இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 20 September, 2008

Week End Figure - Saranya
23 Comments:

said...

குள்ளமான குண்டு தக்காளி !
ரொம்ப லட்சணமான முகவெட்டு !
படங்களை பகிர்ந்தமைக்கு நன்றி !

said...

சஞ்சய்..

யார் இந்தப் பொண்ணு?

"காதல்" படத்துல சந்தியாவுக்கு தோழியா வந்த பொண்ணா..?

இப்ப ஹீரோயினா?

எந்தப் படத்துல..?

இந்தப் போட்டோ எந்த இடத்துல இருந்து சுட்டது..?

நெசமாவே நீ கோயம்புத்தூர்லதான் இருக்கியா..? அல்லாட்டி..

said...

ஃபிகரு

ஃபிகருதான்!

சூப்பர்

ஃபிகருதான்

இந்த ஃபிகருக்கேத்த

மைனர்......!


(வேணாம் வேணாவே வேணாம்! பொடிப்பைய புள்ள ஏதோ ஒரு ஆசையில போட்டிருக்கு அது கனவ நாமளா ஏன் கெடுக்கணும்!)

said...

இது என்ன தலைப்பு 'வீக் எண்ட் பிகர்!?!?!?'

அப்ப வீக் டேஸ்ல கெழவியா?????

said...

நான் இங்க வந்தது தலைப்ப பத்தி கேக்கறதுக்கு மட்டும்தான்!!

said...

மத்தபடி படம் எதும் பாக்கலை !!

said...

//மங்களூர் சிவா said...
நான் இங்க வந்தது தலைப்ப பத்தி கேக்கறதுக்கு மட்டும்தான்!!
//

என்ன கொடுமை சிவா இது?


தெய்வத்துக்கே மாறுவேஷமா?

said...

//மங்களூர் சிவா said...
மத்தபடி படம் எதும் பாக்கலை !!
///

சரி!

சரி!

சிவா

சரண்யா படம் பார்க்கவே இல்லைன்னு அண்ணிக்கிட்ட இன்போ கொடுத்திடறோம்!

said...

சிவா! கொஞ்ச நாளைக்காவது அடங்கி இருக்க முயற்சி பண்ணுங்களேன் :))

said...

//மங்களூர் சிவா said...
மத்தபடி படம் எதும் பாக்கலை !!//

நீ எங்க ராசா இதுபோல் முழுசா டிரஸ் போட்டு இருக்க படங்களை பார்ப்ப! கண்ண இருக்கமாய் மூடிப்ப!

said...

saravanan ,Saranya மாம்ஸ் ஆஹா என்ன பொருத்தம் என்ன பொருத்தம்.

said...

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
சஞ்சய்..

யார் இந்தப் பொண்ணு? //

அண்ணே இது எம்.ஜி.ஆர் பேத்தி!!!
புது படம் மட்டும்பார்த்தா பத்தாது அண்ணே பிகருகளை நினைவில் வெச்சுக்கனும்.

ஒரு வகையில் பாத்தா சஞ்சய்க்கு தங்கச்சி முறை!

said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...
சிவா! கொஞ்ச நாளைக்காவது அடங்கி இருக்க முயற்சி பண்ணுங்களேன் :))//

சுந்தர் அண்ணாச்சி தலைப்பை பார்ததும் சிவா பதிவுன்னு முடிவு செஞ்சிட்டீங்களா?

இது சஞ்சய் பதிவு:))))

said...

//
குசும்பன் said...

ஒரு வகையில் பாத்தா சஞ்சய்க்கு தங்கச்சி முறை!
//

கலக்கல் மாம்ஸ்
:))))))))

said...

இந்த மாதிரி அருமையான பதிவெல்லாம் போடுறப்ப புதுபதிவு போட்டுருக்கேன்.உடன் வந்து பார்க்கவும்னு மெயில் அனுப்புங்கப்பா :))))))))

said...

பாவம்க உண்மையாரு. துடிச்சுப் போய்ட்டாரு போல!

said...

