இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comThursday, 13 November 2008
கவிதாயினி காயத்ரிக்கும் இலக்கியவாதி சித்தார்த்துகும் கல்யாண வாழ்த்து!
Lables
வாழ்த்து
அகில உலக அழுகாச்சிக் கவிதாயினி.. குருந்தொகை உரையாசிரியை.. தொலைந்த தன் பர்ஸை தானே கண்டுபிடித்த தானைத் தலைவி ..போலி முனைவர் காயத்ரிக்கும் ஆலிவுட் முதல் அமிஞ்சிக்கரை வரை அத்தனை கதைகளையும் அலசி ஆராயும் குவைத்தின் மாபெரும் இலக்கியவாதி சித்தார்த்துக்கும் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கல்யாணமுங்க.. இந்த இரு இலக்கியவாதிகளும் அனைத்து வளங்களும் பெற்று என்றும் சந்தோஷமாய் வாழ வாழ்த்திடுவோமுங்க.
திருமண நாள் : 04.12.2008, வியாழக் கிழமை.
இடம் : சக்தி மஹால், பெருந்துறை ரோடு, ஈரோடு.
வரவேற்பு : 08.12.2008 திங்கட்கிழமை.
இடம் : Yes Yes ராயல் மஹால், திருமங்கலம், சென்னை.
Subscribe to:
Post Comments (Atom)
42 Comments:
அதுகுள்ள என்ன அவசரம், ஈரோட்டு காரங்க நாங்க இருக்கோம்ல,
வந்தா கவனிக்கனுமா வேணாமா
அதுனால நாங்கா தான் கூப்பிடனும்,
நீங்க வந்து வாழ்த்தனும்
சரியா!!
//break the rules//
first
follow the rules
then break
முதல் பதிவு போட்டதுக்கு வாழ்த்துக்கள்
முதல் பின்னூட்டம் போட்டதுக்கு எனக்கு வாழ்த்து
இரண்டாவது, மூணாவது, நாலாவது,
எல்லாத்துக்கும் எனக்கே வாழ்த்து
கல்யாணதிற்க்கு வரும் நண்பர்கள் முதல் நாளே வந்து சஞ்சய் தரும் பார்ட்டியில் கலந்து சிறப்பிக்குமாறு குசும்பன் சார்பாக கேட்டு கொள்கிறோம்
இவண் ஈரோட்டு இலக்கிய சிங்கம்
தொண்டர் படை
கேக்கும் போதே, காதில் தேன் வந்து பாயுதே.. ! அழுகாச்சி அக்காவுக்கும் நம்ம குவைத்து குபேரருக்கும் (ரொம்ப ரொம்ப advanceஆன) இனிய மணநாள் வாழ்த்துகள்.. :) ஈரோட்டுக்கு வரமுடியுமான்னு தெரியல.. பாக்கலாம்.. இன்னும் ஒரு மாதம் இருக்கு.. ஆளாளுக்கு பதிவு போடுவாங்களே.. போடுங்கய்யா.. போடுங்க.. :) :)
ரொம்ப ஆசைப்பட்டுட்டாரு.. வால்பையனுக்கு முதல் பின்னூட்டத்துக்கு வாழ்த்துகள்.. :)
இங்கே வாழ்தை சொல்லிக்கிறேன் சித்தார்த்கிட்ட வேற சொல்லனும்:)
(டீ மட்டும் குடிச்சிட சொல்லாதீங்கோ!!!)
//வால்பையன் said...
முதல் பின்னூட்டம் போட்டதுக்கு எனக்கு வாழ்த்து//
ஒரு கவுஜ எழுதி தருவாங்க கவுஜாயினி!!
//குசும்பன் said...
ஒரு கவுஜ எழுதி தருவாங்க கவுஜாயினி!!//
கல்யாணத்துல முதல் பந்தியில சோறு போட்டாலே போதுமய்யா!!
:)) Advance wishes :))
ஆஹா நாள் வச்சிட்டாங்களா...:)
வாழ்த்துக்கள்...
\\
ஆலிவுட் முதல் அமிஞ்சிக்கரை வரை அத்தனை கதைகளையும் அலசி ஆராயும் குவைத்தின் மாபெரும் இலக்கியவாதி சித்தார்த்துக்கும் வருகிற டிசம்பர் 4ஆம் தேதி கல்யாணமுங்க..
