இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 10 November, 2007

வலையுலக வா(ல்)ழ் மக்கள் அனைவருக்கும் என் தாமதமான தீபாவளி நல் வாழ்ததுக்கள்.

தாமதாமா வாழ்த்து சொல்றதுக்கு அல்லாரும் மன்னிக்கோனுமுங்க.. செவ்வாய்க்கிழமை போன இந்த பாழாப்போன இண்டர்நெட் இணைப்பு புதன் கிழமை மதியம் வரைக்கும் வரலைங்க. அதான் யாருக்கும் விஷ் பண்ண முடியல. அப்பால ஊருக்கு போய்ட்டு இன்னைக்கு தான் வந்தேனுங்க.. வந்ததும் ஒரு வாழ்த்து பதிவு போட்டுடேனுங்க. 2 நாள் ரொம்ப சந்தோசமா இருந்துச்சிங்கோ.

ரொம்ப நாளைக்கு( வருஷத்துக்கு:P) அப்புறம் என் நெருங்கிய நண்பர்கள் சிலரை சந்தித்தேன்... பயங்கர ஜாலிதான் போங்க.. மதியம் சாப்பிட ஒரு ஹோட்டலுக்கு போனாலும் போனோம்.. எதுக்குடா இவனுங்கள உள்ள விட்டோம்னு அந்த மேனேஜர்( அல்லது மொதளாலி) மற்றும் எங்களுக்கு சர்வ் பண்ண அந்த நண்பர்(சர்வர்) மூஞ்சிய பாத்தாலே தெரிஞ்சது.. கொஞ்சம் ஓவராத் தான் அலம்பு பண்ணிட்டோம் :). நல்ல வேள இரவு உணவுக்கு போல.. :)).

அப்புறம்... நீண்ட வருடங்களுக்கு பிறகு நெறைய சொந்த பந்தங்கள பாத்துட்டேன். எல்லாரும் மறக்காம ஒரு கேள்விய ( நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் இல்ல) கேட்டாங்க... நானும் வழக்கமா சொல்ற பதில சொல்லி எஸ்கேப் ஆய்ட்டேன். :P

( நான் இங்க இல்லாத இந்த நாலு நாள்ல எங்க சங்கத்துல ஏகப்பட்ட மாற்றங்கள பண்ணி இருக்காங்க.. ஒரு நட எட்டிப் பாத்துட்டு வந்துடறேன். )

17 Comments:

said...

தீபாவளி வாழ்த்துக்கள் பொடியன் அங்கிள் :-P

said...

ரொம்ப நன்றி ஆண்ட்டி ;)

said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

//எல்லாரும் மறக்காம ஒரு கேள்விய ( நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் இல்ல) கேட்டாங்க...//

அதையே நானும் கேட்கிறேன்!

தீபாவளி அன்னிக்காச்சும் குளிச்சாத்தான் என்னவாம்?

(ச்சும்மா...! :) )

இப்போ சீரியஸா கேக்குறேன்.

எப்போ?

சிபி மாம்ஸ்.. யூ டூ ? :(((((

//தீபாவளி அன்னிக்காச்சும் குளிச்சாத்தான் என்னவாம்?//

ஹிஹி.. என்ன நீங்க கெடுக்கப் பாக்கறிங்க.. :P

said...

//~பொடியன்~ said...ஹிஹி.. என்ன நீங்க கெடுக்கப் பாக்கறிங்க.. :P//
அதனால தான் இன்னும் குட்டீஸ் பக்கம் காணாம அங்கிள்

said...

//வித்யா கலைவாணி said...

//~பொடியன்~ said...ஹிஹி.. என்ன நீங்க கெடுக்கப் பாக்கறிங்க.. :P//
அதனால தான் இன்னும் குட்டீஸ் பக்கம் காணாம அங்கிள்//

அட நீங்க வேற ஆண்ட்டி.. அங்க எல்லாரும் கலக்கிட்டிருக்கிங்க.. நான் வந்து என்ன பண்றதுனே தெரியல..

அதும் இல்லாம நான் யார எல்லாம் கலாய்க்க டார்கெட் பண்ணி வச்சிருந்தேனோ அவங்கள்ல 2 பேரு சங்கத்து ஆள் ஆய்ட்டிங்க.. அதான் யார கலாய்க்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

said...

