இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comSunday, 28 September 2008
புகைப்பிடிக்கத் தடை - மாட்டினாலும் தப்பிக்க ஐடியா
Lables
மொக்கை
வருகிற அக்டோபர் 2ஆம் தேதியிலிருந்து பொது இடத்தில் புகைப் படித்தால் அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் புகைப் பிடிக்கும் போது போலிஸ்ல மாட்டிகிட்டா தப்பிக்க ஒரு ஐடியா..
நீங்க உங்க வாய்ல தான புகைப் பிடிப்பிங்க.. அது எப்படி பொது இடமாகும்.. உங்க வாய் பொது இடமா? போலிஸ்ல இதை சொல்லி தப்பிக்கலாம்..
......ஐடியா உபயம் : ஐடியா மாமணி ஸ்ரீமதி
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
me the first
super idea!! :) :) anaalum pugai pidikka venaame :) :) udalukku nallathu
அப்போ புகையை முழுங்கிடனும்.
//rapp said...
அப்போ புகையை முழுங்கிடனும்.
//
ithu athai vida super !!! :)
:))
அடிவிழுந்தா என்ன பண்ணறது அண்ணே...
அட....அப்படியா?
பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது ]
பிடிபட்ட சஞ்சய் : ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன்.
அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்!
சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்:
அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா
வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு!
இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை!
இப்படி யோசிங்கப்பு!
//பொSaடிnயJaன்i//
break the rule சரி அதுக்காக இப்படியா...:)
நல்லாத்தான்யா கிளம்பீருக்கீங்க.
நீங்க மட்டும்தானா, இல்ல இன்னும் கூட்டம் எதுவும் இருக்கா?
ஏன் சஞ்செய் , போல்ஸ்கார் புடிச்சா, அவருகிட்ட சட்டம் என்ன சொல்லுதுன்னு கேளுங்க.
அவரு பொது இடத்துல புகை பிடிக்கத் தடைன்னு சொல்லுவாரு, நீங்க அவருகிட்ட, போல்ஸ்கார், போல்ஸ்கார் நீங்க நல்லா பாருங்க போல்ஸ்கார், நான் புகையா நல்லா இழுத்து ஃப்பூன்னு ஊதிடுறேன் பாருங்க, நான் எங்க போல்ஸ்கார் புகை பிடிக்கிறேன்? அப்றம் ஏன் போல்ஸ்கார் என்னைய புடிக்கிறீங்கன்னு கேளுங்க, உடனே போல்ஸ்கார் தொப்பிய கழட்டிட்டு( அப்பத்தானே தலைய சொறிய முடியும்? ) உங்கள விட்ருவாரு.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//ஐடியா உபயம் : ஐடியா மாமணி ஸ்ரீமதி//
;))))
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இதெல்லாம் ஓரு மேட்டரா நம்பூருல??!!!???
புடுச்சாருன்னா வச்சுருக்க சிகிரெட்ல ஓன்ன அவருக்கிட்ட குடுங்க. பத்த வச்சுட்டு பேசாம போய்ருவாரு :)
//rapp said...
me the first//
இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை!
பதிவு என்னான்னே படிக்காம ஆளுக்கு முந்தி கமெண்டு போடறது
இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல ஆன்மிகம்/இலக்கியமா??????? :P
/* 2ஆம் தேதியிலிருந்து பொது இடத்தில் புகைப் படித்தால் அபராதம் */
"புகைப்பிடித்தால்"......புகைப் படித்தால் அல்ல...
பொடியன் னு prove panna try panreengala? :-))
- புகைய பிடிக்கலங்க, சிகரெட்டத்தான பிடிக்கிறேன்-னு சொல்லி தப்பிக்கலாம் ;
- அக்டோபர் 2 முதல்-தான சொல்லி இருக்கீங்க, அக்டோபர் 2-ஆன இன்னிக்கு முதல் புகை நான் இல்லை-ன்னு தப்பிக்கலாம் ;
- ஒவ்வொரு இழுப்புக்கும் அப்புறம் சிகரெட்ட பக்கத்தில எங்கியாவது வச்சிடலாம் (தீபாவளி வருது, பட்டாசு கடை ஜாக்கிரதை). கேட்டா நா பிடிக்கலையே கீழல்ல வெச்சிருக்கேன்-னு சொல்லி தப்பிக்கிலாம் ;
- அப்படி பிடிக்கும்போது பார்க்கும் அபாயம் இருப்பதால வாய் உயரத்துக்கு உள்ள ஒரு மேடை பக்கத்துல நின்னு பிடிக்கிறது உத்தமம். (வாயாலயே அந்த மேடை மேல வச்சிட்டு, வாயாலயே கௌவி கௌவி ... அடடா என்னங்க இது ? இதுக்கெல்லாமா டென்ஷனாகி மொறைக்கிறீங்க ? ஒடம்பு என்னத்துக்காவுறது ?)
பத்தவெச்சிட்டியே பரட்டை ....
