இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Friday, 7 December, 2007

டிசம்பர் மாத PIT போட்டிக்கு

ரொம்ப கஷ்ட படாம எங்க வீட்டு காம்பௌண்ட் சுத்தியே எடுத்துட்டேன். :-) இந்த பூக்களை எல்லாம் போட்டிக்கு எடுத்துப்பாங்களா தீபா ஆண்டியும் செல்லா அங்கிளும்? :)
15 Comments:

said...

உங்க பதிவில் ஒலிக்கும் இசை மிக இனிமையாக இருக்கிறது!!
:-)


Accounting in Afganistan???
Interesting!! :-)

said...

//CVR said...

உங்க பதிவில் ஒலிக்கும் இசை மிக இனிமையாக இருக்கிறது!!
:-)
//

நன்றி CVR.. :-) அதை கேட்டுக் கொண்டே வேலை பார்க்கும் போது களைப்பு தெரிவதில்லை.

//Accounting in Afganistan???
Interesting!! :-)//

ஹிஹி.. சும்மா .. உலவலாக்கு :P

said...

photo nalla irukkunga.

said...

By default முதல் ரெண்டு படம் சேர்த்துகொள்ளப்படும்... அப்படி இல்லைன்னா.. எந்த படத்தை சேர்க்கணும்ன்னு நீங்க தான் சொல்லணும்

said...

//புதுகைத் தென்றல் said...

photo nalla irukkunga//

நன்றி ஆண்ட்டி :)

said...

//Deepa said...

By default முதல் ரெண்டு படம் சேர்த்துகொள்ளப்படும்... அப்படி இல்லைன்னா.. எந்த படத்தை சேர்க்கணும்ன்னு நீங்க தான் சொல்லணும//
ஆண்ட்டி... முதல் 2 படங்கள்னு PIT யில் பின்னூட்டம் போட்டிருக்கேனே.

said...

Nalla iruku :) 1st 2 r nice than the rest :)

said...

// Ponnarasi Kothandaraman said...

Nalla iruku :) 1st 2 r nice than the rest ://
வா பொன்னம்மா.. முதல் 2ம் PIT போட்டிக்காக எடுத்ததுடா. மத்ததெல்லாம் ச்சும்மா .. உலவலாக்கு :P

said...

பூக்கள் அழகோ அழகுதான். கடைசிக்கு முதல் இருக்கிற பூ பிறிஸ்பேனிலும் இருக்கு. இதை யாழ்ப்பாணத்தில் நாயுன்னிப்பூ என்று சொல்லுவினம்.

அப்பிடியே நம்ம வீட்டுப் பூக்களையும் பாருங்க

said...

//செல்லி said...

பூக்கள் அழகோ அழகுதான். கடைசிக்கு முதல் இருக்கிற பூ பிறிஸ்பேனிலும் இருக்கு. இதை யாழ்ப்பாணத்தில் நாயுன்னிப்பூ என்று சொல்லுவினம்.

அப்பிடியே நம்ம வீட்டுப் பூக்களையும் பாருங்க//
வருகைக்கு நன்றி செல்லி அவர்களே..
இதோ உங்கள் வீட்டு பூக்களையும் பார்க்க கிளம்பி விட்டேன். :)

said...

Second Pic looks like a water-color painting... How did you achieved that? nice pics... All the best!!!

said...

// nathas said...

Second Pic looks like a water-color painting... How did you achieved that? nice pics... All the best!!//

நன்றி நாதஸ்:)
இது எங்அ வீட்டு பக்கதுல இருந்த ஒரு செடியில எடுத்தது. அப்புறம் கொஞ்சம் போட்டோஷாப் வேலை. :)

said...

உங்கள் பூக்கள் நல்லாருக்கு பொடியன்

said...

// பாச மலர் said...

உங்கள் பூக்கள் நல்லாருக்கு பொடியன//
ரொம்ப நன்றி பாசமலர் ஆண்ட்டி :)

என்னது என்னோட பூக்களா? அந்த பூச்செடிங்க கேட்டா தற்கொலை பண்ணிக்கும் :P.. ( த்ச்சும்மா..)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘

Tamiler This Week