இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 3 May, 2009

நிலா & அபிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்நம்ம நிலா பாப்பாவுக்கும் அபி பாப்பாவுக்கும் இன்னிக்கு(மே - 03) ஹேப்பி பர்த் டே. இந்த இரு குழந்தைகளும் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடன் என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்துவோம்.

39 Comments:

said...

ஹேப்பி பர்த்டே செல்லங்களா!!!

said...

நிலாப் பாப்பாவுக்கும் அபிக்கும் என் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)

said...

என்ன தான் இங்க வாழ்த்தினாலும் போன் செஞ்சி கொஞ்ச நேரம் கலாட்டா பண்ணி வாழ்த்து சொல்ற சுகமே தனி தான். :).. அபியை கலாய்ச்சி முடிஞ்சது. இந்த நிலா ஃபேமிலி அவங்க சொந்தக் காரங்களோட செலிப்ரேட் பண்ண எந்தக் காட்டுக்கு போயிருக்காங்கன்னு தெரியலை. குடும்பத்துல ஒருத்தர் போனும் ரீச் ஆகல.

said...

குட்டீஸ் சஞ்சய் சித்தப்பாக்கு முன்னாடியே இந்த அக்கா உங்களை வாழ்த்திட்டேனே!! :)))))

ஹேப்பி பர்த் டே பட்டூஸ்..

said...

நிலா பாப்பாவுக்கும்,
அபி (அக்காவு)க்கும்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)

said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)//

இன்று ?!த்தனையாவது முறையாய் பேரை மாற்றிய முத்துக்காவிற்கு வாழ்த்துக்கள்!

said...

நிலா பாப்பாவுக்கும்,
அபி (அக்காவு)க்கும்
ஹேப்பி பர்த்டேய்ய்ய்ய்ய்! :)))

said...

//சென்ஷி said...
//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)//

இன்று ?!த்தனையாவது முறையாய் பேரை மாற்றிய முத்துக்காவிற்கு வாழ்த்துக்கள்!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!

said...

அபி குட்டிமாவுக்கும் , நிலா குட்டிமாவுக்கும் ..... இந்த மேடி மாமாவின் பாசமிகு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!! எல்ல செல்வங்களும் பெற்று, சரஸ்வதி தேவியின் அருளுடன் நன்முறையில் படித்து நல்ல வாழ்வுடன் நீடூடி வாழ என் பிராத்தனைகள் ......!!!

" வாழ்க வளமுடன்....."

said...

ரெண்டு குட்டீஸுக்கும் ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :) வாழ்த்துக்கள் :)

said...

ரெண்டு குட்டீஸ்களுக்கும்
"Happy Birthday"
anbudan aruNaa

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாண்டூஸ்....

said...

நிலா பாப்பா, அபிப் பொண்ணே ரெண்டு பேருக்கும் பாட்டியின் வாழ்த்துகள். இதே புத்திசாலித்தனத்தோட, இன்னும் நல்ல வாழ்வு பெற்று அமோகமாக வாழ ஆசீர்வாதங்கள்.

said...

அபிபாபாவுக்கும், நிலாபாப்பாவுக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

ரெண்டு வாண்டூஸுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

said...

குட்டீஸ் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளும் அன்பும்!

பப்பு & முல்லை

said...

நிலாப் பாப்பாவுக்கும் அபிக்கும் என் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

said...

ஹேப்பி பர்த்டே குட்டீஸ்

said...

happy birthday to u kutties

said...

வாழ்த்துக்கள் குட்டீஸ் :)

said...

happy birthday to both the kutties.

said...

நிலாப் பாப்பாவுக்கும் அபிக்கும் என் அன்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

said...

Happy B'day kutties

said...

நிலா பாப்பாவுக்கும் அபிக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

said...

இருவருக்கும் வாழ்த்துக்களும்... பிரார்த்தனைகளும்

Anonymous said...

அபி குட்டிக்கும், நிலா குட்டிக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

said...

இரண்டு பேருக்கும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
நிலாக்குட்டி புது போட்டோஸ் போட்டு ரொம்ப நாளாச்சுடா செல்லம்!

said...

ஆயில்யன் said...
//சென்ஷி said...
//முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)//

இன்று ?!த்தனையாவது முறையாய் பேரை மாற்றிய முத்துக்காவிற்கு வாழ்த்துக்கள்!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
\\

நானும் ரிப்பீட்டு! :)

said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)

said...

நிலா குட்டிக்கும் அபி அக்காவுக்கும் எனது பிறந்தநாள் வாழ்துக்கள்

said...

வாழ்த்துக்கள் பாப்பாஸ்!

said...

வந்திருந்து வாழ்த்திய சென்ஷி,, ராமலெஷ்மி, முத்துலெஷ்மி,சஞ்சய், காயத்ரி, G3, தருமிசார், ஆயில்யன், அன்பு தம்பி லவ்டேல்மேடி,தாரணிபிரியா, அன்புடன் அருணா, வல்லிம்மா, டக்ளஸ், இராகவன் அண்ணா, கும்க்கி, சந்தனமுல்லை, கவிதா, இயற்கை, சக்தி, கானாதம்பி, டெல்பினம்மா,மங்களூர் சிவா,ராஜி,பாரதி, எட்வின், மயிலு,தமிழன் கறுப்பி, வெங்கி, வெயிலான், கார்த்திக் ஆகியோர்களுக்கு என் சார்பாகவும் நந்து சார்பாகவும் மிக்க நன்றி!

அது போல எஸ் எம் எஸ் செய்து வாழ்த்திய முத்து, போன் செய்து வாழ்த்திய சஞ்சய், ராமலெஷ்மி, குவைத் சித்ரா, காயத்ரி, சென்ஷி மற்றும் பலருக்கும் என் அன்பான நன்றிகள்!

நான் அபி கூட இல்லாமல் இங்க இருந்தாலும் உங்க அன்பு அவளை மிக்க சந்தோஷப்படுத்தியது. மிக்க நன்றி!

said...

அட கோபிதம்பி பேர் விட்டு போச்சு! ஸாரிப்பா! கோபி தம்பிக்கு என் ஸ்பெஷல்நன்றிகள்!

said...

என் வாழ்த்துக்களும் சேர்த்துக்கோங்க அங்கிள்!

said...

ரெண்டு குட்டீஸுக்கும் வாழ்த்துக்கள் :)

said...

என்னுடம் சேர்ந்து இந்த வாண்டுகளை வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிகள்.

காயத்ரி நீ இன்னும் திருந்தலையா? என் பதிவுல இருக்கிற படங்கள் கூட காப்பி அடிச்சி போஸ்ட் போட்டிருக்க. :)

said...

தாமதமான வாழ்த்துக்கள் செல்லம்ஸ்!

Tamiler This Week