இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Saturday, 2 May 2009

குரு என் ஆளு - விமர்சனம்

$#%$#%$%$^$%^^(^&# #%$#%^%$#%^$*&($#@ங்ங்ற்$ ஸ்ஸ்றேGFDSFDS%^$ #%ESDFDS$#FZDAR# %^^^&(&#@$#@$#@$%^$# DSFGF$#%DSDSF^$% ^*&%^&$869875jh *^&^&%^$%JGKJHG *^*&^^&%^& $#%^*&^(*#@$!#@$$#^$^*^&* FGSDFFDASFASFA$#%$#%$ ^&$@%$#@%FGF 6456457465$#%$#%$#%

23 Comments:

selventhiran said...

விமர்சன உள்ளத்தின் உச்சகட்ட வெளிப்பாடின் உன்மத்தமாக நீளூம் இந்த வரிகளின் வெப்பம் தனித்துவமானதும், வெளிப்படைத்தன்மைகளை ஒருங்கே உள்ளமையப் பெற்றதாகவும் நடு நவீன காலத்திற்கு ஈட்டுச் செல்வதாகவும் இருக்கிறது.

ஆயில்யன் said...

// செல்வேந்திரன் said...
விமர்சன உள்ளத்தின் உச்சகட்ட வெளிப்பாடின் உன்மத்தமாக நீளூம் இந்த வரிகளின் வெப்பம் தனித்துவமானதும், வெளிப்படைத்தன்மைகளை ஒருங்கே உள்ளமையப் பெற்றதாகவும் நடு நவீன காலத்திற்கு ஈட்டுச் செல்வதாகவும் இருக்கிறது.
//

அனேகமா, பதிவும் பின்னூட்டமும் இடமாறியிருக்கிறதோ என்று மட்டும் தோன்ற வைக்கிறது!

சென்ஷி said...

செல்வேந்திரன் சொல்வதை முற்றிலுமாய் மறுக்கிறேன்.

எதிர் உடன்பாட்டு சிந்தனைகளில் விளிம்புநிலையை நோக்கி தள்ளப்படும் மையப்புள்ளிகளின் முடிவுறு முற்றுச்சமநிலை நீர்த்தலில் அமைகிற முயற்சியின் முதல் கன்னிமைத்தன்மை இதில் தெள்ளமுற தெரிகிறது. தொக்கி நிற்கும் கருத்தாக்கங்களில் ஆதிக்கம் செலுத்தும் தன்மை நிறைந்திருப்பதால் மற்றவருக்கு புரிந்தும் புரியாமலும் அரிந்தும் அரியாமலும் சொரிந்தும் சொரியாமலும் கிடைக்கப்போகும் வினைகள் இருப்பதால் இது புண்நவீனப்பதிவு..

ஆயில்யன் said...

இந்த பதிவுல வந்திருக்கின்ற இருபத்து நான்கு ^ களும் உங்க பேருக்கு முன்னேயும் பின்னேயும் இருக்குற ^ சொல்லும் சேதி என்னவோ....????

ஆயில்யன் said...

ஆஹா மீ த எஸ்ஸாகிக்கிறேன் !!!

G3 said...

//ஆயில்யன் said...

ஆஹா மீ த எஸ்ஸாகிக்கிறேன் !!!//

Repeatae :)))))

Anonymous said...

Wow!! super review man....
keep it up ..good work...:-)))

Kumky said...

சென்ஷி said...

செல்வேந்திரன் சொல்வதை முற்றிலுமாய் மறுக்கிறேன்.

எதிர் உடன்பாட்டு சிந்தனைகளில் விளிம்புநிலையை நோக்கி தள்ளப்படும் மையப்புள்ளிகளின் முடிவுறு முற்றுச்சமநிலை நீர்த்தலில் அமைகிற முயற்சியின் முதல் கன்னிமைத்தன்மை இதில் தெள்ளமுற தெரிகிறது. தொக்கி நிற்கும் கருத்தாக்கங்களில் ஆதிக்கம் செலுத்தும் தன்மை நிறைந்திருப்பதால் மற்றவருக்கு புரிந்தும் புரியாமலும் அரிந்தும் அரியாமலும் சொரிந்தும் சொரியாமலும் கிடைக்கப்போகும் வினைகள் இருப்பதால் இது


கொலகாரப்பய கூட்டமா இருக்கு.
உஸ்ஸ்ஸ்ஸப்பா.

