இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Tuesday, 30 October 2007

நட்புக் காலங்கள் - எழுதியவர் யாரோ?












இதை எழுதிய அன்பர்/அன்பி யார்னு தெரிஞ்சா சொல்லுங்க.. அவங்க பேர போட்றலாம்னன். :)

-----
03.11.2007
இந்த கவிதைகள் இடம் பெற்றிருப்பது அண்ணன் பாவலர் அறிவுமதியின் கவிதை நூலான நட்புக்காலம். 2000 ஆண்டு வெளிவந்த நூல்.
தகவல் : திரு. முத்துகுமரன். நன்றி.


10 Comments:

மங்களூர் சிவா said...

சூப்பர் பொடியன். நல்ல கவிதைகளை குடுத்திருக்கீங்க.

ஆட்டோகிராப் வாங்குவது நட்பு முறிவுக்கான உடன்படிக்கையா? - ஆமாம் என்றே தோன்றுகிறது.

காமம், நட்பு எக்ஸலண்ட்

நட்பில் பொறாமை இல்லை அந்த 3வ்து கவிதை. நீ எனக்காக பேசியதுதான்
அதிகம் 4 வது கவிதை

எல்லாம் சூப்பர். 5 வது கவிதை ரொம்ப சின்னதா தெரியுது சரியா படிக்க முடியலை க்ளிக் பன்னா பெரிசா தெரியற மாதிரி பன்னிடும்மா

அன்புடன்
சிவா

Sanjai Gandhi said...

//எல்லாம் சூப்பர். 5 வது கவிதை ரொம்ப சின்னதா தெரியுது சரியா படிக்க முடியலை க்ளிக் பன்னா பெரிசா தெரியற மாதிரி பன்னிடும்மா//
பன்னிட்டேன் மாம்ஸ்..

இந்த கவிதைகளை போஸ்ட் பன்னத தவிர எனக்கும் இதுக்கும் வேர எந்த சம்பந்தமும் இல்ல அங்கிள்.

உங்க பாராட்டுக்கு சொந்தக்காரர் யாரோ ஒரு நண்பர்/நண்பி.

மங்களூர் சிவா said...

NOW I M ABLE TO READ THAT 5TH KAVITHAI ALSO.

GREAT

GOOD WORK PODIYAN

KEEP IT UP

Sanjai Gandhi said...

Thank u so much uncle.. actually i did it for u only ;)

ராஜ நடராஜன் said...

உங்களது நட்புக் காலங்கள் எழுதியவர் யாரோ பதிவு கண்டேன்.படத்திற்கு சொல் அழகா அல்லது சொல்லிற்கு படம் அழகா?

பி.கு.நேற்று உங்களது கரண் தபாரின் மோடி பற்றிய பதிவு கண்டேன்.உங்கள் பெயரைக் கவனிக்காமல் போனேன்.மீண்டும் வருவேன்.நன்றி.

Sanjai Gandhi said...

Welcome Nattu sir...

ஜி said...

:)))) Mailla vanthathu.. naanum padiththu rasiththen :)))

Sanjai Gandhi said...

நான் ரசிச்சத மத்தவங்களும் ரசிகனும்னு நான் போஸ்ட் பன்னிட்டேன் ஜி. :)
எங்க சிவா மாமா கூட ரொம்ப ரசிச்சார்.

முத்துகுமரன் said...

இந்த கவிதைகள் இடம் பெற்றிருப்பது அண்ணன் பாவலர் அறிவுமதியின் கவிதை நூலான நட்புக்காலம். 2000 ஆண்டு வெளிவந்த நூல்.

Sanjai Gandhi said...

தகவலுக்கு மிக்க நன்றி முத்துகுமரன் அவர்களே. இதை இந்த பதிவில் சேர்த்துவிடுகிறேன்.

Tamiler This Week