\\
இவருதானா அவரு...!!
இரண்டு இலக்கிய நெஞ்சங்கள் ஒன்று சேர்கிற நல்ல நிகழ்வுக்கு வாழ்த்துக்கள்..:)
//அதுகுள்ள என்ன அவசரம், //
yes.. reapeatuu..
கவிதாயினி பதிவுக்கு முன்னாடியே நீங்க பதிவு போட்டா, அவங்க போடப்போற இந்த ஒரு பதிவும் மிஸ் ஆகிடும்ல. :-)))
அப்புறம் அடுத்த அழுகாச்சி காவியம் எழுத ஆரம்பிச்சிடுவாங்க. :-)
காயத்திரிக்கும், சித்தார்த்துக்கும் வாழ்த்துக்கள்:):):)
எல்லார் கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்றீங்க, உங்க கல்யாணத்துக்கு நாங்க வாழ்த்து சொல்ற காலம் எப்போ வரும்?
//rapp said...
எல்லார் கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்றீங்க, உங்க கல்யாணத்துக்கு நாங்க வாழ்த்து சொல்ற காலம் எப்போ வரும்?//
நாளைக்கே சஞ்சய் இனி பொடியன் இல்லை.. அங்கிள்ன்னு ஒரு கல்யாண போஸ்ட் போட்டுட்டா போகுது. :-)
அருமைத் தங்கைக்கும், மாப்பிள்ளைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..
'அழுவாச்சிக் காவியங்கள்' இனிமேலாவது நிறுத்தப்படட்டும்..
//அதுகுள்ள என்ன அவசரம்,//
ஹ்ம்ம்... இன்னும் இரூஊஊஊஊஊபது நாள் இருக்குன்னு சொன்னா கேட்டாத்தான? வாழ்த்தினவங்க எல்லாருக்கும் நன்னி நன்னி!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!!!!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!!!!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்!!!!!!!
காயத்ரி said...
//அதுகுள்ள என்ன அவசரம்,//
ஹ்ம்ம்... இன்னும் இரூஊஊஊஊஊபது நாள் இருக்குன்னு சொன்னா கேட்டாத்தான?
அவசரப்பட்டது நாங்களா இல்ல நீங்களா (ஹி,ஹி,ஹி)
காயத்திரி,சித்தார்த் அவர்களின் கல்யாணத்திற்கு எனது சார்பாக,
25வது பின்பொடியை அய்யா பொடியனுக்கு அவர்களுக்கு போட்டுவிடுகிறேன்.
(ஹி,ஹி,ஹி)
காயத்ரி, சித்தார்த்துக்கு வாழ்த்துகள்.!
வாழ்த்துக்கள் காயத்ரிக்கும் சித்தார்த்துக்கும்
காயத்ரி அக்காவுக்கு, சித்துவுக்கும் வாழ்த்துக்கள்!
பொடியன் அங்கிள்! உங்களூக்கு இம்புட்டு வயசாயிடுச்சே எப்ப கல்யாணம்????
Best wishes Gayathri and Siddhu couples...
//வால்பையன் said...
அதுகுள்ள என்ன அவசரம், ஈரோட்டு காரங்க நாங்க இருக்கோம்ல,
வந்தா கவனிக்கனுமா வேணாமா
அதுனால நாங்கா தான் கூப்பிடனும்,
நீங்க வந்து வாழ்த்தனும்
சரியா!//
இந்த ஈரோட்டுக்காரங்க எலலாரும் சரியான சோம்பேறிங்க.. அதான் கோவைக்காரன் முந்திட்டேன் :))
//வால்பையன் said...
கல்யாணதிற்க்கு வரும் நண்பர்கள் முதல் நாளே வந்து சஞ்சய் தரும் பார்ட்டியில் கலந்து சிறப்பிக்குமாறு குசும்பன் சார்பாக கேட்டு கொள்கிறோம்
இவண் ஈரோட்டு இலக்கிய சிங்கம்
தொண்டர் படை//
ஆமா நானும் கேட்டுக்கிறேன்.. ஸ்பான்ஸர் : வால்பையன் :)
//குசும்பன் said...
