இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 4 November, 2007

தமிழ்மணத்தில் என் பதிவுக்கான மறுமொழிகள் தெரிய என்ன செய்ய வேண்டும்?

தலைப்பை படித்துவிட்டு கொஞ்சம் விளக்கமாக இந்த( என்னோட) மரமண்டைக்கு புரியர மாதிரி சொல்லி தர முடியுமா? :(

36 Comments:

said...

பொடியன் அங்கிள் (உபயம்: மை பிரண்ட் அக்கா). உங்க பதிவுல தமிழ்மண பதிவு டூல் பார் இல்லை. இங்கே போய் அதை வாங்குங்க.
http://kuzhali.p.googlepages.com/

said...

பொடியன் அங்கிள், இதுக்கெல்லாமா பதிவு போடுறது. உதவின்னா நாங்கெல்லாம் இல்லையா என்ன?

ஃபர்ஸ்ட்டு வித்யாக்கா சொன்னதுபோல கரூவிப்பட்டை போட்டூக்கோங்க. செகண்ட்.. இதோ இதை கொஞ்சம் பாருங்க அங்கிள்:
http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post_17.html

said...

//வித்யா கலைவாணி said...
பொடியன் அங்கிள் (உபயம்: மை பிரண்ட் அக்கா).
//

பத்த வச்சிட்டியே பரட்டை.. :-P

said...

//பொடியன் அங்கிள் (உபயம்: மை பிரண்ட் அக்கா).//

ஆஹா.. ஒரு கோஷ்டியாதான் சுத்துராய்ங்கபா.. ;(

//இங்கே போய் அதை வாங்குங்க.
http://kuzhali.p.googlepages.com/ //

நன்றி வித்யா ஆண்ட்டி.. :)

said...

என் பின்னூட்டங்களை வெளியிடாத பொடியன் அங்கிளை கண்டிக்கிறேன். :-P

said...

//பொடியன் அங்கிள், இதுக்கெல்லாமா பதிவு போடுறது. உதவின்னா நாங்கெல்லாம் இல்லையா என்ன?//

ரொம்ப தேங்ஸ் மை பிரண்ட் ஆண்ட்டி..
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

அதுல இரண்டாவது பாகம் தான் ப்ரச்சன பன்னுது.. போய் பாக்கறேன்.

said...

வெளியே சொன்னா வெக்கமாத்தான் இருக்கு - என் பதிவிலே இன்னும் கருவிப் பட்டையே இணைக்க முடிலே - ஒரு மணி நேரம் பொறுமையா செலவழிச்சா இணைச்சிடலாம். செய்யணும். பாக்கலாம்.

said...

//cheena (சீனா) said...

வெளியே சொன்னா வெக்கமாத்தான் இருக்கு - என் பதிவிலே இன்னும் கருவிப் பட்டையே இணைக்க முடிலே - ஒரு மணி நேரம் பொறுமையா செலவழிச்சா இணைச்சிடலாம். செய்யணும். பாக்கலாம்.//

ஆஹா.. நம்ம கட்சிக்காரங்க நெறைய பேர் இருக்காங்க போல.. நான் முயற்சி பண்ணிட்டு உங்காத்துக்கு சொல்லி அனுப்பறேன். :)

said...

நன்றி பொடியன்

said...

ஆஹா.. என் பதிவுக்கெல்லாம் உங்களுக்கு வழி அனுப்பின புண்ணியவதி யாருங்க? அவங்களுக்கு என் சார்பா நன்றிய சொல்லிடுங்க. அவங்க பேச்ச கேட்டு வந்து எட்டி பாத்ததுக்கும் வாழ்த்து சொன்னதுக்கும் உங்களுக்கும் நன்றிங்க :))

said...

//3 said...

ஆஹா.. என் பதிவுக்கெல்லாம் உங்களுக்கு வழி அனுப்பின புண்ணியவதி யாருங்க? அவங்களுக்கு என் சார்பா நன்றிய சொல்லிடுங்க. அவங்க பேச்ச கேட்டு வந்து எட்டி பாத்ததுக்கும் வாழ்த்து சொன்னதுக்கும் உங்களுக்கும் நன்றிங்க :))//

நிச்சயம் சொல்லிடறேன் G3 ஆண்ட்டி. நாங்க எங்களுக்கு தெரிஞ்ச நல்ல விஷயங்கள எப்போவும் ஷேர் பண்ணிப்போம். :)

Anonymous said...

