இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comWednesday 31 December, 2008
புத்தாண்டு சபதம் மற்றும் வாழ்த்துக்கள்
- காலை 8 மணிக்கு முன்பு அலாரம் வைக்க வேண்டும்.
- அலாரம் அடிச்சதும் ஆஃப் பண்ணிட்டு தூங்கறதை தவிர்க்கனும்.
- பல் துலக்கிவிட்டு காபி குடிக்க வேண்டும்.
- குளிப்பதற்கு முன்பே உடைகளை சலவை செய்ய வேண்டும்.
- தொடர்ந்து நடைபயிற்சி போகனும்.
- வலைப்பூவில் யாருடனும் சண்டை போடக் கூடாது.
- இரவில் டிவியை ஆஃப் பண்ணிட்டு தூங்கனும்.
- வருகிற SMS எல்லாம் படிச்சிட்டு அழிக்கனும்.
- 70 கிமீ வேகத்திற்கு மேல் பைக் ஓட்டுவதை தவிர்க்கனும்.
- டீலர்களிடம் மரியாதையாக நடந்துக்கனும்.
- கோபப் படுவதை குறைக்கனும்.
- ரத்தம் பாக்காம ஷேவ் பண்ணனும்.
- மாசத்துக்கு 2 பதிவு மட்டும் போடனும்.
- எல்லார் பதிவுகளும் ’படிச்சிட்டு’ கமெண்ட் போடனும்.
- ரகசியங்களை காப்பாத்தனும்.
- காலைல 10 மணிக்கு ஊறப்போடற துணியை மாலை 6 மணிக்கு துவைக்கிறதை தவிர்க்கனும்.
- சமையல் அறைல துணி காயப் போடறதை தவிர்க்கனும்.
- நானே சமையல் செஞ்சி சாப்டனும்னு நினைக்கிறதை நிறைவேத்தனும்.
- வலைப்பூவில் உருப்படியாக எதாவது எழுத முயற்சிக்கனும்.
- கிராமத்து நினைவுகள்ல மாசத்துக்கு ஒரு பதிவாவது போடனும்.
- உடல் எடையை அல்லது கொழுப்பை குறைக்கனும்.
- வாரம் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் பண்ணனும்.
- சரியான நேரத்திற்கு சாப்பிடனும்.
- இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்.
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
Subscribe to:
Post Comments (Atom)
100 Comments:
அட தீர்மானமெல்லாம் சூப்பர்
90 விழுக்காடு அனைவருமே போட வேண்டிய தீர்மானம் தான்.
:)
அட மீ தான் பர்ஸ்டா ..
அவ்வ்
அவ்வ்
அவ்வ்
அட.. அந்த கடைசி தீர்மானத்தை பாக்கலையா கோவியாரே.. :))
//அட மீ தான் பர்ஸ்டா ..
அவ்வ்
அவ்வ்
அவ்வ்//
கமெண்ட் மாடரேஷன் இல்லாத பதிவில் என்ன சந்தேகம் உமக்கு? :)
//லாஸ்ட்.. பட் நாட் லீஸ்ட்..
இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்.//
This is the best!!!!
hahahahaha....
keep it up.
anbudan aruNaa
ரகசியங்களைக் காப்பத்தணம்னு சொல்லிட்டு, இப்படி எல்லா ரகசியத்தையும் அம்பலத்துல விட்டுட்டீங்களே... :) :)
சரி, எல்லாம் மறந்து போகட்டும் :)
புத்தாண்டு வாழ்த்துகள் சஞ்சய்!.
காலை 8 மணிக்கு முன்பு அலாரம் வைக்க வேண்டும்./
8 மணிக்கு முன்னாடி அலாரம் வைக்கரறதுக்கு ஒரு தடவை எழுந்துப்பீங்களா?
