இடமாற்ற அறிவிப்பு
நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்
http://blog.sanjaigandhi.comTuesday 4 December, 2007
எதிர் தேன் கிண்ணம்
Lables
இசை,
கலாய்த்தல் திண்ணை
தேன் கிண்ணத்தில் நேயர் விருப்பம் சரியாக கண்டுக் கொள்ளப்படுவதில்லை என்பதை கண்டிக்கும் அதே நேரத்தில் ஒரு எதிர் தேன்கிண்ணம் அரங்கேற்றவும் தேன்கிண்ணம் அதிருப்தி ரசிகர் படை முடிவு செய்துவிட்டது. :-)
எதிர் பதிவு, எதிர் கவிஜ மாதிரி இது எதிர் தேன்கிண்ணம். :-))
ஓகே.. ஸ்டார்ட் மீஜிக்.. :-))
|
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில் தூங்கினால் போதும்
அதே கணம் என் கண்ணுறங்க முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே
ஏங்குகிறேன் ஏங்குகிறேன் உன் நினைவால் நானே
அடை மழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு ஸ்னேகம் ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி எனை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே மனம் அதையேதான் எதிர்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள் நான் வேண்டும்
(வசீகரா)
நன்றி : Pallasathena
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
மாமே ரியலி எக்ஸலன்ட்
//தேன் கிண்ணத்தில் நேயர் விருப்பம் சரியாக கண்டுக் கொள்ளப்படுவதில்லை என்பதை கண்டிக்கும் அதே நேரத்தில் ஒரு எதிர் தேன்கிண்ணம் அரங்கேற்றவும் தேன்கிண்ணம் அதிருப்தி ரசிகர் படை முடிவு செய்துவிட்டது. :-)//
:))
நல்லா இருங்க...
//மங்களூர் சிவா said...
மாமே ரியலி எக்ஸலன்ட//
தேங்ஸ் மாம்ஸ்.. :-)) அப்பப்போ இன்னும் வரும் :)
//இராம்/Raam said...
:))
நல்லா இருங்க...//
ஹிஹி.. உங்க ஆசிர்வாதம் ராம் அங்கிள்.. ராம் அங்கிள்.. தேவயானிக்கு தூக்கம் தூக்கமா வந்தா ஒரு கதே சொல்விங்களா ராம் அங்கிள்? :P
Post a Comment