முதலில் உமக்கு யாராவது மறுமொழி இடவேண்டும்;-)))

said...

உய்..உய்...( விசில்) ..
வித்யா ஆண்ட்டி.. ரொம்ப தேங்ஸ்...
உங்க புண்ணியத்துல குழலி அவர்கள் பக்கத்துக்கு போய் கருவிப் பட்டையை இணைச்சிட்டேன். :)

மை பிரண்ட் ஆண்ட்டி சொன்ன மாதிரி தமிழ்மணம் பிளாக்லயும் ஒரு பின்னூட்டம் போட்டு வந்துட்டேன். உங்களுக்கும் இன்னொரு தேங்ஸ் ஆண்ட்டி. ;)

said...

// Anonymous said...

முதலில் உமக்கு யாராவது மறுமொழி இடவேண்டும்;-)))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... :(

சிவா மாமா பாருங்க இந்த அனானி மாமாவ.. கிண்டல் பன்றாரு.. இந்த ஜெர்மன்ய்காரய்ங்களே இப்படிதான் :((

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((

said...

பொடியா வ.வா சங்கம், ப.பா சங்கம் எல்லாம் அவுட், நம்ம கு.கு (குசும்புகார குழந்தைகள்)சங்கம் தான் பெஸ்ட்,

ஆமா எப்போ நம்ம சங்கம் பதிவுகள் ரிலிஸ்... ?

said...

//Baby Pavan said...

பொடியா வ.வா சங்கம், ப.பா சங்கம் எல்லாம் அவுட், நம்ம கு.கு (குசும்புகார குழந்தைகள்)சங்கம் தான் பெஸ்ட்,

ஆமா எப்போ நம்ம சங்கம் பதிவுகள் ரிலிஸ்... ?//

ஆஹா..வா ராசா வா.. இன்னைக்கு தான் நாம ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்.. கரெக்டா வந்துட்ட.. குட்... இரு ஆரம்பிச்சிட்டு மெயில் பன்றேன்..

said...

ஆஹா..வா ராசா வா.. இன்னைக்கு தான் நாம ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்.. கரெக்டா வந்துட்ட.. குட்... இரு ஆரம்பிச்சிட்டு மெயில் பன்றேன்..

சேம் பிளட் ...
சேம் பிளட் ...
சேம் பிளட் ...
சேம் பிளட் ...
சேம் பிளட் ...

said...

குட்டிபாப்பாக்கள் சங்கம் ஏற்கெனவே இருக்கே தெரியாதா? அதுலசேர ரூல்ஸண்ட் ரெகுலேசன்ஸ் அனுப்பி வைக்கிறேன் :P

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

என் பின்னூட்டங்களை வெளியிடாத பொடியன் அங்கிளை கண்டிக்கிறேன். :-P //

ஆஹா.. இது எப்போ? :(
வெளியிடக் கூடாது என்ற அன்புக் கட்டளையுடன் என் மெயில் ஐடி கேட்ட பின்னூட்டம் தவைர வேற எதையுமே வெளியிடாம இருந்ததில்லையே? என்ன கொடுமை ஆண்ட்டி இது? :(((

said...

//நிலா said...

குட்டிபாப்பாக்கள் சங்கம் ஏற்கெனவே இருக்கே தெரியாதா? அதுலசேர ரூல்ஸண்ட் ரெகுலேசன்ஸ் அனுப்பி வைக்கிறேன் :P //

அப்டியா? இத எல்லாம் சீனியர் தான் ஜூனியர்க்கு சொல்லனும்.. சீக்கிரம் அனுப்புங்கோ சீனியர் :P

said...

வாம்மா மின்னலு, காயத்ரி அக்கா பதிவுல கும்மி அடிக்க மை ஃபிரண்ட் அக்கா கூப்பிட்டாங்க ஏன் வரல...

said...

//Baby Pavan said...

வாம்மா மின்னலு, காயத்ரி அக்கா பதிவுல கும்மி அடிக்க மை ஃபிரண்ட் அக்கா கூப்பிட்டாங்க ஏன் வரல...//

என்ன கூப்டவே இல்லயே :(

என்னை அழைக்காத மை பிரண்ட் ஆண்ட்டியை வன்மையாக கண்டிக்கிறேன். :P
( இது ஓகே வா? :P )

said...