/குளிப்பதற்கு முன்பே உடைகளை சலவை செய்ய வேண்டும்/
இது குளிக்கறவங்க போடவேண்டிய சபதம்
//அட.. அந்த கடைசி தீர்மானத்தை பாக்கலையா கோவியாரே.. :))//
கடைசி வரியைத்தான் முதலில் படிப்போம், அது மொக்கையாக இல்லை என்றால் தான் மேலே படிப்பது வழக்கம் (இது ரகசியம் சொல்லிடாதீங்க)
/சமையல் அறைல துணி காயப் போடறதை தவிர்க்கனும்./
Indirect ah என்ன சொல்ல வர்ரீங்க?
/நானே சமையல் செஞ்சி சாப்டனும்னு நினைக்கிறதை நிறைவேத்தனும்./
ஏன் இந்த தற்கொலை வெறி:)
//கிராமத்து நினைவுகள்ல மாசத்துக்கு ஒரு பதிவாவது போடனும்...
ஓ! அப்படி ஒரு blog இருக்கறது நியாபகம் இருக்கா இன்னும்
/உடல் எடையை அல்லது கொழுப்பை குறைக்கனும்./
First half o.k...second half?!!?
:-))))....chance ae illa
//இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்//
This is sanjai touch:-)))
இப்பவாவது புரிஞ்சதா மக்கா எம்புட்டு lazy fellow நீ-ன்னு!?!?
:)))))))))))))))))))
சொம்மா டமாசு ரென்சன் ஆவாத
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஆப்பி ந்யூ இய்யர்
happy new year:)
அல்லது கொழுப்பை குறைக்கனும்.
neenga etha seirengalo illayo thayavu senji itha mattum sonjidunga ok
wish u happy new year
ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.
Simplea.. kalyaanam pannika porennu solli irukalaamla :P
Iniya puthaandu vaazhthukkal :)
//இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்.//
இதுதான் சூப்பர்ப்..
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்..
//வருகிற SMS எல்லாம் படிச்சிட்டு அழிக்கனும்
ரிப்ளை பண்ண வேணாமா? எனக்கு இன்னும் வரலை.
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
:)
உங்க தீர்மானத்தில் எனக்கு ரொம்ப பிடிச்சது
அந்த லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்.
அதையாவது கடைபிடியுங்க அட்லீஸ்ட்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் DON
oru naalaikku nyabagam vechikiradhuku eduku ivlo periya resolution list..?
ha ha haaaaaaaaa
-Aiz
ஹை நான் வந்துட்டேன்... :))))))) ஏய் அண்ணா என்னதிது எப்பவுமே உனக்கு சம்பந்தமே இல்லாத பதிவே போடற?? வெயிட் பண்ணு படிச்சிட்டு கமெண்ட்டறேன்... ;))
//இந்த வருடமாவது,
காலை 8 மணிக்கு முன்பு அலாரம் வைக்க வேண்டும்.//
யூ மீன் 7:30??
//அலாரம் அடிச்சதும் ஆஃப் பண்ணிட்டு தூங்கறதை தவிர்க்கனும்.//
ஆஃப் பண்ணாம தூங்க போறியா?? இன்னும் ரொம்ப சோம்பேறி ஆகிட்ட... :((
//பல் துலக்கிவிட்டு காபி குடிக்க வேண்டும்.//
தூ....
//குளிப்பதற்கு முன்பே உடைகளை சலவை செய்ய வேண்டும்.//
ஹே ஆர் யூ ஜோகிங்?? நீ இப்பவும் அதைத்தானே மேன் பண்ற.. வாரம் ஒரு முறைதான் குளிக்கிற அதுவும் துணி தோச்சு கசகசன்னு இருக்கேன்னு சண்டே அன்னைக்கு..
//தொடர்ந்து நடைபயிற்சி போகனும்.//
யார தொடர்ந்து??
//வலைப்பூவில் யாருடனும் சண்டை போடக் கூடாது//
இதுலேர்ந்தே தெரியுது நீ சொல்றதெல்லாம் பொய்.. சொன்னபடி ஒண்ணுமே செய்யப்போறதில்லன்னு.. :))
//இரவில் டிவியை ஆஃப் பண்ணிட்டு தூங்கனும்.//
நீ தான் டிவிய போட்டதும் தூங்கிடுறியே... அப்பறம் எங்கருந்து ஆஃப் பண்றது??