:))

said...

அழகாய் இருக்கிறாய்
பயமாய் இருக்கிறது

said...

நல்லா ஜொள்ளி இருக்கிங்க ஜுர்கேன் க்ருகேர்.. நன்றி.. இது பேர் தானா ? இல்ல எதும் கெட்ட வார்த்தைங்களா? :))
----------
@ உ.தமிழன் அண்ணாச்சி : அண்ணா அந்த பொண்ணு காதல் படத்துல நடிச்ச பொண்ணு இல்ல.. யாரடி நீ மோகினில "பாலக்காட்டு ..." பாட்டு பாடின பொண்ணு...:P ...

நான் கோவைல தான் சாமி இருக்கேன்.. எதும் பொரளிய கெளப்பி உடாதிங்க :(
----
//(வேணாம் வேணாவே வேணாம்! பொடிப்பைய புள்ள ஏதோ ஒரு ஆசையில போட்டிருக்கு அது கனவ நாமளா ஏன் கெடுக்கணும்!)//

ரொம்ப நன்ரி ஆயிலய்ன் மச்சான்.. :))

-------

@ மங்களூர் மைனர் : குசும்பன் சொன்ன அதே பதில் தான்... இப்டி முழுசா போத்தி இருக்கிற போட்டோ போட்டா.. நீங்க தலைப்ப மட்டும் தான் பாப்பீங்க.. :))

said...

@ சுந்தர் சார் : அவராவது அடங்கறதாவது.. ஆடின காலும்.. பாடின வாயும்..:))

----
// குசும்பன் said...

saravanan ,Saranya மாம்ஸ் ஆஹா என்ன பொருத்தம் என்ன பொருத்தம்.//
யார் மாமா அது சரவணன்.. பேர் ரொம்ப கன்றாவியா இருக்கே.. உங்க ஃப்ரண்டா? :))
சஞ்சய்& சரண்யாவுக்கு என்ன கொறைச்சலாம்? :P

//ஒரு வகையில் பாத்தா சஞ்சய்க்கு தங்கச்சி முறை!//

பல வகைலையும் சஞ்சய்க்கு முறை தான்.. ஆனா தங்கச்சி முறை இல்லை மாம்ஸ்.. அடிங்க காத்திருந்தவன் பொண்டாட்டிய.. நேத்து வந்தவன்... பிச்சி புடுவேன் பிச்சி.. :))
---------

said...

@ அப்துல்லா... உங்க பர்த் சர்ட்டிஃபிகேட்டை கொஞ்சம் எடுத்து பாருங்களேன் ப்ளீஸ்.. :))

---

@ பரிசலார் : ஆமாம்ங்க.. லைட்டா துடிச்சி தான் போய்ட்டார் போல.. :))

----
நன்றி ஸ்ரீமதி தங்காஆஆச்சி..

---
வாலு உங்களுக்கு கல்யாணம் ஆகி காலேஜ் போற வயசுல ஒரு பையன் இருக்கான்.. மறந்துட்டிங்களா? :))

said...

//வாலு உங்களுக்கு கல்யாணம் ஆகி காலேஜ் போற வயசுல ஒரு பையன் இருக்கான்.. மறந்துட்டிங்களா? :)) //

ஏன் இப்படி புரளியை கிளப்பி விடுறிங்க, எனக்கு ஒரே ஒரு பொண்ணு ஒண்ணாவது படிக்கிறா

said...

// வால்பையன் said...

//வாலு உங்களுக்கு கல்யாணம் ஆகி காலேஜ் போற வயசுல ஒரு பையன் இருக்கான்.. மறந்துட்டிங்களா? :)) //

ஏன் இப்படி புரளியை கிளப்பி விடுறிங்க, எனக்கு ஒரே ஒரு பொண்ணு ஒண்ணாவது படிக்கிறா//

உங்களுக்காக நம்பற மாதிரி நடிக்கிறோம் வாலு.. எவ்ளோவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா? :))

Tamiler This Week