tag:blogger.com,1999:blog-5109152033724136895.post14937928834750435..comments2023-11-03T14:16:18.145+05:30Comments on ICQ: தமிழ்மணத்தில் என் பதிவுக்கான மறுமொழிகள் தெரிய என்ன செய்ய வேண்டும்?Sanjai Gandhihttp://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-5109152033724136895.post-76812364741409254812007-11-11T09:09:00.000+05:302007-11-11T09:09:00.000+05:30//பொடி. ஆளுக்கு ரெண்டு வாங்கிப் போடுங்க, இன்னும் ந...//பொடி. ஆளுக்கு ரெண்டு வாங்கிப் போடுங்க, இன்னும் நல்லாப் போகும்:-//

பொடிதான? வாங்கி போட்டுட்டா போச்சி.. ஹிஹி..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-28400877788016800602007-11-11T09:03:00.000+05:302007-11-11T09:03:00.000+05:30சேவைமேஜிக் நல்லாப் போகுது, பொடி. ஆளுக்கு ரெண்டு வா...சேவைமேஜிக் நல்லாப் போகுது, பொடி. ஆளுக்கு ரெண்டு வாங்கிப் போடுங்க, இன்னும் நல்லாப் போகும்:-)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-48696958813532317442007-11-11T08:27:00.000+05:302007-11-11T08:27:00.000+05:30//Kasi Arumugam - காசி said... //ஆமா ஆமா - ஒரு...//Kasi Arumugam - காசி said...

//ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் தெரிகிறாது - முகப்பில் தெரிவதில்லை -//

சில நுட்பக் காரணங்களால் பட்டை அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

-பட்டையைத் தீட்டியவன்:-)
(பொடி வைக்காமல் பேசணுமா?)

இங்கிட்டு வந்ததுக்கு ரொம்ப நன்றி காசி அங்கிள். :) சேவைமேஜிக் சேல்ஸ் நல்லா போகுதா? :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-66461849687360346532007-11-10T23:42:00.000+05:302007-11-10T23:42:00.000+05:30//ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் த...//ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் தெரிகிறாது - முகப்பில் தெரிவதில்லை -//

சில நுட்பக் காரணங்களால் பட்டை அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

-பட்டையைத் தீட்டியவன்:-)
(பொடி வைக்காமல் பேசணுமா?)Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-75047005846145009622007-11-10T18:01:00.000+05:302007-11-10T18:01:00.000+05:30aamaa aaamaa ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிள...aamaa aaamaa ஆமா ஆமா - ஒரு குறிப்பிட்ட பதிவைக் கிளிக்கினால் தெரிகிறாது - முகப்பில் தெரிவதில்லை -cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-89074962787235773912007-11-10T15:16:00.000+05:302007-11-10T15:16:00.000+05:30பொடியன், கருவிப்பட்டை கண்ணில் தெரியாதா ???? காணவில...<< cheena (சீனா) said...

பொடியன், கருவிப்பட்டை கண்ணில் தெரியாதா ???? காணவில்லையே ???>>

முகப்பு பகுதியில் தெரிவதில்லை. குறிப்பிட்ட பதிவை மட்டும் தேர்வு செய்யும் போது தெரிகிறது.
அதற்கு முன்பு உங்கள் பிளாக் தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டிருக்க வேண்டும் :)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-29518282631312848822007-11-07T08:55:00.000+05:302007-11-07T08:55:00.000+05:30பொடியன், கருவிப்பட்டை கண்ணில் தெரியாதா ???? காணவில...பொடியன், கருவிப்பட்டை கண்ணில் தெரியாதா ???? காணவில்லையே ???cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-27227704875539089272007-11-06T18:06:00.000+05:302007-11-06T18:06:00.000+05:30//.:: மை ஃபிரண்ட் ::. said... என் பின்னூட்டங்களை வ...//
.:: மை ஃபிரண்ட் ::. said...
என் பின்னூட்டங்களை வெளியிடாத பொடியன் அங்கிளை கண்டிக்கிறேன். :-P

என்ன நடக்குதிங்க??

