அய்யா சாமிகளா ராசாக்களா? முடிஞ்சதா இன்னும் மிச்சம் மீதி இருக்கா? ஒரு பதிவரை கூட விட்டு வைக்கலை போல.. நல்லா கும்முறாங்கய்யா மொறை வச்சி :))
இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமைகளில் வீக் எண்ட் கும்மி அறங்கேறும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் ”கொல்”கிறேன்.. எல்லாரும் ஆஜராய்டுங்க மகா ஜனங்களே.. :)
Life is like a journey where you meet people on the way...some come near and some may not, but never be emotionally involved, you never know when you have to walk alone...
231 Comments:
«Oldest ‹Older 201 – 231 of 231 Newer› Newest»நான் கேட்டா அதர் ஆப்சன திறந்து விடரதில்ல. இருக்கட்டும் இருக்கட்டும்
நிலா வாழ்க!
நிலாச் செல்லம் ஐ லவ் யூ!
//நான் கேட்டா அதர் ஆப்சன திறந்து விடரதில்ல. இருக்கட்டும் இருக்கட்டும்//
அதானே!
இருக்கட்டும் இருக்கட்டும்!
அடப் பாவிகளா!
எனக்கும் நிக் நேம் வெச்சிட்டீங்களா?
அய்யா சாமிகளா ராசாக்களா? முடிஞ்சதா இன்னும் மிச்சம் மீதி இருக்கா? ஒரு பதிவரை கூட விட்டு வைக்கலை போல.. நல்லா கும்முறாங்கய்யா மொறை வச்சி :))
இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிகிழமைகளில் வீக் எண்ட் கும்மி அறங்கேறும் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் ”கொல்”கிறேன்.. எல்லாரும் ஆஜராய்டுங்க மகா ஜனங்களே.. :)
என்னைய யாரும் இந்த ஆட்டையில சேர்த்துக்கவே இல்ல
இதெல்லாம் மூத்தப்பதிவருக்கு மட்டும் தான் அலவ்டு
அப்ப நான் மூத்தப் பதிவர் இல்லையாஆஆஆஆஆ
நல்லவேளை என் பேர யாரும் இங்க இழுக்கல
மீ த நூத்தி பதிமூணு
இதனால நீங்க சொல்ல வர்றது என்ன சஞ்செய்
ஓசை செல்லாவையும் தூக்கியாச்சே...
அடங்கொய்யாலே அடங்கவே மாட்டீகளா?
என்னைய நினைச்சா எனக்கே பாவமாயிருக்குல்ல? அவ்வ்வ்வ்வ்வ்வ்!
//Anonymous said...
ஓசை செல்லாவையும் தூக்கியாச்சே...//
நாங்க அடுத்த வாரம் தமிழ் அசி ன்னுல்ல பதிவு போடுவம். அப்ப என்ன பண்ணுவீங்க? அப்ப என்ன பண்ணுவீங்க! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கே இவ்வளவு கும்மிகளா?.உங்களுக்கெல்லாம் சம்பளம் குடுக்கிறவனை நினைச்சா!...ரொம்பப் பாவம்!...
என்ன கொடுமை சஞ்சய் சார் இது?
நான் பாத்ததிலே இந்த கும்மியைத் தான் நல்ல கும்மி என்பேன்................
நான் படிச்சதிலே இந்த பதிவினைத் (?) தான் நல்ல பதிவு என்பேன்.......!!
( ராகம் - நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான் நல்ல அழகி....)
நான் பதிவு படிக்க வந்தேன் , இப்ப
கும்மி போட்டுப் போறேன்....!!!
நீ பதிவு போட்டுப் போனாய் , நான்
பின்னூட்டம் போட்டுப் போவேன்!!!!!!!!!
( ராகம் - நான் காத்து வாங்கப் போனேன்...)
எழுதுங்கள் என் பின்னூட்டப் பெட்டியில் - இது மரண கும்மியென்று!!!!!!!!!!!!!!!!
( ராகம் - எழுதுங்கள் என் கல்லறையில்.....)
ஹிஹ்ஹி
ஹி
ஹிஹி
ஹா
ஹப்பா.
ஹிதுக்ஹு மேஹ்ல முடியல.
அய்யய்யோ.
நேத்து நான் பாக்கறப்ப 32 பின்னூட்டங்களோட இருந்திச்சு சரி அப்புறமா வரலாம்னு கொஞ்சம் பிஸியாயிட்டேன் அடக்கடவுளே இவ்வளவு துரம் போயிருக்கா...:)
பல பெரிய கைகளோட அதாங்க மூத்தபதிவர்களோட கும்மி அடிக்கற வாய்ப்பை நழுவ விட்டுட்டமே :(
225
கமல் தயவுசெய்து வேண்டாமே..
மடோனா.. புதிய பரபரப்பு..
அர்ஜுன ரணதுங்கவின் தில்லு முல்லுகள்
சில விஷயங்கள் வெளியில வந்தாகவேணும் என்றால் வந்தே தீருமா
வாற வெள்ளிக்கிழமையும் இந்திய நேரப்படி இரவு எட்டரை மணிக்கு வந்துடறோம்ணே...:)
கடுமையான அதிர்ச்சி
230
ஓசை ஓசியில பீர் வாங்கி தருவாரா
யாருப்பா உண்மையான தமிழன்
200 அடிச்சாச்சா
143 ;-)
Post a Comment