Kumky said...

தமிழ் ப்ளாகர் வரலாற்றில்

முதன் முறையாக

வரலாறு

காணாத

சிறந்த விமர்சனம்

எழுதிய


அனைவராலும்

மாப்பி

என்று

புகழப்படுகிற

தி

டான்

அவர்களுக்கு

மனமார்ந்த

நன்றி

நன்றி

நன்றி.

அன்புடன் அருணா said...

என்னாச்சுப்பா?????Everything alright????
anbudan aruna

Sanjai Gandhi said...

செல்வா, இது தமிழ் வலைப்பூ. இங்கே வேற்று மொழியில் பின்னூட்டம் இடக் கூடாது. :)

ஆயில்யா, அப்டி எல்லாம் ஒன்னும் நடக்கலை அண்ணாத்த. :)

சென்ஷி, இது தமிழ் வலைப்பூ. இங்கே வேற்று மொழியில் பின்னூட்டம் இடக் கூடாது. :)

ஆயில்யா, ஏன் இந்த கொலைவெறி? நானே ரொம்ப நொந்து போயிருக்கேன் அந்த படத்தைப் பார்த்து. :(

ஜி3 யக்கா.. நன்றிக்கா.. :)

அம்மாடி புனிதா, ஒடம்பு எப்டி இருக்கு? பழிவாங்கறேன் இருங்க. :(

நன்றி கும்கி.. ஆனா நீங்க அவங்கள விட கொலகாரரா இருக்கியளே சாமி. :(

அருணாக்கா, அதை ஏன் கேட்கறிங்க? நல்லவேளை நான், வடகரைவேலன் அண்ணாச்சி, செல்வேந்திரன், முரளிகண்ணன் எல்லோருமா சேர்ந்து போனோம். இல்லைனா தியேட்டர்லையே செத்திருப்பேன். :((

Anonymous said...

//கொலகாரப்பய கூட்டமா இருக்கு.
உஸ்ஸ்ஸ்ஸப்பா//

:)

selventhiran said...

சென்ஷி, அய்யனார் உங்களுக்கும் நண்பரா?!

KARTHIK said...

தல விமர்சன் அருமை

எப்போ பி ந து எழுத்தாளர் ஆனீங்க.


// சென்ஷி said...//

என்ன said என்று தொழிலதிபர் மற்றும் நவீன இலக்கியவாதி சஞ்சை விளக்கவும்.

Subash said...

:)))))))))))))))

முரளிகண்ணன் said...

அண்ணா முடியல

வால்பையன் said...

இந்த விமர்சனத்தை படித்தவுடன் படம் பார்க்கும் ஆர்வம் கூடியது!

Thamira said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..

Sanjai Gandhi said...

நன்றி சின்ன அம்மிணி அக்கா. :)

செல்வா, அய்யனார் , சென்ஷி மட்டுமில்லை. செல்வேந்திரனும் என் நண்பர் தான். :))

நன்றி கார்த்திக். நான் ஆகல.இது மாதிரி 2 படம் பார்த்தா ஆய்டுவேன் ஒரு வழி. :)

முரளி, உங்களை நினைச்சா தான் பாவமா இருக்கு முரளி. :))

வால், விதி வலியது. சென்று வாருங்கள். :)

வாங்க ஆதி, நன்றி. :)

Unknown said...

ஏய் அண்ணா நீ மட்டும்.. இல்ல.. இல்ல.. உனக்கு மட்டும் எப்படி இப்படி பட்ட படங்களா மாட்டுது?? இதுக்கு தான் எப்பவும் போல டிவிய போட்டுட்டு வீட்ல தூங்குன்னு சொல்றது... சொல்றத கேட்டாதானே?? இப்போ நல்லா வேணும்.. :P

Sanjai Gandhi said...

என்ன பண்றது ஸ்ரீ? வழக்கமா நீ சொல்ற மாதிரி தான் இருப்பேன். அன்னைக்கு பார்த்து முரளிக் கண்ணனுக்கு நேரம் சரி இல்லை போல. :))

ஜோசப் பால்ராஜ் said...

மாப்பி,
அது ஷாரூக் நடிச்ச யெஸ் பாஸ் படத்தோட ரீ மேக் தானே?

Sanjai Gandhi said...

அந்த கன்றாவியே தான் மச்சி.. :(

Tamiler This Week