போச்சுடா.. எனக்கே ஆப்பா?? :-P

said...

பொடியன்~ said...
//cheena (சீனா) said...

வெளியே சொன்னா வெக்கமாத்தான் இருக்கு - என் பதிவிலே இன்னும் கருவிப் பட்டையே இணைக்க முடிலே - ஒரு மணி நேரம் பொறுமையா செலவழிச்சா இணைச்சிடலாம். செய்யணும். பாக்கலாம்.//

ஆஹா.. நம்ம கட்சிக்காரங்க நெறைய பேர் இருக்காங்க போல.. நான் முயற்சி பண்ணிட்டு உங்காத்துக்கு சொல்லி அனுப்பறேன். :)

அட நாங்க எல்லாம், எங்க பதிவையெ இன்னும் தமிழ்மணம் இணைக்க முடியல வெளியே சொல்லிட்டா இருக்கோம்....

said...

பதிவுப்பட்டையை இணைக்க பொண்ஸ் அக்கா பக்கம்தான் ஈசி. http://poorna.rajaraman.googlepages.com/home

said...

இம்சை இந்த பக்கத்தை பாத்தாரான்னு தெரியலயே

said...

//அட நாங்க எல்லாம், எங்க பதிவையெ இன்னும் தமிழ்மணம் இணைக்க முடியல வெளியே சொல்லிட்டா இருக்கோம்....//

இதுல நானும் சேர்த்தி.உதவிக்கு கைய தூக்கினாக் கூட தமிழ்மணத்திலிருந்து பதிலக் காணோம்.பாவம்!அவங்களும்தான் எத்தன கடிதாசியப் படிப்பாங்க!மனச தேத்திகிட்டு அண்ணாத்தக ஆட்டத்த பார்க்கிறதோட சரி...

said...

மே ஐ கம் இன்சைட்!!!

said...

//
.:: மை ஃபிரண்ட் ::. said...
என் பின்னூட்டங்களை வெளியிடாத பொடியன் அங்கிளை கண்டிக்கிறேன். :-P

//
என்ன நடக்குதிங்க??

நான் கூட podian@gmail.com க்கு குத்துமதிப்பா இதுதான் பொடியன் மெயிலா இருக்கும்னு நினைச்சு ஒரு மெயில் அனுப்பினேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்

said...

பொடியன், கருவிப்பட்டை கண்ணில் தெரியாதா ???? காணவில்லையே ???

said...

<< cheena (சீனா) said...

பொடியன், கருவிப்பட்டை கண்ணில் தெரியாதா ???? காணவில்லையே ???>>

முகப்பு பகுதியில் தெரிவதில்லை. குறிப்பிட்ட பதிவை மட்டும் தேர்வு செய்யும் போது தெரிகிறது.
அதற்கு முன்பு உங்கள் பிளாக் தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டிருக்க வேண்டும் :)

said...

aamaa aaamaa ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் தெரிகிறாது - முகப்பில் தெரிவதில்லை -

said...

//ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் தெரிகிறாது - முகப்பில் தெரிவதில்லை -//

சில நுட்பக் காரணங்களால் பட்டை அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

-பட்டையைத் தீட்டியவன்:-)
(பொடி வைக்காமல் பேசணுமா?)

said...

//Kasi Arumugam - காசி said...

//ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் தெரிகிறாது - முகப்பில் தெரிவதில்லை -//

சில நுட்பக் காரணங்களால் பட்டை அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

-பட்டையைத் தீட்டியவன்:-)
(பொடி வைக்காமல் பேசணுமா?)
//
இங்கிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி காசி அங்கிள். :) சேவைமேஜிக் சேல்ஸ் நல்லா போகுதா? :)

said...

சேவைமேஜிக் நல்லாப் போகுது, பொடி. ஆளுக்கு ரெண்டு வாங்கிப் போடுங்க, இன்னும் நல்லாப் போகும்:-)

said...

//பொடி. ஆளுக்கு ரெண்டு வாங்கிப் போடுங்க, இன்னும் நல்லாப் போகும்:-//

பொடிதான? வாங்கி போட்டுட்டா போச்சி.. ஹிஹி..

Tamiler This Week