இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 30 May, 2009

செல்வேந்திரனுக்காக ஒரு பதிவு

தலைப்பைப் பார்த்து டரியல் ஆனவர்கள் மன்னிக்க.. :)

நம் நண்பர் பதிவர் கம் இலக்கியவாதி செல்வேந்திரன் , சிறப்பு விருந்தினராக ( விவாதிக்கும் குழுவில் ஒருவராக அல்ல ) பங்கு பெற்ற “ நீயா நானா” நிகழ்ச்சி நாளை (31.05.2009 - ஞாயிற்றுக்கிழமை ) இரவு 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. அனைவரும் தவறாமல் பார்த்து பாக்கியம் பெருவீர்களாக..

வாழ்த்துகள் செலிப்ரிட்டி செல்வேந்திரன்.. மேலும் பல மேடைகளில் மிளிர வாழ்த்துகள்..

வடகரை வேலன் அண்ணாச்சி, இணையத்தில் புது வீடு வாங்கி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துகள்.

20 Comments:

said...

//செல்வேந்திரனுக்காக ஒரு பதிவு"//

பதிவா? இடுகையா??

பதிவுன்னா, அதுக்கான சுட்டி??

said...

பழமை அண்ணாச்சி,
இது ஒரு அறிவிப்பு + வாழ்த்து பதிவு. இதுக்கு எங்கன போய் லின்கறது? :)

said...

பதிவு -- blog
இடுகை -- post

ஆக, பதிவுக்கான சுட்டி? இஃகிஃகி!!

said...

// பழமைபேசி said...

பதிவு -- blog
இடுகை -- post

ஆக, பதிவுக்கான சுட்டி? இஃகிஃகி!!//

பதிவு = blog என்றால் வலைப்பூ = என்ன?

நான் blog என்றால் வலைப்பூ என்றும் post என்றால் பதிவு என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பதிவு போடுங்கன்னு சொன்னா ஒரு ப்ளாக் ஆரம்பிங்க என்று அர்த்தமா? :(

said...

மறக்காமல் யூ டியுபில் ஏற்றிவிட்டு சுட்டி மற்றும் இணைப்பு தரவும்.

நான் இருக்கும் இடங்களில் விஜய் டிவி கிடைப்பதில்லை :-(

said...

முன்னோடிகளே இப்படிச் சொல்லலாமா? கேட்கலாமா??

தமிழ்மண முகப்புக்கு/தமிலிசு முகப்புக்கு ஒரு எட்டு போய்ட்டு வாங்க.....

சூடான பதிவுகள்ன்னு இருக்கு?
வலைப்பூ பதிய சுட்டி இருக்கு??

said...

:))))

said...

//சென்ஷி said...

மறக்காமல் யூ டியுபில் ஏற்றிவிட்டு சுட்டி மற்றும் இணைப்பு தரவும்.

நான் இருக்கும் இடங்களில் விஜய் டிவி கிடைப்பதில்லை :-(//

ஆமாம் வழிமொழிகிறேன்!

said...

அன்பின் செல்வேந்திரனுக்கு நல்வாழ்த்துகள்

said...

அப்பாடா! ஒருவழியா கமென்ட் போட முடிஞ்சுது!!!
வாழ்த்துக்கள் செல்வேந்திரனுக்கு!!
அன்புடன் அருணா

said...

உங்களுக்காகத் தான் இந்த பொட்டியை மாத்தினேன்க்கா.. :)

said...

வாழ்த்துக்கள்

said...

:-)

said...

வாழ்த்துக்கள்

said...

//ஆயில்யன் said... 30 May, 2009 8:06 PM
//சென்ஷி said...
மறக்காமல் யூ டியுபில் ஏற்றிவிட்டு சுட்டி மற்றும் இணைப்பு தரவும்.
நான் இருக்கும் இடங்களில் விஜய் டிவி கிடைப்பதில்லை :-(//
ஆமாம் வழிமொழிகிறேன்!///

ஆமாம்.. வழி வழி மொழிகின்றேன்.. அண்ணாச்சிக்கும், செல்வாவிற்கும் வாழ்த்து(க்)கள்!

said...

மறக்காமல் யூ டியுபில் ஏற்றிவிட்டு சுட்டி மற்றும் இணைப்பு தரவும்.
நான் இருக்கும் இடங்களில் விஜய் டிவி கிடைப்பதில்லை :-(
ஆமாம் வழிமொழிகிறேன்!

said...

ரெம்பிளேட் நல்லா இருக்குப்பா!

said...

நிகழ்ச்சியை பார்த்தேன் மிக நன்றாக இருந்தது.

said...

என் வாழ்த்துக்களும்

said...

நிகழ்ச்சியை பார்த்தேன்.மிக நன்றாக இருந்தது.
செல்வேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

Tamiler This Week