இந்த ஐடியாவை சொன்னது நீங்கதான் போலிஸ்கார் கிட்ட சொல்லலாமான்னு எங்க ஊட்டுக்காரர் கேக்கறாருங்க
ஏதோ ஒரு நல்ல காரியத்திக்கு ஆதரவா இருப்பிங்களா அதை விட்டு போட்டு ஐடியாவா சொல்லறீங்க? உங்க வாயிலதான் காப்பை மாட்டணும்
நீங்க உங்க வாய்ல தான புகைப் பிடிப்பிங்க.. அது எப்படி பொது இடமாகும்.. உங்க வாய் பொது இடமா? போலிஸ்ல இதை சொல்லி தப்பிக்கலாம்
Ithellam room pottu yosipaangalo!
ஐடியா உபயம் விவேக்...
மொத கமெண்டுக்கு நன்றி ராப்
---
@ பொடிப் பொண்ணு
//super idea!! :) :) anaalum pugai pidikka venaame :) :) udalukku nallathu//
ஏன் உளறிக் கொட்ற? உடலுக்கு நல்லதுனு சொல்லிட்டு புடிக்க வேணாம்னா என்ன அர்த்தம்? இன்னும் அப்துலகலாம் ஆட்டோகிராப் மயக்கம் தெளியவே இல்லையா? :))
----------
// rapp said...
அப்போ புகையை முழுங்கிடனும்//
அதான் புகைப் புடிக்கக் கூடாதுனு சொல்லிட்டாங்களே.. புடிச்சா தான முழுங்க முடியும்? :)
---------
// தமிழன்... said...
அடிவிழுந்தா என்ன பண்ணறது அண்ணே...//
எவ்ளோ முடியுமோ அவ்ளோ வாங்கி பேங்க்ல போட்டு வைங்க.. :))
---------
@ சுரேகா:
//இப்படி யோசிங்கப்பு!//
நல்லா யோசிச்சிட்டேன். வாய் என் முகத்துல தான் இருக்கு.. அப்போ என் முகம் பொது இடமா? என்ன கொடுமை தலைவா இது? :(
------
//தமிழன்... said...
//பொSaடிnயJaன்i//
break the rule சரி அதுக்காக இப்படியா...:)//
அட அது என்னவோ "Break the Bone" அப்டினு இருக்கிர மாதிரி டென்ச்கன் ஆவறிங்களே தமிழன்.. :))
---------
//ஜோசப் பால்ராஜ் said...
நல்லாத்தான்யா கிளம்பீருக்கீங்க.
நீங்க மட்டும்தானா, இல்ல இன்னும் கூட்டம் எதுவும் இருக்கா?//
விருப்பம் இருந்தா நீங்களும் சேரலாம் :)
@ ஜோசப் :
//போல்ஸ்கார் தொப்பிய கழட்டிட்டு( அப்பத்தானே தலைய சொறிய முடியும்? ) உங்கள விட்ருவாரு.//
நீங்க மட்டும் தானா? இல்ல இன்னும் யாராவது உங்க கட்சில இருக்காங்களா? :)
-------
// தமிழ் பிரியன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//
இது பதிவுக்கா? இல்லை பின்னூட்டங்களில் இருக்கும் ஐடியாக்களுக்கா? :)
-------
நன்றி சரவண குமார்.. தமிழ் பிரியனுக்கு சொல்லி இருக்கும் பதிலை படிக்கவும்.. :)
------
அப்துல்லா அண்ணாச்சி.. இது தான் நடக்கும்.. :))
-------
@ வால் : நோ..நோ.. நோ டென்ஷன்..ரிலாக்ஸ் ப்ளீஸ் :)
//ஸ்ரீமதி said...
இதுக்கு பேர் தான் உங்க ஊர்ல ஆன்மிகம்/இலக்கியமா??????? :P//
வாம்மா நல்லவளே.. அதுக்கு காரணமே நீ தான.. எனக்கு முன்னாடி போய் தமிழ்மணத்துல சேத்துவிட்டதும் இல்லாம நல்லவ மாதிரி நடிக்கிறியா? :)
----
நன்றி ராஜி.. இப்போ தான் நீங்க டீச்சரம்மான்னு நிரூபிச்சிருக்கிங்க.. :)
-------
நன்றி முத்துக் குமார்.. உங்க ஐடியாக்கள் எல்லாம் அபாரம்.. :))
-------
//தாரணி பிரியா said...
இந்த ஐடியாவை சொன்னது நீங்கதான் போலிஸ்கார் கிட்ட சொல்லலாமான்னு எங்க ஊட்டுக்காரர் கேக்கறாருங்க //
அம்மா தாயே.. குடும்பத்துக்கு ஒருத்தர் லந்து பண்ணுங்க போதும்.. மொத்த குடும்பமும் வந்து மொத்தாதிங்க.. அந்த நல்லவருக்கும் சேர்த்து தான் இந்த ஐடியா.. உங்க முன்னாடி நல்லவர் மாதிரி நடிக்கிறாரா? :))
-------
நன்றி தீபா.. ரூம் போட்டு யோசிக்கிறதில்ல.. தம் போட்டு யோசிக்கிறது.. :))
------
நன்றி ரவி.. :)
Post a Comment