//வருகிற SMS எல்லாம் படிச்சிட்டு அழிக்கனும்.//
பாவி.. படிக்காம தான் ரிப்ளே பண்றியா??
//70 கிமீ வேகத்திற்கு மேல் பைக் ஓட்டுவதை தவிர்க்கனும்.//
இதையாவது ஒழுங்கா செய் :))
//டீலர்களிடம் மரியாதையாக நடந்துக்கனும்.//
ஹி ஹி ஹி :))))
//கோபப் படுவதை குறைக்கனும்.//
ரொம்ப கஷ்டம் :))
//மாசத்துக்கு 2 பதிவு மட்டும் போடனும்.//
இது ரொம்ப ரொம்ப கஷ்டம் :))
//எல்லார் பதிவுகளும் ’படிச்சிட்டு’ கமெண்ட் போடனும்.//
மக்களே பார்த்துக்கோங்க.. இனிமே இவர் எங்கயாவது வந்து பதிவு நல்லாருக்குன்னு கமெண்ட் போட்டா, பதிவ பத்தி ரெண்டு கேள்வி கேட்டுட்டு கமெண்ட்ட ரிலீஸ் பண்ணுங்க சொல்லிட்டேன்.. :))
//ரகசியங்களை காப்பாத்தனும்//
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)
//காலைல 10 மணிக்கு ஊறப்போடற துணியை மாலை 6 மணிக்கு துவைக்கிறதை தவிர்க்கனும்.//
ஹே பரவால்லையே.. இவ்ளோ சீக்கிரம் துவைச்சிடுவியா அண்ணா நீ?? :))
//சமையல் அறைல துணி காயப் போடறதை தவிர்க்கனும்//
ம்ம்ம்ம் :)
//நானே சமையல் செஞ்சி சாப்டனும்னு நினைக்கிறதை நிறைவேத்தனும்.//
அய்யய்யோ வேண்டாம்... ஏன் இந்த விபரீத முடிவு?? எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்.. தற்கொலை முயற்சி என்பதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.. தெரிஞ்சிக்கோ..
//வலைப்பூவில் உருப்படியாக எதாவது எழுத முயற்சிக்கனும்.//
நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு அண்ணா உனக்கு.. :))
//உடல் எடையை அல்லது கொழுப்பை குறைக்கனும்.//
இத முதல்ல செய் :))
//வாரம் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் பண்ணனும்.//
ஆமா வீட்டுக்கு முன்னாடி இருக்கற அந்த வண்டி குப்பைய கூட்டி அள்ளு :))
//இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்.//
அடப்பாவி அண்ணா :)))
//தனியா பின்னூட்டத்துல நன்றி சொல்லலைனு கோச்சிக்காதிங்க.. :)//
கண்டிப்பா கோவிச்சுப்பேன்... மரியாதையா வந்து எல்லாத்துக்கும் ரிப்ளே போடு... :)))
//காலை 8 மணிக்கு முன்பு அலாரம் வைக்க வேண்டும்.//
7.59 க்கா? அலாரம் வெச்சா மட்டும் போதாது. எழுந்திருக்கணும். அது முடியுமா?
//அலாரம் அடிச்சதும் ஆஃப் பண்ணிட்டு தூங்கறதை தவிர்க்கனும்.
