இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 25 July 2008

a ப்பார் ஆப்பிள்

நம்ம சிவா மாம்ஸை யாரோ மாட்டிவிட்டதாம் அதே கடுப்பில் அவரும் என்னை மாட்டி விட்டுட்டார். a ப்பார் ஆப்பிள் என்ற தலைப்பில் நான் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை பட்டியலிட வேண்டுமாம்..ஹ்ம்ம்.. உங்க தலை எழுத்து... :)

  1. