இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 15 May, 2009

இம்புட்டுப் பேருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

மே 14 - கானா பிரபா

மே 15 - மங்களூர் சிவா

மே 15 - தணிகை @ வால்பையன்

மே 15 - துர்கா

மே - 19 நாமக்கல் சிபி

மே - 22 கவிதா

மே - 23 ஸ்ரீமதி

மே - 24 திவ்யா

மே - 28 கும்கி

........ இந்த மாதம் பிறந்த நாள் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.. வாழ்க வளமுடன்.. :)

இன்று ( மே15) திருமணநாள் கொண்டாடும் வால்பையனுக்கு வாழ்த்துகள்.

இன்று ( மெ15) திருமனநாள் கொண்டாடும் சிங்கை சிங்கம் ஜோசப் மாப்பிளையின் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

20 Comments:

said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்:)

said...

எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

said...

மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள்:)!

said...

எனக்கும் ஜோசப் அண்ணனுக்க்கும் ஒரே நேரத்தில் ஆயுள் தண்டனை அறிவிச்சாங்களா?

பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்:)))))

said...

எல்லோருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

said...

வலைப் பதிவின் தாற்பரியமே இதுதான்! பல தெரியாத விடயங்களைத் தெரியப்படுத்துவது - அதிலும் தன் அன்புடைய நண்பர்களுக்கு என நினைக்கின்றேன்!
அதற்கு மேல் எனக்குப் பிடித்த மகாத்மாவின் பெயரைக் கொண்டிருக்கும் உமக்கும் எனது முதல் நன்றிகள்!

கானா பிரபாவுக்கு நேற்று வாழ்த்தைத் தெரிவித்திருப்பினும் மீண்டும் அவருக்கும், இன்றைய தினத்தில் தமது பிறந்த நாளைக் கொண்டாடும் மங்களுர் சிவா, துர்கா, தணிகை வால்பையன் (அவரது திருமண நாளுக்கும்) 19ல் கொண்டாட இருக்கும் நாமக்கல் சிபி 22இல் பவிதா, 24ல் திவ்யா, 28இல் கும்கி இன்று தன் திருமண நாளைக் கொண்டாடும் சிங்கை சிங்கம் ஜேசப் மாப்பிள்ளையின் அண்ணன் - அனைவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மனநிறைவடைகிறேன்.

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழகவே! பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்கவே!

said...

இம்புட்டுப்பேரா??????

ஆஹா......

அம்புட்டுப்பேருக்கும் எங்கள் இனிய வாழ்த்து(க்)கள்.

இந்த மே மாசம் 28 தேதிக்குத் திருமணம் செஞ்சுக்கப்போகும் நம்ம விச்சுவுக்கும் அவருடைய மறுபாதியாகும் கௌசிக்கும் இங்கே நம் எல்லோர் சார்பாவும் வாழ்த்து(க்)களை மனமகிழ்வுடன் அனுப்புகின்றோம்.

said...

எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள்

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!!!

said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்:)

said...

இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ள, குறிப்பிட மறந்த அனைவருக்கும் பிறந்தநாள், மணநாள் வாழ்த்துகள்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

said...

எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் திருமணநாள் வாழ்த்துக்கள்:)!!!
அன்புடன் அருணா

said...

எல்லோருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

அவுங்க எல்லோரோட ப்லோக் விவரமும் லிங்க் கொடுத்திருக்கலாம்!

said...

எல்லாருக்கும் வாழ்த்துகள்..

said...

நன்றி சஞ்சய்.

வாழ்த்திய அனைவருக்கும் மிக்க நன்றி.

அனைவருக்கும் திருமண / பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

மே...மாதத்தில் இம்புட்டு அறிவு ஜீவிகளா?
நாடு தாங்குமா?
நாங்க ஒரு ரெண்டு மூனு பேர்தான்னு நெனச்சிட்டம்.
தனித்தனியா பதிவு போட்டு மக்களை அலைய விடாம ஒட்டுமொத்தமா வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும், ஒரு வழி செய்த தி டான் அவர்களுக்கும் நன்றி.

(அஸ்கி: நாளைக்கு ஓட்டு எண்ணப்போறாய்ங்க மிஸ்ட்டர் டான் அஸ்க்கு புஸ்க்கு)

said...

வாழ்த்துகள்

said...

பதிவுக்கு நன்றி அண்ணா.. :)) அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்.. :))

said...

me the 20 :)

Tamiler This Week