//
உங்க குறட்டை சத்தத்துல அது எல்லாம் காதுல வேற விழுமா என்ன. நீங்க உங்க தூக்கத்தை கன்டினியூ செய்யலாம் கவலை வேண்டாம்
//பல் துலக்கிவிட்டு காபி குடிக்க வேண்டும்//
தூ இத்தனை நாள் இதை செய்யலையா? அட்லீஸ்ட் இதை மட்டும் கண்டிப்பா பாலோ செய்யுங்க. எத்தினி நாள் மூக்கை மூடிக்கிட்டு டீ கடைக்காரர் காபி போடுவார்
//குளிப்பதற்கு முன்பே உடைகளை சலவை செய்ய வேண்டும்.//
வேண்டாம் அப்படியே வாசிங்மெசின்ல இறங்கி உக்காந்திருங்க. டிரஸ் + நீங்க ரெண்டுமே க்ளீன் ஆகிடலாம். எப்படி என் ஐடியா
//தொடர்ந்து நடைபயிற்சி போகனும்//
என்னவோ இப்ப போயிட்டு இருக்கற மாதிரி போக ஆரம்பிக்கணுமுன்னு சொல்லுங்க. போனா மட்டும் >>>>>>>>>>
//தொடர்ந்து நடைபயிற்சி போகனும்//
என்னவோ இப்ப போயிட்டு இருக்கற மாதிரி போக ஆரம்பிக்கணுமுன்னு சொல்லுங்க. போனா மட்டும் >>>>>>>>>>
//வலைப்பூவில் யாருடனும் சண்டை போடக் கூடாது//
இது இன்னிக்கே ஓ.கே ஆகியிருக்கு. கன்டினியூ செய்யுங்க பார்க்கலாம் :)
//இரவில் டிவியை ஆஃப் பண்ணிட்டு தூங்கனும்//
அப்ப பகல்ல டி.வி யா ஆன் பண்ணிட்டு தூங்க போறீங்களா
//SMS எல்லாம் படிச்சிட்டு அழிக்கனும்//
இது கரெக்ட் ஏன்னா அழிச்சுட்டு படிக்க முடியாது
//70 கிமீ வேகத்திற்கு மேல் பைக் ஓட்டுவதை தவிர்க்கனும்//
இது மத்தவங்க உயிரும் சம்பந்தபட்ட விசயம். அதனால கண்டிப்பா பாலோ செய்யுங்க
//டீலர்களிடம் மரியாதையாக நடந்துக்கனும்//
ஆமாம் give and take டீலுக்கு மாறிட்டாங்களாம். பார்த்து பேசுங்க
//கோபப் படுவதை குறைக்கனும்//
உப்பு காரம் இல்லாம சாப்பிடுங்க சரியா போகும்
//மாசத்துக்கு 2 பதிவு மட்டும் போடனும்//
உருப்படியா போடணும் அது முக்கியம்
//எல்லார் பதிவுகளும் ’படிச்சிட்டு’ கமெண்ட் போடனும்//
முதல்ல போடற உங்களுக்கு போடற கமெண்டுக்கு ஒழுங்கா பதில் போடுங்க.
//ரகசியங்களை காப்பாத்தனும்.//
கண்டிப்பா
//காலைல 10 மணிக்கு ஊறப்போடற துணியை மாலை 6 மணிக்கு துவைக்கிறதை தவிர்க்கனும்.//
அப்ப இனிமேல துவைக்காத துணிதான் போட போறீங்களா
//சமையல் அறைல துணி காயப் போடறதை தவிர்க்கனும்//
அப்ப எல்லா துணியும் ஹால்ல போட போறீங்களா ? அது அத்தனை நல்லா இருக்காதே
//நானே சமையல் செஞ்சி சாப்டனும்னு நினைக்கிறதை நிறைவேத்தனும்//
நீங்க மட்டும் சாப்பிடுங்க. பக்கத்துல எதிர் வீட்டுல எல்லாம் தந்துடாதீங்க. அப்புறம் உங்களை ஜாமீன்ல எடுக்க வேண்டி இருக்கும்
//வலைப்பூவில் உருப்படியாக எதாவது எழுத முயற்சிக்கனும்.கிராமத்து நினைவுகள்ல மாசத்துக்கு ஒரு பதிவாவது போடனும்//
ஒழுங்கா இதை பண்ணுங்க
//உடல் எடையை அல்லது கொழுப்பை குறைக்கனும்//
எடை குறையும் கொழுப்பு எங்க வர வர ஜாஸ்தியாகிட்டு இல்லை போகுது.
//வாரம் ஒருமுறையாவது வீட்டை சுத்தம் பண்ணனும்.//
அப்படியே வாரம் ஒருதடவையாவது பல்லு வெளக்கி குளிச்சி உங்களையும் சுத்தம் செய்யணுமுன்னு தீர்மானம் எடுங்க.
