இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 16 November, 2007

அஞ்சி நாளு லீவு


தாய்லாந்தில் யானைகள் உண்ணும் இட்லிக்கு பொடி சப்ளை செய்யும் காண்ட்ராக்ட்டில் கையெழுத்து போட அந்த நாட்டுக்கு செல்வதால் வலைப் பதிவுக்கு நாளை முதல் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப் படுகிறது என்பதை சந்தோஷத்துடன்( பின்ன.. மொக்க பதிவுல இருந்து உங்களுக்கு 5 நாள் விடுதலை கெடைக்குதுல) அறிவிக்கிறேன். நான் இல்லாத தைரியத்துல யாரும் சண்ட கிண்ட( அப்டினா? ) போடாம சமத்தா இருக்கோனும். :P.

நிலா, அம்மு, பவன் , அப்பு, மை ஃப்ரண்ட் எல்லாரும் சமத்தா குட்டீஸ் கார்னரை கவனிச்சிக்கோங்க. உங்க எல்லாருக்கும் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கியாரேன்... :)

8 Comments:

said...

அப்படியே மைபிரண்ட் அக்காவையும் போற வழில கூப்பிடுட்டு போங்க. நல்லா இருப்பீங்க. அப்பாடா 5 நாளுக்கு நிம்மதி. டீலர் மாமாவையும் சேக்கலையா டூருக்கு?

said...

//வித்யா கலைவாணி said...

அப்படியே மைபிரண்ட் அக்காவையும் போற வழில கூப்பிடுட்டு போங்க//

ஏன் இந்த கொலவெறி? :(

said...

Happy Journey...Enjoyyyyyyyyyy

said...

//இம்சை said...

Happy Journey...Enjoyyyyyyyyyy
//

நன்றி ;)

said...

போய் வாப்பா..பொடியா..போய் வாப்பா. அந்த ஊரு மட்டும் எப்பிடி உருப்படலாம்.. அதானே..hihi...

said...

//ரசிகன் said...

போய் வாப்பா..பொடியா..போய் வாப்பா. அந்த ஊரு மட்டும் எப்பிடி உருப்படலாம்.. அதானே..hihi..//
10 நிமிஷத்துல கவிதை எழுத கத்துகிட்டு வந்து ஒரு கவிதையை உங்களுக்கு பின்னூட்டமா போட்டு உங்கள பழி தீக்காம விட மாட்டேன். :(

வந்து கவனிக்கிறேன். :P

said...

ஏம்பா தடியா ச்ச சாரி பொடியா அஞ்சி நாளூ போதுமாப்பா

said...

//மங்களூர் சிவா said...

ஏம்பா தடியா ச்ச சாரி பொடியா அஞ்சி நாளூ போதுமாப்பா//

கொஞ்ச நாள் ஆள் இல்லனா பயம் விட்டு போயிருதுல?.. வந்துட்டோம்ல.. இனி வச்சிகிறேன்...

Tamiler This Week