இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday, 14 December 2008

இதுதாண்டா போலிஸ்

ஆந்திராவில் பெண்கள் மீது திராவகம் வீசிய 3 பொறம்போக்குகளை அம்மாநில காவல்துறையினர் சுட்டுக் கொன்றிருக்கின்றனர். இதை கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எல்லா மாநில காவல்துறையும் இதுபோல் அதிரடி நடவடிக்கை எடுத்தால் இந்த பொறம்போக்குகள் மாதிரி மேலும் பல பொறம்போக்குகள் உருவாவதை தடுக்கலாம்.

இதை தெலுங்கு தேசம் போன்ற அரசியல் கட்சிகள் மட்டுமில்லாமல் சில ”மனித உரிமை அமைப்புகளும்” எதிர்த்துள்ளன. இந்த மானம்கெட்ட மனித உரிமை அமைப்பினரை முதலில் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அதென்னவோ தெரியவில்லை ரவுடிகளையும் தாதாக்களையும் அவர்களைப் போன்ற பரதேசிகளையும் கொன்றால் இந்த “மனித” உரிமை ஆர்வலர்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது.

அட வெங்காயங்களா.. இது போன்ற ரவுடி நாய்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் போகிறது.. எவ்வளவு பேர் வாழ்க்கை நாசமாகிறது.. அவர்களால் கட்டவிழ்த்துவிடப் படும் வன்முறைகள் தான் எவ்வளவு?.. அவர்களால் எடுக்கப் பட்ட உயிர்கள் தான் எவ்வளவு? அவர்களெல்லாம் உங்கள் பார்வையில் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களின் உயிர்களை இந்த ரவுடி நாய்கள் எடுக்கும் போது எப்போதாவது இந்த நாய்களுக்கு எதிராக போராடி இருக்கிறீர்களா?..

அரசியல்வாதிகளை விட கேவலமான விளம்பரப் பிரியர்கள் இந்த மனித உரிமை அமைப்பினர். ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுக்கப் படும் விவகாரங்களில் மட்டும் அதுவும் தீயவர்களுக்கு ஆதரவாக மட்டும் களமிறங்கும் இந்த விளம்பர கும்பல்.

பேசாமல் மனித உரிமை அமைப்பு என்ற பெயரை மாற்றி “ரவுடிகள் உரிமை அமைப்பு” என்று வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு “வீர தீர “ சாதனை புரிந்ததர்காக குடியரசுத்தலைவர் விருது வழங்க வேண்டும்..

அப்டியே இந்த அப்சல் குருவுக்கும் ஒரு என்கவுண்டர் ப்ளான் பண்ணா நல்லா இருக்கும்..

24 Comments:

said...
This comment has been removed by the author.
said...

juper

said...

juper

said...

தமிழகத்தில் மாணவிகளை எரித்த கேஸ்ஸையும் ஆந்திராவுக்கு மாற்றினால் தேவலை, இல்லை என்றால் வழக்கு முடிவு தெரியாமலேயே நான் மண்டய போட்டுவிடுவேன்!

said...

ஆந்திரா போலிஸிடம் நாம் நிறைய கற்று கொள்ள வேண்டியிருக்கிறது

said...

//இந்த மானம்கெட்ட மனித உரிமை அமைப்பினரை முதலில் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அதென்னவோ தெரியவில்லை ரவுடிகளையும் தாதாக்களையும் அவர்களைப் போன்ற பரதேசிகளையும் கொன்றால் இந்த “மனித” உரிமை ஆர்வலர்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது.//

சூப்பர் சார் !

said...

//பேசாமல் மனித உரிமை அமைப்பு என்ற பெயரை மாற்றி “ரவுடிகள் உரிமை அமைப்பு” என்று வைத்துக் கொள்ளுங்கள்.//

நல்லா சொன்னீங்க !

said...

//பேசாமல் மனித உரிமை அமைப்பு என்ற பெயரை மாற்றி “ரவுடிகள் உரிமை அமைப்பு” என்று வைத்துக் கொள்ளுங்கள்.//

//நல்லா சொன்னீங்க !//

வழிமொழிகிறேன்.

said...

இந்த மனித உரிமை கமிஷன்ல இருக்கிறவங்களுக்கு எல்லாம் ரவுடிகளால் சாகடிப்பட்டவன் மனுஷனா தெரியமாட்டான். ரவுடி தான் மனிதருல் மாணிக்கமா தெரிவான். ஏன் ரவுடிகிட்ட போய் சொல்லவேண்டியதுதானே உயிர்களைக் கொல்வது தப்புன்னு??

said...

இதுதாண்டா போலிஸ்! கலக்கல் போலிஸ்!

said...

