இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 25 August, 2008

எவன்டா என் தலைவனை உசுப்பேத்தி விட்டவன்?

ப்ளீஸ்.. ப்ளீஸ்.. முழுசா பாருங்க... என் தலைவனின் உணர்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்... என் தலைவனுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ப்ளீஸ்...நன்றி : சின்னக்குட்டி

16 Comments:

said...

அரசியல் பதிவாக இருக்குமோ என்று வந்தேன், இப்படி காமெடி பதிவா இருக்கே:))

said...

ஹையோ ஹையோ :(

said...

அண்ணன் ரித்தீஷுக்கே ஆதரவு கொடுத்தவய்ங்க நாங்க...இவருக்குக்கென்ன தங்கத்துக்கு? குடுத்துட்டாப் போச்சு

said...

கெட்டத கண்டா நம்மத் தலீவரு தானா டென்ஷன் ஆயிடுவாரு..இவரும் 2011ல் முதலமைச்சர் ஆவருப் பாருங்க...‌

said...

ha...ha..ha..ha.. nalla jock anda aatharavum

said...

ஆஹா..தலைவன உசுப்பேத்தின ஆள பிடிங்கடா..குசேலன் படம் பார்க்கவைப்போம்..

said...

:)))))))))))))))))))

said...

தலைவனோட ஈமெயில் ஐடி க்கு இந்த கமண்ற்றெல்லாம் பார்சல் பண்ணுங்கப்பா.

said...

தமிழன் ஏன் english-ல கொலைக்கறாரு?

said...

@ குசும்பன்..
அரசியலுக்கு தான் தனி வலைப்பூ இருக்கே.. :)

-----

நன்றி ஜீவ்ஸ்.. ஜிடாக்ல உங்க கமெண்ட்ஸ் சூப்பரப்பு.. இங்க அதை போட்றவா? :))
------

ஆதரவுக்கு நன்றி அப்துல்லா சார்.. தலீவர்ட்ட சொல்ல புதுக் கோட்டை பாராளுமன்ற தொகுதிக்கு உங்களை வேட்பாளர் ஆக்கிடறோம்.. ஹிஹி.. இப்போ தான் அந்த தொகுதியையே தூக்கிட்டாங்களே..:)))

--------
நன்றி கார்க்கி.. 2011 வரைக்கும் இன்னாத்துக்குபா வெய்ட்டீசு பண்ணிகினு கீணும்.. கலீஞ்சர் ஆச்சிய கவுத்துட்டு எடை தேர்தல் வச்சி எங்க தலீவரு மொதலுவரு ஆய்டுவாருபா.. :)


----

said...

நன்றி சத்யன்.. என்ன சொல்ல வரீங்க.. ஆதரவு தரீங்களா இல்லையா? :)

---

நன்றி அகமது... பாவம்ங்க அந்த ஆளு.. எதோ தெரியாம சொல்லிட்டார்.. அதுக்கு குசேலன் பாக்கற அளவுக்கு தண்டனை வேணாமே.. எங்க தலீவரு காண்டாயி இங்லிஷ்ல இன்னா காட்டு காட்டினாரு பார்த்திங்க இல்ல.. அது போதும்ங்க.. :))

------

நன்றி சிவா மாமா... செப்டம்பர் வரைக்கும் தான.. நல்லா சிரிச்சிட்டு போங்க.. :P

---

நன்றி வாசகன்.. எல்லாம் அனுப்பிடறேன்..அனுப்பறதுக்கு ஐடியா குடுத்தது நீங்க தான்னு மறக்காம சொல்லிடறேன்.. :))
---

நன்றி ராம் ரவி.. இப்டிலாம் கோக்கு மாக்கா கேள்வி கேட்டிங்கனா.. தலைவரோட அடுத்த ப்ரஸ் மீட்ல உங்கள பத்தி பேச சொல்லிடுவோம்.. ஜாக்கிரதை.. :))

---

said...

சஞ்சய்

இப்படி எல்லாம் பயப்படுத்தக் கூடாது.
:)))

said...

ஆதரவு க்ரான்டட்..
2013 il நம்ம தலைவர் தான் பிரதமர்...

said...

:))))))

said...

எகிறு எகிறேய்...!

said...

@கார்த்திக் : வா ராசா..நன்றி.. நல்லா இருக்கியா?

@அணிமா : ஆதரவுக்கு நன்றி தலைவா.. :)

@ தமிழன் : வருகைக்கு நன்றி தமிழா.. :)

Tamiler This Week