//இதை எல்லாம் நாளை வரையிலாவது ஞாபகம் வச்சிக்கனும்//
அதுதானே என்ன திருந்திட்டிங்களோன்னு நினைச்சேன். பரவாயில்லை நல்ல பையன் ஆகிட்டாரோன்னு ஆனா நீங்க திருந்தினா என்ன ஆகறது ? :)
அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
thanks
Wish you the Happy New year :)
குசும்பன் தங்கச்சிங்க ரெண்டு பேரு இங்க வந்து சாமியாடியிருக்காங்க போல!!
:))))))
ஹி ஹி சிவா சார் ஒரு தங்கச்சிதான். அனேகமா நான் அக்காவாதான் இருப்பேன் :)
இந்த வருசமாவது பொண்ணு கெடைக்கனும்னு ஒன்னும் சபதம் இல்லையா :-))
இனிய புத்தாண்டு நல்வாழ்துக்கள்.
ஹிஹி.. நன்றி அருணாக்கா :)
--------------
சுந்தர்ஜி, அதனால தான் இனியாவது காப்பாத்தனும்னு சபதம் போடறேன்.. :))
--------------
நன்றி ராம் சுரேஷ்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
--------------
//இது குளிக்கறவங்க போடவேண்டிய சபதம்//
ராஜி.. வாடிஸ்திஸ்? உங்கள நம்பி எந்த ரகசியமும் சொல்ல முடியாது போல இருக்கே.. என்னைவிட மோசமா இருக்கிங்க.. :))
------------------
//கடைசி வரியைத்தான் முதலில் படிப்போம், அது மொக்கையாக இல்லை என்றால் தான் மேலே படிப்பது வழக்கம் (இது ரகசியம் சொல்லிடாதீங்க)//
அட இத பாருய்யா.. கோவியார் எம்புட்டு நல்லவரு.. :))
//ஓ! அப்படி ஒரு blog இருக்கறது நியாபகம் இருக்கா இன்னும்//
ஹிஹி.. :))
//First half o.k...second half?!!?
:-))))....chance ae illa//
டீச்சர்.. பிச்சிப்புடுவேன் பிச்சி.. :))
--------------
// மங்களூர் சிவா said...
இப்பவாவது புரிஞ்சதா மக்கா எம்புட்டு lazy fellow நீ-ன்னு!?!?//
எனனாது இப்போவா? அட போங்க மாமா.. இதெல்லாம் என் ஜாதகத்துலையே இருக்காமாம்.. :))
----------------
நன்றி விதயா மம்மி. உங்களுக்கும் சஞ்சய்க்கும் புத்டாண்டு வாழ்த்துக்கள்.. :)
----------
என்னாமா காயதிரி.. காலைல மந்திரிச்சி விட்டது பத்தலையா? அடுத்த போஸ்ட் போடுங்க.. வந்து சாமியாடிட்டு வந்துடறேன்.. என்ன கிண்டல் பண்றதே வேலையா போச்சி.. எல்லாம் இந்த ஜி3 சகவாசம்.. :))
-------------
கூட்ஸ்வண்டியாரே.. இந்த கமெண்ட் போர் அடிக்கிது.. வேற மாதிரி சொல்லுங்க.. எல்லார் பதிவுலையும் இதே தானா சாமி? :(
-----------\
ஜி3 அக்கா.. ரொம்ப நன்ரிங்க.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். :)
// G3 said...
