இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Sunday, 31 August, 2008

கூகுளில் தமிழ் தேடல் - கொஞ்சம் புத்சு..

இப்போது கூகுளை பயன்படுத்தி தமிழில் தேடுவது மிகவும் சுலபம் மற்றும் மிக நவீனம். கூகுள் இந்திய தளத்திற்கு சென்று தமிழ் மொழியை தேர்ந்தெடுத்து , பின் ஆங்கில எழுத்துக்களை கொண்டு தேடம் போது அதற்குரிய தமிழ் வார்த்தைகளை தேடு பொறி பரிந்துரைக்கிறது. அந்த பரிந்துரைக்கு நேரே அந்த தேடுதலுக்குரிய வார்த்தைக்கு எத்தனை பதில்கள் இருக்கின்றன என்பதையும் காண்பிக்கிறது. முயற்சி பண்ணுங்க.

13 Comments:

said...

உருப்படியான பதிவு...நன்றி சஞ்சய்.
அன்புடன் அருணா

said...

//Aruna said...

உருப்படியான பதிவு...நன்றி சஞ்சய்.
அன்புடன் அருணா//

நன்றிக்கா..
( அப்போ இதுக்கு முன்னாடி வந்த பதிவெல்லாம்.. அவ்வ்வ்வ்வ் :(( )

said...

//"கூகுளில் தமிழ் தேடல் - கொஞ்சம் புத்சு.."//

இந்தக் கொஞ்சாம் புத்சூவை இப்பத்தான் கொஞ்ச காலமா யூஸ் பண்ணுகிறேன் தேவைப் படும் போது. எனக்குதான் லேட்டாகத் தெரிஞ்சுதோ என நினைத்தேன். புத்சு என்றால் எல்லோரும் அறியக் கொடுத்திருப்பதற்கு பாராட்டுக்கள் சஞ்சய்.

Anonymous said...

தங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com பகிரவும்

said...

குழந்தை பூமிகா பற்றிய எனது பதிவின் பின்னூட்டத்தில் தாங்கள் அளித்த 'டைம்ஸ் நவ்' சுட்டிக்கும் நன்றி. அதைக் ஒரு குறிப்பாகப் பதிவிலேயே பிற்சேர்க்கை செய்து விட்டேன் சஞ்சய்.

said...

@ லக்ஷ்மியக்கா..
//எனக்குதான் லேட்டாகத் தெரிஞ்சுதோ என நினைத்தேன்//
எனக்கும் நீண்ட நாட்களுக்கு முன்பே தெரியும்.. சில நண்பர்களிடம் இதை பற்றி சொன்ன போது, அவர்களுக்கு இது புதியதாக இருந்தது.அதனால் தான் இன்று அதை பதிவாக போட்டேன்.. நான் கூகுள் ஆய்வகத்தை தொடர்ந்து பார்ப்பேன். :)

குழந்தை பூமிகா பற்றிய செய்தியை பார்க்கத் தவறிய எனக்கு அதை அறியும் வாய்ப்பை தந்தது நீங்கள் தான். அதர்கு உங்களுக்கு தான் நன்றிகள்... என்னை போலவே அதை பார்க்கத் தவறியவர்கள் படிக்கத் தான் அந்த சுட்டி குடுத்தேன். அதை அப்திவில் சேர்த்தமைக்கு நன்றி. எப்போது வேணாலும் அதை பிறர் தெரிந்துகொள்ள வசதியாய் இருக்கும்...

said...

//Tamil Paiyan said...

தங்கள் பதிவுகள் மேலும் பலரை சென்றடைய Tamilish.com பகிரவும்//

நன்றி தமிழ் பைய்யன்... இணைத்துவிடுகிறேன்.

said...

ஏன் இப்படி என்னாச்சு? அவ்வ்வ்வ்வ்வ்.............திடீர்னு நடுவுல இப்படியெல்லாம் போட்டு நம்ம சங்கத்தில இருந்து விலகினாப்போல பயமுறுத்துகிறீர்கள். அடுத்தப் பதிவு (நம்ம முன்னாள் தல பேச்சுக்கு ஆதரவு திரட்டினாப்போல) இந்நாள் தலயோட ஒவ்வொரு அசைவுக்கும் ஆதரவு தெரிவிச்சாப்போல இருக்கணுங்கறது என் வேண்டுகோள்

said...

தகவலுக்கு நன்றி அண்ணன்...

said...

@ ராப் : தலைவியின் ஆணையை தொண்டன் சிரம் தாழ்த்தி ஏற்று கொள்கிறான். விரைவில் எதிர்பாருங்கள்.. :)

@ தமிழன் : நன்றி. க.கா... :))

said...Thanks dear dude.

said...

எனக்கிந்த தகவல் புதுசு :) நன்றி, சஞ்சய்.

said...

நல்ல தகவல். ஆனால் க வை தட்டச்சும்போது தாற சிபாரிசுகளை பார்க்க நல்லாயிருக்கு...:-))

Tamiler This Week