவன் said...

///பெரியோர்களே சிறியோர்களே தமில் வலைபதிவர்களே///

நீங்க விஜயகாந்துக்கு சொந்தமா? தமில் தமில் வாழ்க!!!

திட்டம் போட்டு தீர்த்துகட்டுபவன் said...

//படிச்சு முடிக்க டைம் ஆகும் என்று இந்த குரல் பதிவு///

படிச்சு முடிக்க டைம் ஆகும் சரி ஓக்கே இப்படி பேசி எங்களை முடிக்க திட்டமா?

தமிழ் சொல்லி கொடுப்பவன் said...

/// சினேகிதி பேத்தி எடுப்பது போல ஒரு பதிவு போட்டு இருந்தாங்க///

பேத்தி இல்லை பேட்டி எங்க சொல்லுங்க பேட்டி

கறி கடைகாரன் said...

//கொஞ்சம் கொஞ்சம் மூளை வேண்டும்///

கறி கடைக்கு போனா மூளை , நெஞ்சு எலும்பு, கிட்டினி எல்லாம் கிடைக்கும்!!!

கரகாட்டம், குத்தாட்ட காரன் said...

// எழுதுறது டைப் செய்யுறது இதுல எல்லாம் படு பயங்கர சோம்பேறி////


அப்ப டான்ஸ் ஆடுவதில்:)))

said...

இதை சோதனை ஒலிபரப்போட நிறுத்திக்கோங்க...எழுத்துதான் பதிவுக்கு அழகு..

said...

//... அதென்ன.. ஜிடாக்ல நான் ஹை சொன்னதும் எஸ்கேப் ஆய்ட்டிங்க.. இதெல்லாம் நல்லதுக்கு இல்லை.. சொல்லிபுட்டேன்.//

ஓஓ...ரங்கமணியும் என் பொண்ணும் பழைய கணிணிய என் தலைல கட்டி..புதுச அவங்க ஆக்கிரமிச்சு..
அது அப்பப்ப slow ஆகி..கட் ஆகி..இப்ப ஒங்ககிட்ட
மட்டுமில்ல..இன்னும் இது மாதிரி வாங்கிக் கட்டி...

20 January,

கும்மி அடிப்பவன் said...

சிவா, பாசமலர் யாராச்சும் உதவிக்கு வாங்களேன் நான் மட்டும் தனியா கும்மிட்டு இருக்கேன் பயமா இருக்கு!!!

நலம் விரும்பி said...

//பாச மலர் said...
இதை சோதனை ஒலிபரப்போட நிறுத்திக்கோங்க...எழுத்துதான் பதிவுக்கு அழகு..//

சொல்லவந்ததை தயங்காமல் போட்டு உடையுங்க, பயம் வேண்டாம்:)

நக்கீரன் கோபால் said...

வீரப்பன் கேசட் கொடுத்து அனுப்பும் பொழுது வினோதமான சத்தம் எல்லாம் அதில் இருக்கும் காட்டு விலங்குகளின் குரல், அப்ப கூட இந்த பேஸ்த்தடித்த பயம் எனக்கு வந்தது இல்லை பொடியன்!!!

said...

//
கும்மி அடிப்பவன் said...
சிவா, பாசமலர் யாராச்சும் உதவிக்கு வாங்களேன் நான் மட்டும் தனியா கும்மிட்டு இருக்கேன் பயமா இருக்கு!!!
//
வந்திட்டேன்

said...

//
பாச மலர் said...
இதை சோதனை ஒலிபரப்போட நிறுத்திக்கோங்க...

அதுதான் உங்களுக்கு நல்லது..

//
ரிப்பீட்டேய்

பொடியன் காதலி1 said...

மாமா ஊர் ஆயிரம் சொல்லும் குயில் குரலை விட உன் குரல் உசத்திதான் மாமா!!!

said...

//
பாச மலர் said...