Simplea.. kalyaanam pannika porennu solli irukalaamla :P//
தோடா.. நானா மாட்டேன்னு சொல்றேன்.. யாரு பொண்ணு தராங்களாம்? :(
------------
நன்றி டொன்லீ.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. :)
-----------
கார்த்திக் உனக்கு ரிப்ளை பண்ணிட்டேன் ராசா. :)
---------
ஹிஹி.. நன்றி அமித்துஅம்மா.. உங்களுக்கும் அமித்து அபபவுக்கும் அமித்து பாப்பாவுக்கும் வாழ்த்துக்கள்.. :)
---------------
நன்றி நெசமா நல்லவரே.. உலகத்துல நீங்க எல்லாம் இருக்கிங்களா? :)
---------------
வாம்மா மின்னல் மலை இளவரசி ஐஸ்.. இதெல்லாம் நமக்கு புதுசா என்ன? வாழ்த்துக்கள் கண்ணா..:))
--------------
அம்மாடி ஸ்ரீமதி.. தங்கச்சி..என் பாசமலரே.. எத்தனை நாள் இப்படி கொலைவெறியோட காத்துட்டு இருந்த? வேற ப்ராஜக்ட் மாறினதும் பிசின்னு சொன்ன.. என்ன கலாய்க்கும் போது மட்டும் பிசி இல்லையா.. கொரங்கு.. எப்டி குதிச்சி விளையாடி இருககா பாரு..:)
யக்கா தாரணி.. ஏற்கனவே ஸ்ரீ தேவையான அளவுக்கு துப்பி வச்சிட்டா.. இப்போ உங்க பங்குக்கு நீங்களுமா?. வரிக்கு வரி பின்னி பெடலெடுத்து இருக்கிங்க.. :))
புது வருஷமும் அதுவுமா ப்ரமோஷன் எல்லாம் வாங்கி இருக்கிங்க.. இனியாவது பொறுப்பா இருங்க.. வாழ்த்துக்கள்.. :))
// மங்களூர் சிவா said...
குசும்பன் தங்கச்சிங்க ரெண்டு பேரு இங்க வந்து சாமியாடியிருக்காங்க போல!!
:))))))//
ஆமாம் மாமா.. பொறுப்பான பொண்ணுங்களா இவங்க.. எப்டி சாமியாடி இருக்காங்க பாருங்க.. நீங்களாவது கொஞ்சம் தட்டிக் கேளுங்க மாமா :))
// தாரணி பிரியா said...
ஹி ஹி சிவா சார் ஒரு தங்கச்சிதான். அனேகமா நான் அக்காவாதான் இருப்பேன் :)//
ச்ச..ச்ச.. அப்டி எல்லாம் ஒன்னும் இல்லை.. ஏன் தாரணி அக்கா உங்கள நீங்களே கொறைச்சிக்கிறிங்க.. நீங்க குசும்பனுக்கு அக்கா எல்லாம் இல்லை.. அத்தைனு சரியா சொல்லுங்க.. :)))
ஹய்யா.. இன்னைக்கு தான் எல்லாருக்கும் ஓரளவு ஒழுங்கா ரிப்ளை போட்டிருக்கேன்..
பின்ன.. இன்னைக்கு என் ப்ளாக் 50000 ஹிட்ஸ் தாண்ட காரணமா இருந்த புண்ணியவான்களாச்சே எல்லாரும்.. :))
50,000 hits ah?.unga blogukka
ippo theriyuthu..ulahathula makkal yeppidi yellam time waste panrraangannu:_))))
Heartfelt congrats..2009 amohama arambikkuthu...mm..good
//கிராமத்து நினைவுகள்ல மாசத்துக்கு ஒரு பதிவாவது போடனும்.//
இதைத் தவறாமல் செய்யுங்கள் என சொல்ல வந்தால்...சரியாப் போச்சு, கடைசி தீர்மானத்தில் வச்சுட்டீங்களே பெரிய ஆப்பு:)))!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!!!
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
புத்தாண்டு வாழ்த்துகள் தேவைதானா இப்பொழுது?
தங்களுடைய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்!
இது எதுவும் சரியா வரலைன்னா..... வருசம் பிறந்த நேரத்தைக் குத்தம் சொன்னால் ஆச்சு, இல்லை?
ஆடமாட்டாதவ கூடம் கோணலுன்னு சொன்னது போல:-))))
பழமொழி சொல்ல தோதா இருக்கும்போது சொல்லாம விடப்படாது:-)))))
எனிவே குட் லக்.
இனிய வாழ்த்து(க்)கள்.
