இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 22 October, 2007

கும்மியடிப்போம்...

கும்மியடி மக்கா கும்மியடி..
பதிவு குலுங்க குலுங்க கும்மியடி..
ஊர் கூடி கும்மியடி..
யார் பதிவுலயும் கும்மியடி..
அதர் ஆப்சன் இருந்தால்
அடுத்தவங்க பேர் போட்டு கும்மியடி...
நாகரிகமா கும்மியடி..
ந்க்கலடிச்சி கும்மியடி..
சிரிச்சி சிரிச்சி க்கும்மியடி...
பதிவர் சிரிக்க சிரிக்க கும்மியடி..
ஐபி ட்ராக்கர் இருக்கானு
பாத்து பாத்து கும்மியடி...
கெட்ட வார்த்தை பேசாம
விடிய விடிய கும்மியடி..
கவுஜ எழுத தெரியலனா
கும்ம்மியடிச்சி பேர் வாங்கு..
தமிழ்மணத்துல கும்மியடி..
தேன்கூடுலயும் கும்மியடி...
இப்போ இந்த பதிவுக்கு
கொஞ்சம் கும்மியடி...

4 Comments:

said...

//
கும்மியடி மக்கா கும்மியடி..
பதிவு குலுங்க குலுங்க கும்மியடி..
ஊர் கூடி கும்மியடி..
யார் பதிவுலயும் கும்மியடி..
அதர் ஆப்சன் இருந்தால்
அடுத்தவங்க பேர் போட்டு கும்மியடி...
நாகரிகமா கும்மியடி..
ந்க்கலடிச்சி கும்மியடி..
சிரிச்சி சிரிச்சி க்கும்மியடி...
பதிவர் சிரிக்க சிரிக்க கும்மியடி..
ஐபி ட்ராக்கர் இருக்கானு
பாத்து பாத்து கும்மியடி...
கெட்ட வார்த்தை பேசாம
விடிய விடிய கும்மியடி..
கவுஜ எழுத தெரியலனா
கும்ம்மியடிச்சி பேர் வாங்கு..
தமிழ்மணத்துல கும்மியடி..
தேன்கூடுலயும் கும்மியடி...
இப்போ இந்த பதிவுக்கு
கொஞ்சம் கும்மியடி...

//
ம் குட்
கலக்குப்பா மிஸ்டர் பொடியன்

said...

@ சிவா மாமா : ரெம்ப நன்னி மாமா. அப்பப்போ இங்கிட்டு வந்துட்டுப் போங்க மாமா.

said...

@பொடியன்
//
@ சிவா மாமா : ரெம்ப நன்னி மாமா. அப்பப்போ இங்கிட்டு வந்துட்டுப் போங்க மாமா.

//
இந்தா பாரு இன்னைக்கு கூட வந்திருக்கேன். புது போஸ்ட்டே இல்லியே கண்ணா?

:-(

said...

புது பதிவு ரெடியா இருக்கு அங்கிள். அத போஸ்ட் பன்றதுக்கு முன்னாடி என் வலைப்பூ தமிழ்மணத்துல தெரியட்டும். அப்புறம் நான் கஷ்ட்டப்பட்டு பன்ன ஆராய்ச்சி எல்லாம் வீணாய்டும் :P.

Tamiler This Week