நான் கூட podian@gmail.com க்கு குத்துமதிப்பா இதுதான் பொடியன் மெயிலா இருக்கும்னு நினைச்சு ஒரு மெயில் அனுப்பினேன்

அவ்வ்வ்வ்வ்வ்வ்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-89379144111791109022007-11-06T18:04:00.000+05:302007-11-06T18:04:00.000+05:30மே ஐ கம் இன்சைட்!!!மே ஐ கம் இன்சைட்!!!மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-40562014293917177892007-11-05T16:08:00.000+05:302007-11-05T16:08:00.000+05:30//அட நாங்க எல்லாம், எங்க பதிவையெ இன்னும் தமிழ்மணம்...//அட நாங்க எல்லாம், எங்க பதிவையெ இன்னும் தமிழ்மணம் இணைக்க முடியல வெளியே சொல்லிட்டா இருக்கோம்....//

இதுல நானும் சேர்த்தி.உதவிக்கு கைய தூக்கினாக் கூட தமிழ்மணத்திலிருந்து பதிலக் காணோம்.பாவம்!அவங்களும்தான் எத்தன கடிதாசியப் படிப்பாங்க!மனச தேத்திகிட்டு அண்ணாத்தக ஆட்டத்த பார்க்கிறதோட சரி...ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-48337887480002929392007-11-05T15:32:00.001+05:302007-11-05T15:32:00.001+05:30இம்சை இந்த பக்கத்தை பாத்தாரான்னு தெரியலயேஇம்சை இந்த பக்கத்தை பாத்தாரான்னு தெரியலயேநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-57641971938421170752007-11-05T15:32:00.000+05:302007-11-05T15:32:00.000+05:30பதிவுப்பட்டையை இணைக்க பொண்ஸ் அக்கா பக்கம்தான் ஈசி....பதிவுப்பட்டையை இணைக்க பொண்ஸ் அக்கா பக்கம்தான் ஈசி. http://poorna.rajaraman.googlepages.com/homeநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-65208231639491283822007-11-05T15:00:00.000+05:302007-11-05T15:00:00.000+05:30பொடியன்~ said... //cheena (சீனா) said...வெளியே சொன...பொடியன்~ said...
//cheena (சீனா) said...

வெளியே சொன்னா வெக்கமாத்தான் இருக்கு - என் பதிவிலே இன்னும் கருவிப் பட்டையே இணைக்க முடிலே - ஒரு மணி நேரம் பொறுமையா செலவழிச்சா இணைச்சிடலாம். செய்யணும். பாக்கலாம்.//

ஆஹா.. நம்ம கட்சிக்காரங்க நெறைய பேர் இருக்காங்க போல.. நான் முயற்சி பண்ணிட்டு உங்காத்துக்கு சொல்லி அனுப்பறேன். :)

அட நாங்க எல்லாம், எங்க பதிவையெ இன்னும் தமிழ்மணம் இணைக்க முடியல வெளியே சொல்லிட்டா இருக்கோம்....இம்சைhttps://www.blogger.com/profile/10334174377293373540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-11882329100828125542007-11-05T14:59:00.000+05:302007-11-05T14:59:00.000+05:30போச்சுடா.. எனக்கே ஆப்பா?? :-Pபோச்சுடா.. எனக்கே ஆப்பா?? :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-59391656634180998962007-11-05T14:52:00.000+05:302007-11-05T14:52:00.000+05:30//Baby Pavan said... வாம்மா மின்னலு, காயத்ரி அ...//Baby Pavan said...

வாம்மா மின்னலு, காயத்ரி அக்கா பதிவுல கும்மி அடிக்க மை ஃபிரண்ட் அக்கா கூப்பிட்டாங்க ஏன் வரல...//

என்ன கூப்டவே இல்லயே :(

என்னை அழைக்காத மை பிரண்ட் ஆண்ட்டியை வன்மையாக கண்டிக்கிறேன். :P
( இது ஓகே வா? :P )Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-41503804785884584172007-11-05T14:49:00.000+05:302007-11-05T14:49:00.000+05:30வாம்மா மின்னலு, காயத்ரி அக்கா பதிவுல கும்மி அடிக்க...வாம்மா மின்னலு, காயத்ரி அக்கா பதிவுல கும்மி அடிக்க மை ஃபிரண்ட் அக்கா கூப்பிட்டாங்க ஏன் வரல...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-80266744350526854942007-11-05T14:46:00.000+05:302007-11-05T14:46:00.000+05:30//நிலா said... குட்டிபாப்பாக்கள் சங்கம் ஏற்கென...//நிலா said...

குட்டிபாப்பாக்கள் சங்கம் ஏற்கெனவே இருக்கே தெரியாதா? அதுலசேர ரூல்ஸண்ட் ரெகுலேசன்ஸ் அனுப்பி வைக்கிறேன் :P //

அப்டியா? இத எல்லாம் சீனியர் தான் ஜூனியர்க்கு சொல்லனும்.. சீக்கிரம் அனுப்புங்கோ சீனியர் :PSanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-87207857100107581582007-11-05T14:44:00.000+05:302007-11-05T14:44:00.000+05:30//.:: மை ஃபிரண்ட் ::. said... என் பின்னூட்டங்க...//.:: மை ஃபிரண்ட் ::. said...