தீர்மானமெல்லாம் அருமையா யோசிச்சு செட்யூல் போட்டுறீக்கீங்க இதுக்கே பாராட்டலாம் :))))
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)))
//வலைப்பூவில் யாருடனும் சண்டை போடக் கூடாது.//
ம்ம்கும்
SanJaiGan:-Dhi said...
// G3 said...
Simplea.. kalyaanam pannika porennu solli irukalaamla :P//
தோடா.. நானா மாட்டேன்னு சொல்றேன்.. யாரு பொண்ணு தராங்களாம்? :(
ungaluku ponnu kodutha antha nelamaya konjam yosinga pa.pavamla avanga
me they 90
// Heartfelt congrats..2009 amohama arambikkuthu...mm..good//
நன்றி முனைவர் ராஜி :))
-------------
கண்டிப்பா சீக்கிறமே கிராமத்து நினைவுகள் எழுதறேன் லக்ஷ்மியக்கா.. :)
--------------
புத்தாண்டு வாழ்த்துக்கள் பழமை பேசி :)
-------------
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜோதி சார்.. :)
---------------
//ஆடமாட்டாதவ கூடம் கோணலுன்னு சொன்னது போல:-))))
பழமொழி சொல்ல தோதா இருக்கும்போது சொல்லாம விடப்படாது:-)))))//
அதான.. என் பேர பார்த்தாலே உங்களுக்கு பழமொழி தானா வருமே.. ;))
புத்தாண்டு வாழ்த்துக்கள் ரீச்சர் :)
-----------------
அதெல்லாம் ஃபாலோ பண்ண முடியாத தீர்மாங்கள் ஆயில்ஸ்.. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.. :)
ஓய் தூயா.. என்ன நக்கலா.. பிச்சிபுடுவேன் பிச்சி.. :)
புத்தாண்டு வாழ்த்துக்கள் தூய்ஸ்.. :)
-----------------
//ungaluku ponnu kodutha antha nelamaya konjam yosinga pa.pavamla avanga//
உங்க அக்கவுண்ட்ல சேர்த்தாச்சி.. விரைவில் அதிக வட்டியுடன் திருப்பி கொடுக்கப் படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறென்.. :))
--------------
// gayathri said...
me they 90//
அடிப்பாவி.. கட்டிங் போடறதை எல்லாம் இப்டியா பப்ளிக்ல விளம்பரம் செய்விங்க? :))
ungala kaikara lines yellam yethanai thadavai pdichalum bore adikkave illa sanjai..Romba santhosama kaathula parakkaraa maathiri irukku:-)))
94...yennannu paakireengala...
padikkum pothu 6 semesterum sethu neenga vaangina mark..(oh..unmai yellam velila solla koodathoo...sorry sanjai;-(((
/வலைப்பூவில் யாருடனும் சண்டை போடக் கூடாது/
3 நாள்ல எத்தனை பேர் கிட்ட சண்டை போட்டிருக்கீங்க:))..
சபதம் போடற ஆளைப் பாரு
/70 கிமீ வேகத்திற்கு மேல் பைக் ஓட்டுவதை தவிர்க்கனும்/
பைக் வச்சிருக்கறதுக்கு publicity ya:-)))
/மாசத்துக்கு 2 பதிவு மட்டும் போடனும்./
வருஷத்துல ஒண்ணாவது உருப்படியா போடணும்;-))
/காலைல 10 மணிக்கு ஊறப்போடற துணியை மாலை 6 மணிக்கு துவைக்கிறதை தவிர்க்கனும்./
ஓ! நீங்க தொவைச்சுதான் டிரஸ் எல்லாம் போடறீங்களா?
அப்புறம் லிட்டர் லிட்டரா ஃபெர்ப்யூம் வாங்கறீங்க?;)
/சரியான நேரத்திற்கு சாப்பிடனும்./
ithai mattumaavathu follow pannunga
மனசு இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கு.
Note Sanjai..yella comment laum smily போட்டிருக்கேன்.
So எப்படி பழி வாங்கறதுன்னெல்லாம் யோசிக்க கூடாது;-(
Haaai..me the 100 and 101 ...
Post a Comment