இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday 26 October, 2007

மாஸ்டர் பாஸ்வேர்ட் இருந்தால்?

இப்போ தமிழ் வலைப்பதிவுகளில் மிகவும் சீரியஸாக விவாதிக்கப்படுவது பாஸ்வேர்ட் திருட்டு பத்தி தான்।

ஒரு மின்னஞசல் முகவரிக்கு 2 பாஸ்வேர்ட் இருந்தால் நன்றாக இருக்கும் இல்ல? ஒரு மாஸ்டர் பாஸ்வேர்ட், ஒரு சாதாரன பாஸ்வேர்ட். வழக்கமான பயன்பாட்டுக்கு சாதாரன பாஸ்வேர்ட். ஆபத்தான அல்லது சிக்கலான நேரத்தில் மாஸ்டர் பாஸ்வேர்ட்.

இரண்டு கடுவுச்சொல் வசதி கிடைக்கும் வரை.

நாம் மின்னஞ்சல் முகவரி உருவாக்கும் போது ரகசிய உள்ளிடும் கேள்வி-பதில்( கேள்வியையும் பதிலயும் நாமளே உருவாக்கிக் கொள்ளலாம்) மற்றும் இரண்டாவது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை பத்திரமாக எழுதிவைத்துக் கொண்டால் பிறர் களவாடினாலும் நம் மின்முகவரி நமக்கே மீண்டும் கிடைக்கும்படி செய்யலாம்।



Forgot Password வசதியை பயன்படுத்தி நாம் ஆரம்பத்தில் அளித்த ரகசிய தகவல்கள் அல்லது இரண்டாவது மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி நம் கடவுச்சொல்லை புதுபித்துக் கொள்ளலாம்.



மேலும் யாஹூ மற்றும் கூகுள் ஆகியவற்றில் மின்முகவரி உருவாக்கியதும் எதிர்கால தொடர்புக்காக Refferrence Code அளிக்கிறார்கள்। அதை பாதுகாத்து வைத்துக் கொண்டால் அதை குறிப்பிட்டு நாம் கணக்கு வைத்துள்ள நிருவனத்துக்கு மெயில் அனுப்பி நம் முகவரியை மீட்கலாம்।

பொடி: இந்த பதிவு இதை பற்றி தெரியாதவர்களுக்கு மட்டுமே. தெரிந்த அமாஸ் அவங்கவங்க பதிவுல எழுதி வைங்க. தெரியாதவங்க தெரிஞ்சிக்கட்டும்.

5 Comments:

said...

பாஸ்வேர்ட் ஹேக் பண்ண பின்னாடி சீக்ரெட் கொஸ்டின் செகந்தரி இமெயில் இதையெல்லாம் மாத்தறது ஈஸியாச்சே?

said...

கரெக்ட் தான் சீனியர். ஆனா அந்த கேப்ல நமக்கு வாய்ப்பு கெடைக்கலாம்ல?

ஆனாலும் Refference code யாராலும் மாத்த முடியாதே.

said...

உருப்படியா
எழுதியிருக்க கண்ணா!

வாழ்த்துக்கள்

said...

//மங்களூர் சிவா said...

உருப்படியா
எழுதியிருக்க கண்ணா!

வாழ்த்துக்கள்//
நன்னி மாமா .. எல்லாம் உங்க ஆசிர்வாதம்.

said...

test...

Tamiler This Week