இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday 15 November 2008

பெண்களூரில் அப்பாரவி

நம் தோழர் செந்தழல் ரவி இன்று முதல் அப்பாரவியாக பதவி உயர்வுப் பெறுகிறார். ஒரு குட்டி தேவதைக்கு அபபா ஆகி இருக்கிறார். இனியாவது நல்ல புத்தியுடன் பொறுப்பாக நடந்துக் கொள்ள ப்ரார்த்திப்போம். :).. தாயும் குட்டிப் பாப்பாவும் நலமாக இருப்பதாக தகவல். குழந்தை ஆரோக்கியமாகவும் எல்லா வளங்களுடனும் வளர வாழ்த்துக்கள்.. :)

11 Comments:

said...

Best wishes Ravi and family

said...

வாழ்த்துக்கள் ரவி & குடும்பத்தினருக்கு!

said...

நான் இங்கயும் வாழ்த்து சொல்லிடறேன் :)

said...

வாழ்த்துக்கள் ரவி & குடும்பத்தினருக்கு!

said...

vaalthukal ravi!!!

said...

வாழ்த்துகள்.

said...

வாழ்த்துக்கள்,(ஆமா நீங்க எப்போ அப்பா ஆகப்போரீங்க பொடியன் ஹி,ஹி,ஹி)

said...

மருமக புள்ள பொறந்துருக்கு, எல்லாரும் வண்டி கட்டிட்டு வாங்க வாழ்த்து சொல்ல போணும்.

said...

எனது வாழ்த்துக்கள் திரு. செந்தழல் ரவிக்கும் அவரது குட்டி தேவதைக்கும்,

said...

ரவி அண்ணனுக்கும் குடும்பத்தினருக்கும் இங்கேயும் வாழ்த்துக்களை சொல்லிக்கறேன்...

said...

வாழ்த்துக்கள் ரவி.

Tamiler This Week