இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 17 January, 2008

உடனே விஜய் டிவி பாருங்க. 17.01.2008 - இரவு 9 மணி

விஜய் டிவியில் தமிழகத்தின் பிரபலங்கள், சில துறைகளின் வல்லுனர்கள் விவாதம் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைத்தவர்கள் பாருங்கள்.

14 Comments:

said...

விஜய் டீவி தானே. பார்க்காவிட்டாலும் பரவாயில்லை.. அவன் போட்டதே திரும்ப திரும்ப 10 வாட்டி போடுவான்...

said...

விஜய் டீவி தானே. பார்க்காவிட்டாலும் பரவாயில்லை.. அவன் போட்டதே திரும்ப திரும்ப 10 வாட்டி போடுவான்...

said...

@ வாக்காளன் : ஹிஹி.. சும்மா நச்சினு சொன்னிங்க போங்க...
ஆனாலும் அவங்க ஜோடி நெ.1, கனாக் காணும் காலங்கள் மாதிரி டுபாக்கூர் நிகழ்ச்சிகளைத் தான் திரும்ப திரும்ப போடுவாங்க. நீயா நானா மாதிரி கொஞ்சம் சுமாரான நிகழ்ச்சிகளை அந்த மாதிரி போட மாட்டாங்க. :)

said...

இதை படிக்கிறப்பவே மணி 10 ஆச்சு!!

என்னாத்த பண்ண??

said...

இன்னும் முடியல பாருங்க சிவா மாம்ஸ்.

Anonymous said...

pottene.. கருமாந்திரம் சாருநிவேதிதா முகம் தான் முதல்ல தெரிஞ்சது.

said...

unga feed update aaga 10 mani agiduchu, anulum neeya naana parthean.. Namma yaru :)
nalla show...

said...

இதுவே புத்தாண்டுக்கு போட்ட சமாச்சாரம்தானே........

said...

நானும் ரொம்ப நாளா விஜய் டிவீ போட்டு போட்டு பாக்கரேன் எப்போ பாரு கால் டிஸ்டீவி டோல் பிரி நெம்பர் டு ஆக்டிவேட் திஸ் சானல்னு வருது அங்கிள்

kusum... said...

//நானும் ரொம்ப நாளா விஜய் டிவீ போட்டு போட்டு பாக்கரேன் எப்போ பாரு கால் டிஸ்டீவி டோல் பிரி நெம்பர் டு ஆக்டிவேட் திஸ் சானல்னு வருது அங்கிள்//


appaakitta solli kaasu katta solludaa kuttippaiyaa


imsai mattum vidha vidhama moonu perukkal potta channel aa paakkuthaa

said...

@அனானி: பின்ன நயந்தாரா எதிர் பார்த்திங்களாக்கும்.:P

@ குட்டி: தமிழ்மணம்ல பாக்கிறவங்களுக்கு உடனே தெரியும் பாலு.நேத்து சும்மா இண்ட்ரோ தான. எப்படியும் இன்னும் ஒரு 5 எபிசோட் ஓட்டிடுவானுங்க. :)

@ தருமி : அப்டியா? :(

@ பவன் : டோல் ஃப்ரி தானா?.. என்ன கஷ்டம்.. கூப்டு தான் பாரேன். :P

@ குசும் : ஓ.. பெருக்கல வித விதமா போடற அளவுக்கு அந்த சேனல்ஸ் ஜாச்த்தி ஆய்டிச்சா? :)

said...

முன்னமே தெரிந்தால் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிடுங்க,நேரம் கிடைத்தால் ரிக்கார்ட் பண்ணுகிறேன்.
vaduvurkumar@gmail.com

said...

பாட்டுக் கச்சேரியில் உள்ள பாடல்கள் அப்படியே என்னுடைய விருப்பமாக ஓடிக்கொண்டிருக்குது.
சூப்பர் செலக்‌ஷன்.

said...

//வடுவூர் குமார் said...

முன்னமே தெரிந்தால் எனக்கு ஒரு மின்னஞ்சல் தட்டிவிடுங்க,நேரம் கிடைத்தால் ரிக்கார்ட் பண்ணுகிறேன்.
vaduvurkumar@gmail.com//

அனுப்பிட்டா போச்சி :)

*********

/வடுவூர் குமார் said...

பாட்டுக் கச்சேரியில் உள்ள பாடல்கள் அப்படியே என்னுடைய விருப்பமாக ஓடிக்கொண்டிருக்குது.
சூப்பர் செலக்‌ஷன்.//

ரொம்ப நன்றி. இன்னும் வரும் ;)

Tamiler This Week