இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday, 23 September, 2008

நேற்று..இன்று..நாளை - No Comments..

நேற்று... டீயார்...
இன்று... ஜேக்கேயார்..


நாளை... வடிவேலார்...7 Comments:

said...

தானைத் தலைவர் வடிவேலாரை அறிமுகம் செய்த தங்கத் தலைவர் சஞ்சய் காந்தி வாழ்க! வாழ்க!

said...

ஆஹா, எங்க தலைக்கு டிஆரும் வடிவேலுவும் ஈடாவாங்களா? இருங்க மன்ற பொருளாளர் ஆட்டோ அனுப்புவார் பாருங்க, அவ்வ்வ்வ்............

இராப்
தலைவி,
அகிலாண்ட நாயகன் ஜே.கே.ரித்தீஷ் மன்றம்

said...

என்ன பண்ண போறாங்க
கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க

said...

//ஜேக்கேயார்//???

அவரை யார் என்று கேட்கும் அளவுக்கு வந்தாச்சா?

said...

நன்றி தமிழ்பிரியனாரே.. :))

----

ராப் தலைவி.. பொறுமை..பொறுமை.. இப்போ என்ன நடந்துப் போச்சின்னு இப்டி ரென்ஷன் ஆவறிங்க? :)
---

வாலு... இனி வடிவேலு மத்த 2 பேர் மாதிரியே நிஜத்துலையும் காமெடி பண்ணப் போறார்.. :P

----

குசும்பன் மாமா... என்னைய வம்புல மாட்டி விட்றாதிங்க.. :))

said...

//ஜேக்கேயார்//???

அவரை யார் என்று கேட்கும் அளவுக்கு வந்தாச்சா?

said...

டி. ஆர் நற்பணி மன்றத் தலைவி இதை கண்டிக்கிறேன் :) :)

Tamiler This Week