ஓஓ...ரங்கமணியும் என் பொண்ணும் பழைய கணிணிய என் தலைல கட்டி..புதுச அவங்க ஆக்கிரமிச்சு..
அது அப்பப்ப slow ஆகி..கட் ஆகி..இப்ப ஒங்ககிட்ட
மட்டுமில்ல..இன்னும் இது மாதிரி வாங்கிக் கட்டி...
//
இந்த பதிவை ஆண்களுக்கு எதிரான பெண்ணீய பதிவாக்கும் உங்கள் திசை திருப்பும் முயற்சியை குசும்பன் சார்பாக நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

குயில் (குயிலி அல்ல) said...

எங்க வம்சத்தையே கேவல படுத்திவிட்டீர்கள் காதலியே , குயில் மார்க் பட்டாசு என்று வேண்டும் என்றாலும் சொல்லுங்க ஆனா எங்க குரலை வம்புக்கு இழுக்காதீங்க!!!

said...

//
பொடியன் காதலி1 said...
மாமா ஊர் ஆயிரம் சொல்லும் குயில் குரலை விட உன் குரல் உசத்திதான் மாமா!!!
//
அவ்வ்வ்வ்

அது என்ன காதலி1 எம்ப்ளாய்மெண்ட் நம்பர் மாதிரி.

வாழ்த்து சொல்பவன் said...

//இந்த பதிவை ஆண்களுக்கு எதிரான பெண்ணீய பதிவாக்கும் உங்கள் திசை திருப்பும் முயற்சியை குசும்பன் சார்பாக நான் வன்மையாக கண்டிக்கிறேன்.//

உங்கள கூட வெச்சுக்கிட்டு தான் கும்மி அடிக்கனும் கரெக்ட்டா போட்டு கொடுக்கும் மகராசா நல்லா இரு!!!

said...

//
வாழ்த்து சொல்பவன் said

உங்கள கூட வெச்சுக்கிட்டு தான் கும்மி அடிக்கனும் கரெக்ட்டா போட்டு கொடுக்கும் மகராசா நல்லா இரு!!!
//

நன்றி மாப்பி

ஆப்பு கரெக்டா பிக்ஸ் ஆச்சா???

பொடியனின் காதலி2 (இரண்டாவது குறுக்கு சந்து) said...

மாமா உன் குரல் கேட்டு எங்க வீட்டு எருமை மாடு கூட ஆட்டோ மேட்டிக்கா பால் கரக்குது மாமா!!!

ராமராஜன் (டவுசர் பாண்டி) said...

யாருப்பா அது எனக்கு போட்டியா?

கும்மி அடிப்பவன் said...

மங்களூர் சிவா said...

//

நன்றி மாப்பி

ஆப்பு கரெக்டா பிக்ஸ் ஆச்சா???////

பொடியன் வந்த பிறகுதான் தெரியும்:)
அதுவரை ஆடலாம்:)

said...

//
பொடியன் வந்த பிறகுதான் தெரியும்:)
அதுவரை ஆடலாம்:)
//
இன்னைக்கு ஞாயித்துகிழமை பொடியன் வரமாட்டார்

நம்மளும் 'ஜோலி'ய பாக்க போலாம்!!

('ஜோலி' எழுத்து கூட்டி சரியா படிய்யா)

பொடியன் மனசாட்சி said...

மங்களூர் சிவா said...
//
அவ்வ்வ்வ்

அது என்ன காதலி1 எம்ப்ளாய்மெண்ட் நம்பர் மாதிரி.///


.Net3.1 , java 4.2 என்று எல்லாம் இருக்கே அது போல காதலி1 காதலி 1.2 என்பது எல்லாம் வெர்சன் மாமு வெர்சன்!!!

தண்ணிய குடி தண்ணிய குடி

said...

//
.Net3.1 , java 4.2 என்று எல்லாம் இருக்கே அது போல காதலி1 காதலி 1.2 என்பது எல்லாம் வெர்சன் மாமு வெர்சன்!!!
//

பாத்து எல்லா வெர்ஷனையும் வெச்சிகிட்டிருந்தா க்ராஷ் ஆயிடப்போகுது சிஸ்டம்!!

கும்மி அடிப்பவன் said...