இங்கே வாழ்தை சொல்லிக்கிறேன் சித்தார்த்கிட்ட வேற சொல்லனும்:)
//
ஹிஹி.. சித்தார்த் கிட்ட அனுதாபத்தை சொல்லனுமா? மாமா நானும் வரேன்.. :))
//(டீ மட்டும் குடிச்சிட
சொல்லாதீங்கோ!!!//
இந்த அளவு கொலை வெறி யாருக்கும் இருக்காது :))
//வால்பையன் said...
கல்யாணதிற்க்கு வரும் நண்பர்கள் முதல் நாளே வந்து சஞ்சய் தரும் பார்ட்டியில் கலந்து சிறப்பிக்குமாறு குசும்பன் சார்பாக கேட்டு கொள்கிறோம்
இவண் ஈரோட்டு இலக்கிய சிங்கம்
தொண்டர் படை//
கவிதயினியின் ”டீ” பார்ட்டிக்கு அப்புறம் நான் பார்ட்டி தரேன்.. என் செலவுல.. :))
//:: மை ஃபிரண்ட் ::. said...
//அதுகுள்ள என்ன அவசரம், //
yes.. reapeatuu..
கவிதாயினி பதிவுக்கு முன்னாடியே நீங்க பதிவு போட்டா, அவங்க போடப்போற இந்த ஒரு பதிவும் மிஸ் ஆகிடும்ல. :-)))//
அதுல இருந்து தப்பிக்க தான இந்த அவசரப் பதிவு ;))
// அப்புறம் அடுத்த அழுகாச்சி காவியம் எழுத ஆரம்பிச்சிடுவாங்க. :-)//
இனி.. அதை சித்தார்த் எழுதுவார் :))
// rapp said...
எல்லார் கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்றீங்க, உங்க கல்யாணத்துக்கு நாங்க வாழ்த்து சொல்ற காலம் எப்போ வரும்?//
உங்க கனவு பல்லிழிக்க சாரி பலிக்க வாழ்த்துக்கள் தலைவி... :))
//:: மை ஃபிரண்ட் ::. said...
//rapp said...
எல்லார் கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்றீங்க, உங்க கல்யாணத்துக்கு நாங்க வாழ்த்து சொல்ற காலம் எப்போ வரும்?//
நாளைக்கே சஞ்சய் இனி பொடியன் இல்லை.. அங்கிள்ன்னு ஒரு கல்யாண போஸ்ட் போட்டுட்டா போகுது. :-)//
அடுத்த நிமிடமே எதிர் பதிவு வரும்.. பரவால்லையா? :))))
//காயத்ரி said...
//அதுகுள்ள என்ன அவசரம்,//
ஹ்ம்ம்... இன்னும் இரூஊஊஊஊஊபது நாள் இருக்குன்னு சொன்னா கேட்டாத்தான? வாழ்த்தினவங்க எல்லாருக்கும் நன்னி நன்னி!//
அட இன்னும் ஜஸ்ட் 17 நாள் தான் இருக்கு காயத்ரி.. :)
// தமிழ் பிரியன் said...
பொடியன் அங்கிள்! உங்களூக்கு இம்புட்டு வயசாயிடுச்சே எப்ப கல்யாணம்????//
எம்புட்டு வயசாய்டிச்சி ? உங்கள விட 16 வயசு குறைச்சலாவும் நம்ம கவிதாயினி விட 3 மாசம் கூடுதலாவும் ஆய்டிச்சி.. இதெல்லாம் பெரிய வயசா என்ன? :))
மீ தி ஃபார்ட்டி பர்ஸ்ட்டு
/
rapp said...
எல்லார் கல்யாணத்துக்கும் வாழ்த்து சொல்றீங்க, உங்க கல்யாணத்துக்கு நாங்க வாழ்த்து சொல்ற காலம் எப்போ வரும்?
/
குட் கொஸ்டியன் ஐ லைக் இட்!
ரிப்பீட்டேய்
வாழ்த்தின நெஞ்சகங்களுக்கும் விரல்களுக்கும் நன்றி மக்கா...
- சித்தார்த் காயத்ரி
Post a Comment