
என்னக் கொடுமை சார் இது? பார்க்ல ஒரு காதல் ஜோடிகூட இல்ல :) ரோட்டோரம் கண்ணுக்கு குளிர்ச்சியா...

இது சென்னை இல்லீங்கோ... பேங்காக்கின் முக்கிய ஷாப்பிங் மால்கள் இருக்கும் சாலை.

என் புது S1000 எடுத்த முதல் படம் :). இங்கிட்டுத் தான் அதை வாங்கினேன். :

பேங்காக் முழுவதும் இது மாதிரி ஏராளமான கார் பார்க்கிங் கட்டிடங்கள் இருக்கு. இது ஸ்வர்ணபூமி( Bangkok Airport - இந்திய பெயர்:)க்கு அருகில்.

ஹிஹி.. லேசா ஷேக் ஆய்டிச்சி. இரவில் பேங்காக்.

ஏர்போர்ட்ல நாத்த மருந்தும்(Scent) சரக்கும் விற்கும் கடை. :P

ஏர்போர்ட்டின் ஒரு பகுதி.

விமானம் ஏற போகும் வழி.

Immigration முடிந்து வெளியே வரும் வழி

விமானம் புறப்படுவதற்கு முன்.. இடது பக்கம் சரக்கும்( baggage ) வலது பக்கம் பயணிகளும் ஏற்றப் படுகிறார்கள்.

விமானத்தில் இருந்து எடுத்தது. இந்த செம்மேகக் கூட்டத்திற்கு மேல் தான் பறந்தோம்.. :)
4 Comments:
ஆகா கலக்கல்ஸ்
நான் தான் 1ச்ட்
//Baby Pavan said...
ஆகா கலக்கல்ஸ//
மெய்யாலுமா? ரொம்ப தேங்ஸ்பா..
//
விமானம் புறப்படுவதற்கு முன்.. இடது பக்கம் சரக்கும்
//
விமானத்துக்கும் சரக்கா?
ஒழுங்கா பறந்துச்சா? தள்ளாடாம!!!!!
Post a Comment