சரியா சொன்னீங்க ....இப்படிப்பட்ட மனித உரிமை அமைப்புகள் தேவையா என்ற எண்ணம் எழுகிறது அவர்கள் நடவடிக்கைகளைப்
பார்க்கும்போது ..

அன்புடன்
விஷ்ணு

said...

Super !!!!!!!!!

Kalakiteeenga poonga !!!!

said...

நல்லப் பதிவு! சூப்பர் :)

said...

//இந்த மானம்கெட்ட மனித உரிமை அமைப்பினரை முதலில் என்கவுண்டரில் போட்டுத் தள்ள வேண்டும். அதென்னவோ தெரியவில்லை ரவுடிகளையும் தாதாக்களையும் அவர்களைப் போன்ற பரதேசிகளையும் கொன்றால் இந்த “மனித” உரிமை ஆர்வலர்களுக்குப் பொத்துக் கொண்டு வந்துவிடுகிறது.//

அண்ணா, நல்ல சொன்னிங்க நறுக்குன்னு..

said...

//இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு “வீர தீர “ சாதனை புரிந்ததர்காக குடியரசுத்தலைவர் விருது வழங்க வேண்டும்..//

வழிமொழிகிறேன்

said...

சரிதான். இல்லேன்னா வாய்தா வாய்தான்னு தாத்தா ஆகிறவரைக்கும் வழக்கை இழுத்துக்கிட்டே போய்டுவாங்க....

said...

//அட வெங்காயங்களா.. இது போன்ற ரவுடி நாய்களால் எத்தனை அப்பாவி உயிர்கள் போகிறது.. எவ்வளவு பேர் வாழ்க்கை நாசமாகிறது.. அவர்களால் கட்டவிழ்த்துவிடப் படும் வன்முறைகள் தான் எவ்வளவு?.. அவர்களால் எடுக்கப் பட்ட உயிர்கள் தான் எவ்வளவு? அவர்களெல்லாம் உங்கள் பார்வையில் மனிதர்களாகத் தெரியவில்லையா? அவர்களின் உயிர்களை இந்த ரவுடி நாய்கள் எடுக்கும் போது எப்போதாவது இந்த நாய்களுக்கு எதிராக போராடி இருக்கிறீர்களா?..
//

போராடி இருக்கிறீர்களா?

said...

சூப்பர் பதிவு சஞ்சய். இந்த மனித உரிமை கழகம் ,அப்படின்னு சொல்லிக்கிறவங்க மனுசங்களுக்கு விடுங்க, மிருகங்களுக்கு கூட நல்லது செய்யறது இல்லை. (என்னோட சொந்த அனுபவத்திலிருந்துதான் சொல்லறேன்) இந்த அமைப்புல இருக்கறவங்க வெறும் தன்னோட சுய ஆதாயத்துக்காக மட்டும்தான் இதுல உறுப்பினர் ஆகறாங்க போல.

said...

//இந்த என்கவுண்டரில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவல்துறை அதிகாரிகளுக்கு “வீர தீர “ சாதனை புரிந்ததர்காக குடியரசுத்தலைவர் விருது வழங்க வேண்டும்..//

கண்டிப்பா.

said...

//அரசியல்வாதிகளை கேவலமான விளம்பரப் பிரியர்கள் இந்த மனித உரிமை அமைப்பினர்..//

அந்த ரெண்டு பொண்ணுங்களை பத்தி இவங்களுக்கு கவலை பட தெரியலை. அந்த நாயகளுக்காக கவலை படறாங்க. இவங்களயும் ஏதாவது செஞ்சு இருக்கலாமுன்னு தோணுது.

said...

இந்த மாதிரி முயற்சியை நம்ம தமிழ் நாட்டுலயும் மேற்கொள்ளலாம்.

ஆனா இன்னொன்னும் சொல்லனும்,
இதே ஆந்திராவில் தான் சிறு பெண்களிடம் பாலியல் வன்முறைகள் மிகவும் அதிகமா நடக்கிறது என்று படித்திருக்கிறேன்.
இவர்களையும் போலிஸ் சுட்டுக்கொல்லனும்.

said...
This comment has been removed by the author.
said...

மங்களூர் சிவா
குசும்பன்
வால்பையன்
அருப்புக்கோட்டை பாஸ்கர்
தராசு
வித்யா
தமிழ் பிரியன்
விஷ்ணு
பிசி
பொடிப்பொண்ணு
பூர்ணிமா
ச்சின்னபையன்
தாரணிபிரியா
அமித்து அம்மா
......... எல்லார்க்கும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.

said...

தொப்புளுக்கு கீழ தொடைக்கு இடையில சுடணும்

Tamiler This Week