இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 8 December, 2007

மங்களூர்ல ரயில் எப்படி நிறுத்துவாங்க?. எப்படி ரிவர்ஸ் எடுப்பாங்க?

குசும்பன் அங்கிள் ஈரோட்ல பஸ் நிறுத்துவாங்க என்றும் எங்க சங்கத்து சிங்கம் வீக் எண்ட் ஊர் சுத்தி பையன் பவன் ஈரோட்ல எபப்டி ரயில் நிறுத்துவாங்க என்றும் விளக்கி ஒரு பதிவு போட்டிருந்தாங்க.

இப்போ நம்ம சிவா மாமா போற ரயில் எப்படி மங்களூர்ல நிறுத்தறாங்க, அவர இறக்கி விட்டு எப்படி ரிவர்ஸ் எடுக்கிறாங்கனு இங்க நீங்க பாக்க போறிங்க..

1. எப்படி நிறுத்தறாங்கனு இங்க பார்க்கலாம்.

2.எப்படி ரிவர்ஸ் எடுக்கிறாங்கனு இங்க பார்க்கலாம்.

18 Comments:

said...

நல்லாவே ரயில் நிறுத்தராங்க ரிவர்ஸ்சும் எடுக்கராங்க வேனும்னா நம்மூர்லயும் இப்படி டிரை பன்னுவமா

said...

//புரட்ச்சி தமிழன் said...

நல்லாவே ரயில் நிறுத்தராங்க ரிவர்ஸ்சும் எடுக்கராங்க வேனும்னா நம்மூர்லயும் இப்படி டிரை பன்னுவம//
வாங்க தமிழன் மாமா.. நம்ம ஊர்ல தான் ஷ்ரேயா தாவணிய காட்டி நிறுத்தறாங்களே.. :)

said...

ஜெய் சன்னகேஷவா!
ஜெய் சன்னகேஷவா!!
ஜெய் சன்னகேஷவா!!!

said...

//மங்களூர் சிவா said...

ஜெய் சன்னகேஷவா!
ஜெய் சன்னகேஷவா!!
ஜெய் சன்னகேஷவா!!!//

:))))))

said...

சந்து கேசவா?

யாராவது, லல்லுக்கு இந்த மந்திரம் சொல்லிக் கொடுங்க. சுத்தி வர ட்ரேக் போடர வேல மிச்சம்.

said...

அடப்பாவிங்களா தமிழ் சினிமா தான் தெலுங்குல இருந்து காபி அடிக்குதுனா வலைபதிவும் அப்படியே அடிக்குதே :-))

அந்த பாலையா தான் காப்பத்தனும்!

said...

//SurveySan said...

சந்து கேசவா?

யாராவது, லல்லுக்கு இந்த மந்திரம் சொல்லிக் கொடுங்க. சுத்தி வர ட்ரேக் போடர வேல மிச்சம்.//

வாங்க சர்வேசன்.. வருகைக்கு மிக்க நன்றி.. :-) இப்போதைக்கு லாலுல்லு தேவையானது நிதிஷ் ஸீட்ல ராப்ரி ஆண்ட்டியை உக்கார வைக்கிறதுக்கான மந்திரம் தானாம். :P

said...

//வவ்வால் said...

அடப்பாவிங்களா தமிழ் சினிமா தான் தெலுங்குல இருந்து காபி அடிக்குதுனா வலைபதிவும் அப்படியே அடிக்குதே :-))

அந்த பாலையா தான் காப்பத்தனும//

வவ்வால் அங்கிள்.. காபி அடிக்கிறது எல்லாம் நம்ம தொட்டில் பழக்கமுங்கோ. :) பரீட்ச்சையோ, சினிமாவோ, வலைபதிவோ ச்சான்ஸ் கெடைச்சா மிஸ் பன்றதில்ல :)

said...

Hahahaha... Nakkal alavey illama pochu :)

said...

By the way piano music is simply superb!

said...

// Ponnarasi Kothandaraman said...

Hahahaha... Nakkal alavey illama pochu :)//
உன் கூட சேர்ந்த்துட்டேன் இல்ல.. அப்படி தான் இருக்கும்..:))

said...

// Ponnarasi Kothandaraman said...

By the way piano music is simply superb!//

அது என் சிஷ்யனோடது தான்.. :D

said...

அனானி ஆப்ஷன் ஓப்பன் செய்யவும் இல்லையென்றால் கோயம்புத்தூரில் ஒரு கலவரம் நடக்கும்!

'இது எச்சரிக்கை'

said...

அன்னோன் அனானிகள் முன்னேற்றக் கழக தலைவர் சிவா மாமா அவர்களின் "அன்பான" வேண்டுகோளுக்கு இணங்க அனானி ஆப்ஷன் ஓபன் செய்யப் படுகிறது. இனி அனானி பெயரில் பின்னூட்டம் இருந்தால் அதற்கு நான் காரணம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

:-))))

said...

//
இனி அனானி பெயரில் பின்னூட்டம் இருந்தால் அதற்கு நான் காரணம் இல்லை என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
//
repeateyy

said...

//
Your comment has been saved and will be visible after blog owner approval.
//
என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு????

said...

//மங்களூர் சிவா said...

//
Your comment has been saved and will be visible after blog owner approval.
//
என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு????//

ஹிஹி.. எல்லாம் காரணமாத்தான்.. :)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西...............................................................................................................................-...相互
來到你身邊,以你曾經希望的方式回應你,許下,只是讓它發生,放下,才是讓它實現,你的心願使你懂得不能執著的奧秘

Tamiler This Week