இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 24 November, 2008

பச்சா பாய் Vs லுச்சா பாய்

1984 Sikh carnage was wrong: Rahul

Amritsar, November 18 Congress general secretary Rahul Gandhi condemned the anti-Sikh violence in the aftermath of Indira Gandhi’s assassination, saying “whatever happened was wrong”.

“The 1984 riots were wrong. I strongly condemn the carnage,” Rahul said at a news conference in response to a question on Operation Bluestar and the riots. “There is no truth that there is hatred among Sikhs against the Congress party. I have travelled a lot and wherever I go and interact with them (Sikhs), I find lots of love for us... When my grandmother lost elections in 1977, I saw with my own eyes many Sikhs assembling by her side at our residence, when many others had left her isolated. We cannot forget all this.”

Rahul said he and his family bore no ill-will against the community of “which the whole country is proud of”.

Rahul reacted to BJP chief Rajnath Singh’s description of him as a “bachcha” in politics. “Yes, I am a bachcha. But then, 70% of the country’s population is bachcha. What kind of message is Rajnath Singh sending?”

In an interview with The Indian Express Editor-in-Chief Shekhar Gupta on NDTV’s Walk the Talk, Rajnath Singh had said, “I would not like to comment on Rahul at all, I consider Rahul a child... Maybe some politicians consider him a rival but as far as I’m concerned he is just like my child.”

இது பச்சா பாய் கதை .... :)

அடுத்து பாருங்க .... லுச்சா பாய் கதை.. :)

28 Comments:

said...

பிரசெண்ட் சார்:)

said...

ஹையா நான் கூட மீ த பர்ஸ்ட் போட்டுட்டேனே.

said...

ஹை இது என்ன இங்கிலீபீச் போஸ்ட் எல்லாம்?
இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க. ?

said...

வீடியோ வூட்டுக்கு போயிதான் பாக்கணும். பாத்துட்டு என்ன சொல்லறீங்கன்னு எனக்கு புரிஞ்சா பின்னுட்டம் போடறேன்.

புரியலைன்னா 1,2, 3 ‍ன்னு நம்பர் கும்மி போடறேன். ஓ.கே.

said...

//தாரணி பிரியா said...
ஹை இது என்ன இங்கிலீபீச் போஸ்ட் எல்லாம்?
இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க. ?

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்..........

said...

அடுத்த கெளதம் மேனன் ஆக முழு தகுதி உங்களுக்கு மட்டும் தான் இருக்கு!!!

said...

புரியலைன்னா 1,2, 3 ‍ன்னு நம்பர் கும்மி போடறேன். ஓ.கே.//

1
2
3
4
5
6
7
8
9
10

said...

தமிழை தவிர வேறொன்னும் இந்த மண்டைக்கு ஏறாததால்!
sorry for the enter:))

said...

அந்த வீடியோவுல ஏன் ஹிந்தியில பேசுராங்க,
அவங்களுக்கு தமிழ் தெரியாதா?

said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், குசும்பன் சாரை வழிமொழிகிறேன்:):):)

said...

ஹை இது என்ன இங்கிலீபீச் போஸ்ட் எல்லாம்?

said...

/
தாரணி பிரியா said...

வீடியோ வூட்டுக்கு போயிதான் பாக்கணும். பாத்துட்டு என்ன சொல்லறீங்கன்னு எனக்கு புரிஞ்சா பின்னுட்டம் போடறேன்.

புரியலைன்னா 1,2, 3 ‍ன்னு நம்பர் கும்மி போடறேன். ஓ.கே.
/

ரிப்பீட்டு

said...

ஆஹா விடியோ சூப்பரப்பு. முதல்வன் படம் பாக்கிற மாதிரியே இருக்கு!!

:)))

said...

me the 14

said...

எச்சுஸ் மீ இப்ப எதுக்கு இங்கன இந்த வீடியோ விளக்கம் ப்ளீஸ்

said...
This comment has been removed by the author.
said...

// Vidhya C said...

ஹையா நான் கூட மீ த பர்ஸ்ட் போட்டுட்டேனே.//

சங்கம் உங்களை அன்போடு வரவேற்கிறது :)
சஞ்சய் எப்டி இருக்கான்? :)

said...

//தாரணி பிரியா said...

ஹை இது என்ன இங்கிலீபீச் போஸ்ட் எல்லாம்?
இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க. ?//

இதெல்லாம் அரசியல்மா ;)
ராகுல் - நாகரிகம் தெரிந்த பச்சா பாய் ...
மோடி - அநாகரிகமான லுச்சா பாய்..
இதை தான் சொல்ல வந்தேன் :))

said...

// குசும்பன் said...

அடுத்த கெளதம் மேனன் ஆக முழு தகுதி உங்களுக்கு மட்டும் தான் இருக்கு!!!//

இதுக்கும் அவருக்கும் இன்னா மாமா சம்பந்தம்? :(

said...

//விலெகா said...

தமிழை தவிர வேறொன்னும் இந்த மண்டைக்கு ஏறாததால்!
sorry for the enter:)//

தோடா.. எங்களுக்கு மட்டும் இங்க்லிஷ் தெரியுமாக்கும்.. எல்லாம் காப்பி பேஸ்ட் தான் சாரே.. :))

said...

// வால்பையன் said...

அந்த வீடியோவுல ஏன் ஹிந்தியில பேசுராங்க,
அவங்களுக்கு தமிழ் தெரியாதா?//
அதை 6 மணிக்கு மேல பாருங்க வால்.. அப்போ தான் உங்களுக்கு நன்னா புரியும்.. :))

said...

//rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், குசும்பன் சாரை வழிமொழிகிறேன்:):):)//

என்னாது குசும்பன் சாரா?
கர்மம்... இதுக்கே என் வலைப்பூவை நான் அழிக்க போறேன்.. :))

said...

/மங்களூர் சிவா said...

ஹை இது என்ன இங்கிலீபீச் போஸ்ட் எல்லாம்?//

வேற என்ன? தமிழ்ல மொழிபெயர்க்க தெரியாததால தான் :))

said...

//மங்களூர் சிவா said...

ஆஹா விடியோ சூப்பரப்பு. முதல்வன் படம் பாக்கிற மாதிரியே இருக்கு!!

:)))//

அந்த ஒரிஜினல் டெவில்ஸ் அட்வகேட் விடியோ கிடைக்கலை மாம்ஸ்.. CNN IBN ல வந்த நியூஸ் க்ளிப்பிங் கிடைக்கலை.. அத பாத்தா இன்னும் சோக்கா இருக்கும்.. :)

said...

// தாரணி பிரியா said...

எச்சுஸ் மீ இப்ப எதுக்கு இங்கன இந்த வீடியோ விளக்கம் ப்ளீஸ்//

மேல பாருங்க.. உங்களுக்கு விளக்கம் குடுத்திருக்கேன்.. :)

said...

ஒன்னும் புரியல மாம்ஸ்

வந்ததுக்கு சொல்லிக்கிறேன் மீ த 26 வது :))

said...
This comment has been removed by the author.
said...

நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Tamiler This Week