என் பின்னூட்டங்களை வெளியிடாத பொடியன் அங்கிளை கண்டிக்கிறேன். :-P //

ஆஹா.. இது எப்போ? :(
வெளியிடக் கூடாது என்ற அன்புக் கட்டளையுடன் என் மெயில் ஐடி கேட்ட பின்னூட்டம் தவைர வேற எதையுமே வெளியிடாம இருந்ததில்லையே? என்ன கொடுமை ஆண்ட்டி இது? :(((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-57125794566476055462007-11-05T14:42:00.000+05:302007-11-05T14:42:00.000+05:30குட்டிபாப்பாக்கள் சங்கம் ஏற்கெனவே இருக்கே தெரியாதா...குட்டிபாப்பாக்கள் சங்கம் ஏற்கெனவே இருக்கே தெரியாதா? அதுலசேர ரூல்ஸண்ட் ரெகுலேசன்ஸ் அனுப்பி வைக்கிறேன் :Pநிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-55058672738432644322007-11-05T14:37:00.000+05:302007-11-05T14:37:00.000+05:30ஆஹா..வா ராசா வா.. இன்னைக்கு தான் நாம ஒரு சங்கம் ஆர...ஆஹா..வா ராசா வா.. இன்னைக்கு தான் நாம ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்.. கரெக்டா வந்துட்ட.. குட்... இரு ஆரம்பிச்சிட்டு மெயில் பன்றேன்..

சேம் பிளட் ...
சேம் பிளட் ...
சேம் பிளட் ...
சேம் பிளட் ...
சேம் பிளட் ...Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-1782259035362362602007-11-05T14:31:00.000+05:302007-11-05T14:31:00.000+05:30//Baby Pavan said... பொடியா வ.வா சங்கம், ப.பா ...//Baby Pavan said...

பொடியா வ.வா சங்கம், ப.பா சங்கம் எல்லாம் அவுட், நம்ம கு.கு (குசும்புகார குழந்தைகள்)சங்கம் தான் பெஸ்ட்,

ஆமா எப்போ நம்ம சங்கம் பதிவுகள் ரிலிஸ்... ?//

ஆஹா..வா ராசா வா.. இன்னைக்கு தான் நாம ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு யோசிச்சேன்.. கரெக்டா வந்துட்ட.. குட்... இரு ஆரம்பிச்சிட்டு மெயில் பன்றேன்..Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-86150475622921877082007-11-05T14:23:00.000+05:302007-11-05T14:23:00.000+05:30பொடியா வ.வா சங்கம், ப.பா சங்கம் எல்லாம் அவுட், நம்...பொடியா வ.வா சங்கம், ப.பா சங்கம் எல்லாம் அவுட், நம்ம கு.கு (குசும்புகார குழந்தைகள்)சங்கம் தான் பெஸ்ட்,

ஆமா எப்போ நம்ம சங்கம் பதிவுகள் ரிலிஸ்... ?Baby Pavanhttps://www.blogger.com/profile/00323540890569644768noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-27543507748304848122007-11-05T14:16:00.000+05:302007-11-05T14:16:00.000+05:30// Anonymous said... முதலில் உமக்கு யாராவது மறு...// Anonymous said...

முதலில் உமக்கு யாராவது மறுமொழி இடவேண்டும்;-)))//

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... :(

சிவா மாமா பாருங்க இந்த அனானி மாமாவ.. கிண்டல் பன்றாரு.. இந்த ஜெர்மன்ய்காரய்ங்களே இப்படிதான் :((

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((((Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-77130873775651973322007-11-05T14:10:00.000+05:302007-11-05T14:10:00.000+05:30உய்..உய்...( விசில்) ..வித்யா ஆண்ட்டி.. ரொம்ப தேங்...உய்..உய்...( விசில்) ..
வித்யா ஆண்ட்டி.. ரொம்ப தேங்ஸ்...
உங்க புண்ணியத்துல குழலி அவர்கள் பக்கத்துக்கு போய் கருவிப் பட்டையை இணைச்சிட்டேன். :)

மை பிரண்ட் ஆண்ட்டி சொன்ன மாதிரி தமிழ்மணம் பிளாக்லயும் ஒரு பின்னூட்டம் போட்டு வந்துட்டேன். உங்களுக்கும் இன்னொரு தேங்ஸ் ஆண்ட்டி. ;)Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5109152033724136895.post-21229423578844215592007-11-05T14:09:00.000+05:302007-11-05T14:09:00.000+05:30முதலில் உமக்கு யாராவது மறுமொழி இடவேண்டும்;-)))முதலில் உமக்கு யாராவது மறுமொழி இடவேண்டும்;-)))Anonymousnoreply@blogger.com