இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 23 August, 2008

ஜூனியர் விகடனில் குசும்பன்


வாழ்த்துக்கள் குசும்பன்... நல்ல முயற்சிகளுக்கு இது அங்கீகாரம்... தான் மட்டும் போட்டோ குசும்பு பண்ணுவதோடு இல்லாமல் தன்னை போலவே பல போட்டோ குசும்பர்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் குசும்பனுக்கு பாராட்டுக்கள்... இன்னும் கலக்கு மாமா.. :)

23 Comments:

said...

ஹய் நம்ம நண்பரு ஜு.வியில

சூப்பரூ! (அட அந்த முஷராப்! நல்லா செலக்ட் பண்ணி போட்டிருக்காங்கப்பு!


சஞ்சய் அண்ணா தாங்க்ஸ்!

said...

நன்றி மாம்ஸ் ரொம்ப நன்றி.

said...

அட....சூப்பரூ....:))

said...

குசும்பனுக்கு நல்வாழ்த்துகள்

பொடியனுக்கு நன்றி

said...

கலக்கு குசும்பா கலக்கு.

said...

வாழ்த்துக்கள் அண்ணாச்சி...

Anonymous said...

வாழ்த்துக்கள் :)

said...

வாழ்த்துக்கள் குசும்பன். தகவலுக்கு நன்றி சஞ்சய்.

said...

குசும்பனுக்கு வாழ்த்துகள்

said...

குசும்பர் அடுத்து அவள் விகடனிலும் வர வாழ்த்துக்கள் ;)

said...

வாழ்த்துக்கள் குசும்பன் அங்கிள்...

said...

பகிர்வுக்கு நன்றி சஞ்சய் அண்ணே...

Anonymous said...

//குசும்பனுக்கு நல்வாழ்த்துகள்

பொடியனுக்கு நன்றி//

repeataaayy

said...

குசும்பா, ரொம்ப பெருமையா இருக்கு . வாழ்த்துக்கள் நண்பா. தொடர்ந்து முன்னேறு.

said...

காலையில் வடகரைவேலன் அழைத்துச் சொன்னபோது, அவசர அவசரமாய் ஒரு பையனை அனுப்பி வாங்கிவரச் செய்து பார்த்தேன்.

மகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்பெஷல் பதிவு போட்ட உங்களுக்கு, ஸ்பெஷலாக நன்றி சொல்லணும்! (அப்பத்தானே எப்பவாவது நம்மளுதும் வந்தா போடுவீங்க...! அவ்வ்வ்வ்)

said...

வாழ்த்துக்கள் குசும்பன்!!

பகிர்விற்கு நன்றி சஞ்சய்:)

said...

குசும்பன் என்ற பதிவருக்கு வாழ்த்துக்கள் :)

said...

முஷரப் டவுசரை தமிழ் கூறும் நல் உலகுக்கு ஜூவி வழியாக கழட்டிய குசும்பன் வாழ்க !
:)

said...

நன்றி ஆயில்யன்

நன்றி இராம்

நன்றி சீனா

நந்து என்ன கலக்கனும்(மிக்ஸிங்) எதோடு கலக்கனும்:)) நன்றி!

நன்றி விக்னேஸ்வரன்

நன்றி தூயா

நன்றி சதங்கா

நன்றி ஜ்வோராம் சுந்தர்

கானாவுக்கு நன்றி இல்லை கிர்ர்ர்ர்ர்ர்ர்:)))

நன்றி தமிழன்

நன்றி வடகரை வேலன்

நன்றி பால்ராஜ், ஏதோ நம்மாலானா மொக்கைய போட்டு முன்னேறுவோம்!

நன்றி பரிசல்காரன், அதை வைத்து இருங்கள் நாம் சந்திக்கும் பொழுது என்னிடம் கொடுங்க. இங்கு கிடைக்கவில்லை. உங்களுடையது வந்தா விழாவே எடுத்துவிடுவார் சஞ்சய்!

நன்றி திவ்யா!

நன்றி கயல்விழி

நன்றி கோவி:)

said...

வாழ்த்த்க்கள் சரவணா

எங்களுக்கு இதை தெரியப்படுத்தியதுக்கு நன்றி சஞ்சய். :-)

Anonymous said...

கலக்கிற மச்சி

said...

வாழ்த்துக்கள் குசும்பன்!!

பகிர்விற்கு நன்றி சஞ்சய்:)

said...

குசும்பனுக்கு நன்றி சொன்னவங்களுக்கும் அதை வைத்து என் பதிவுக்கு விளம்பரம் தேடி கொண்ட எனக்கு நன்றி சொன்னவங்களுக்கும் ரம்பா ரம்பா நன்றிங்க..:))

Tamiler This Week