இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 1 May, 2009

வருந்துகிறோம்

நம் நல்ல நண்பனும் என் பாசமிகு மாப்பிள்ளையுமான ஜோசப் பால்ராஜின் தந்தயார் இன்று நம்மையும் தன் குடும்பத்தையும் விட்டு பிரிந்து விட்டார் என்ற தகவலை மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கிறேன். ஜோசப்பின் குடும்பத்தாருக்கு எற்பட்ட இந்த ஈடு செய்ய முடியாத இழப்பிற்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும் என்றும் அண்ணாரது ஆதமா சாந்தி அடைய வேண்டும் எனவும் ப்ரார்த்திக்கிறேன்.

23 Comments:

said...

ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்!

said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

said...

என்னுடைய இரங்கல் மற்றும் சகோதரருக்கு ஆறுதல்கள் ...

said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

said...

ஆழ்ந்த அணுதாபங்கள்..!

said...

என்ன இது கொஞ்ச நாளா இப்படியான செய்திகள் கூடுதலா இருக்கே(-:

ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

said...

ஆழ்ந்த அனுதாபங்கள்.

said...

என்னுடைய ஆழ்ந்த அணுதாபங்கள்

said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!

said...

அண்ணாரின் குடும்பத்துக்கு எனது இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்!

said...

தங்கள் துக்கத்தில் நானும் பங்கு கொள்கிறேன்!

said...

ஆழ்ந்த இரங்கல்கள்!

said...

ஆழ்ந்த இரங்கல்கள்

said...

சற்று முன் ஜோசப்பிடம் பேசினேன். பாஸ்போர்ட் பிரச்சனை தீர்ந்துவிட்டது. கையில் வாங்கிவிட்டார். இன்று இரவு கிளம்புகிறார். சென்னையில் இருந்து தஞ்சை செல்ல அப்து எல்லா ஏற்பாடும் செய்து விட்டார்.

தந்தையின் ஆன்மா சாந்தியடையட்டும்.

said...

ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!!!

said...

aalndha varutthunkal

kuppan_yahoo

said...

அனுதாபங்கள். அவரது குடும்பத்தினருக்கு, இழப்பின் வலியைத் தாங்க மனவலிமையை கடவுள் அருளட்டும்!

said...

ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

said...

மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைகிறேன்.

said...

ஆழ்ந்த இரங்கல்கள்.

said...

ஆழ்ந்த இரங்கல்கள்

said...

சகோதரருக்கு எனது மனமார்ந்த ஆறுதல்கள்...

Tamiler This Week