நீங்க, நல்லவர் குசும்பன், பாசமலர், மற்றும் என்னை தவிர யாரும் இந்த பக்கம் ஒதுங்க வில்லையா , அல்லது ஒதுங்கிய பிறகு திரும்பவில்லையா?

said...

யார் சொல்றதையும் கண்டுக்காதீங்க! நல்லாவே இருக்கு குரல் பதிவு!!!
அன்புடன் அருணா

said...

///aruna said...
யார் சொல்றதையும் கண்டுக்காதீங்க! நல்லாவே இருக்கு குரல் பதிவு!!!
அன்புடன் அருணா///

ஹலோ அருணா நீங்க கேட்ட குரல் "பாட்டு கச்சேரியில்" இவர் போட்டு இருக்கும் SPBயின் குரல்:)))

said...

///aruna said...
யார் சொல்றதையும் கண்டுக்காதீங்க! நல்லாவே இருக்கு குரல் பதிவு!!!
அன்புடன் அருணா///

இதை எப்படி தெரியுமா படிக்கனும்

யார் சொல்றதையும் கண்டுக்காதீங்க!


நல்லாவே இருக்கு குரல் பதிவு!!!
அன்புடன் அருணா


(இதில் அவர்கள் சொல்வது அடக்கம்)

said...

குசும்பன், சிவா மாம்ஸ் 2 பேர்க்கும் Unlimited அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

//பாச மலர் said...

இதை சோதனை ஒலிபரப்போட நிறுத்திக்கோங்க...//

அக்கா.. 2 கோரை பல்லோட நெத்தியில ஒரு ரூபாய் சைஸ்க்கு குங்குமம் , கைல சூலாயிதத்தோட புலி மெல உக்காந்த்துட்டு இருக்கிற ஒரு உருவம் எனக்கு தெரியுது.... :((

@ அருணா அக்கா..
ஹிஹி.. ரொம்ப நன்றி..
அவங்க எல்லாம் பொறாமைக் கார பயலுக.. அவிங்கள பத்தி நமக்கென்ன கவலை? :P

said...

ஹைய்யா... குரல்பதிவு போட்டா வயிறு வலிக்க சிரிக்கிற அளவுக்கு கும்மி அடிக்கிறாய்ங்க.. இனி தினமும் ஒரு குரல் பதிவு தான் :P

said...

SKCல வடமாநில ஃபிகருங்கள பாத்துட்டு வரதுக்குள்ள இவ்ளோ கும்மியா? அவ்வ்வ்வ்வ்:((((

said...

//போர்முரசு
பபாசங்கத்தில் ஒரு ஆண் எழுதும் போது வவாசங்கத்தில் ஏன் நான் எழுதக் கூடாது?... நிலா சரமாரிக் கேள்வி! //

எல்லாம் சரி... இதுக்கு என்ன அர்த்தம் ராசா????

said...

இராம்/Raam said...
//போர்முரசு
பபாசங்கத்தில் ஒரு ஆண் எழுதும் போது வவாசங்கத்தில் ஏன் நான் எழுதக் கூடாது?... நிலா சரமாரிக் கேள்வி! //

எல்லாம் சரி... இதுக்கு என்ன அர்த்தம் ராசா????
//

ப.பா.சங்கத்துல குசும்பன் எழுதறார்ல இப்ப அதுதான்!!!

இந்த கொல வெறி கேள்வி

said...

//மங்களூர் சிவா said...

இப்பிடி எல்லாரும் குரல் பதிவு வீடியோ பதிவுன்னு போட்டா நெட்வொர்க் 'பேண்ட் வித்' என்ன ஆகறது!?!?!?//

ஹலோ பாஸ்.. இந்த நெட்வொர்க்கு, பேண்ட்வித்து..இதெல்லாம் ஹிண்டு ஆபீஸோட நிப்பாட்டிக்கனும்.இங்கிட்டு வரைக்கும் கொண்டுவரப் படாது. :))

said...

@ ராம்..
//ப.பா.சங்கத்துல குசும்பன் எழுதறார்ல இப்ப அதுதான்!!!

இந்த கொல வெறி கேள்வ//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.. :)

said...

அடேயப்பா!

கலக்குங்க!

Tamiler This Week