//எல்லாரும் மறக்காம ஒரு கேள்விய ( நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் இல்ல) கேட்டாங்க...//

அதையே நானும் கேட்கிறேன்!

தீபாவளி அன்னிக்காச்சும் குளிச்சாத்தான் என்னவாம்?
//

repeateyyyyyyyyyy
:-)))))))))

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
தீபாவளி வாழ்த்துக்கள் பொடியன் அங்கிள் :-P

இப்படி எல்லாரும் 4 நாள் லீவ் போட்டா சங்க பணி எல்லாம் யாரு பாக்கறது...அட்லீஸ்ட் நிலா பாப்பா லீவ்லெட்டர் குடுத்துட்டு போச்சி ஆனாக்க நீயி சொல்லாம கட் அடிச்சிட்டியெ பொடியா....

said...

நாமக்கல் சிபி said...
உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

//எல்லாரும் மறக்காம ஒரு கேள்விய ( நாக்க புடுங்கிக்கிற மாதிரி எல்லாம் இல்ல) கேட்டாங்க...//

அதையே நானும் கேட்கிறேன்!

தீபாவளி அன்னிக்காச்சும் குளிச்சாத்தான் என்னவாம்?

(ச்சும்மா...! :) )

இப்போ சீரியஸா கேக்குறேன்.

எப்போ?

என்ன அவசரம் அதான் பொங்கல் வருதே

said...

~பொடியன்~ said...
//வித்யா கலைவாணி said...

//~பொடியன்~ said...ஹிஹி.. என்ன நீங்க கெடுக்கப் பாக்கறிங்க.. :P//
அதனால தான் இன்னும் குட்டீஸ் பக்கம் காணாம அங்கிள்//

அட நீங்க வேற ஆண்ட்டி.. அங்க எல்லாரும் கலக்கிட்டிருக்கிங்க.. நான் வந்து என்ன பண்றதுனே தெரியல..

அதும் இல்லாம நான் யார எல்லாம் கலாய்க்க டார்கெட் பண்ணி வச்சிருந்தேனோ அவங்கள்ல 2 பேரு சங்கத்து ஆள் ஆய்ட்டிங்க.. அதான் யார கலாய்க்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

அதுக்காக அப்படியெ விட முடியாது...ஆள் யாருன்னு சொல்லுங்க டேட் பிக்ச் பண்ணிடுவோம்

said...

ச்ச.. சிவா மாம்ஸ்..உங்க கிட்ட இத எதிர் பாக்கல.. ;(((

said...

//அதுக்காக அப்படியெ விட முடியாது...ஆள் யாருன்னு சொல்லுங்க டேட் பிக்ச் பண்ணிடுவோம்//

செயற்குழுவில் அறிவிக்கிறேன். :))

said...

//
~பொடியன்~ said...
ச்ச.. சிவா மாம்ஸ்..உங்க கிட்ட இத எதிர் பாக்கல.. ;(((
//
சரி சரி யாரும் பாக்கறதுக்குள்ள எப்பவும் மாதிரி சென்ட் அடிச்சிகிட்டு வந்திடு
:-))))))

said...

//சரி சரி யாரும் பாக்கறதுக்குள்ள எப்பவும் மாதிரி சென்ட் அடிச்சிகிட்டு வந்திடு
:-)))))) //

அதெல்லாம் ஆச்சி..ஆச்சி.. :(
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

said...

தீபாவளி வாழ்துக்கள்
//செவ்வாய்க்கிழமை போன இந்த பாழாப்போன இண்டர்நெட் இணைப்பு புதன் கிழமை மதியம் வரைக்கும் வரலைங்க. ////
ரொம்ப இண்டர்நெட் அடிக்க்ஷண் ஆவுது மாதிரி இருக்கே... பாத்து... கவனமா இருங்க ;)

said...

வாங்க குரு.தீபா ஆண்ட்டி.. :)

அடிக்க்ஷன் இல்ல ஆண்ட்டி.. யாருக்கும் விஷ் பண்ண முடியலயேனு ஆதங்கம்.. நான் அலுவலகத்தில் இருப்பதே குறைவான நேரங்கள் தான்.. இணைய அடிமைத்தனத்துக்கு இடமே இல்லை :))

Tamiler This Week