இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 2 November, 2007

நான் இவன் இல்லை..( த்ச்சும்மா.. டமாசுக்கு.. ஹிஹி..)

14 Comments:

said...

//
அம்மு நீ என் பொம்மு நீ மம்மு நீ என் மின்மினி
உனக்கு தெரிந்த மொழியில எனக்கு பேச தெரியலை
எனக்கு தெரிந்த பாஷை உனக்கு தெரியவில்லை

இதயம் பேச எதற்கிந்த ஆராய்சி
//

குட்டிம்மா மம்மு சாட்டாச்சா?

said...

//
வம்பு தும்பு செய்யும் பொல்லாதவன்
கடவுள் போல கவலை இல்லாதவன்
//

சூப்பர்

ஆனா இதெல்லாம் ஒரு 4 ,5 வயசு வரைக்கும்தான் அதுக்கப்புறம் வம்பு தும்பு செஞ்சா வட்டியும் மொதலுமா கிடைக்கும்
முதுகுல ஹி..ஹிஹி......

:-)))))

said...

புய்யில்ல மம்மா..
(எதுக்கும் நீங்க இன்னொருவாட்டி நிலாக்ஷனரி படிச்சிட்டு வாங்க.. )

said...

அழகு குட்டி செல்லம் அந்த ப்ரித்வி ராஜ் வீடியோ சூப்பர்.

said...

//ஆனா இதெல்லாம் ஒரு 4 ,5 வயசு வரைக்கும்தான் அதுக்கப்புறம் வம்பு தும்பு செஞ்சா வட்டியும் மொதலுமா கிடைக்கும்
முதுகுல ஹி..ஹிஹி....//

நாங்க எல்லாம் உஷார் மாமோய்.. மாட்ட மாட்டோம்ல..அப்புறம் உங்க கூட எல்லாம் சேந்ததுக்கு என்ன அர்த்தமாம்? :)

said...

//மங்களூர் சிவா said...

அழகு குட்டி செல்லம் அந்த ப்ரித்வி ராஜ் வீடியோ சூப்பர்.//

இந்த வயசான காலத்துலயும் உங்களுக்குள்ள ஒரு பொடியன் இருக்கான் மாமா.. Great.. :-P

said...

நாங்க நம்பிட்டோம்ல. :-P

said...

// மை ஃபிரண்ட் ::. said...

நாங்க நம்பிட்டோம்ல. :-P //
அச்சச்சோ.. இதுக்கு தான் சிவா மாமா கூட சகவாசம் வச்சிக்க வேணாம்னு செத்துப் போன எங்க பாட்டி அப்போவே சொன்னாங்க.. இப்போ பாருங்க என்னாச்சினு.. மை ஃபிரண்ட் ஆண்ட்டி என்ன சந்தேகப்படறாங்க. :(

said...

//
~பொடியன்~ said...
// மை ஃபிரண்ட் ::. said...

நாங்க நம்பிட்டோம்ல. :-P //
அச்சச்சோ.. இதுக்கு தான் சிவா மாமா கூட சகவாசம் வச்சிக்க வேணாம்னு செத்துப் போன எங்க பாட்டி அப்போவே சொன்னாங்க.. இப்போ பாருங்க என்னாச்சினு.. மை ஃபிரண்ட் ஆண்ட்டி என்ன சந்தேகப்படறாங்க. :(

//
சின்ன பசங்க சகவாசம் வேணாம்கிறது இதுக்குதானா??
அவ்வ்வ்வ்வ்வ்

said...

//மங்களூர் சிவா said...
சின்ன பசங்க சகவாசம் வேணாம்கிறது இதுக்குதானா??
அவ்வ்வ்வ்வ்வ்//

ஆஹா மாம்ஸ்.. இது ரிவீட்டேய் :(
அவ்வ்.. அவ்வ்..அவ்வ்வ்வ்வ்... :((

said...

இங்கே ஒரு கூத்தே நடக்குதே??? ;-)

said...

// மை ஃபிரண்ட் ::. said...

இங்கே ஒரு கூத்தே நடக்குதே??? ;-) //

ஆண்ட்டி எங்கே..எங்கே..எங்கே? :P

said...

பொடியன் அங்கிள். ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு.. என்னை போய் ஆண்டி ஆண்டின்னு கூப்பிடுறீங்களே. :-(

said...

//மை ஃபிரண்ட் ::. said...

பொடியன் அங்கிள். ஆனாலும் உங்களுக்கு ரொம்ப குசும்பு.. என்னை போய் ஆண்டி ஆண்டின்னு கூப்பிடுறீங்களே. :-( //

ஆஹா.. இது எப்போ இருந்து? சொல்லவே இல்ல? :-P

Tamiler This Week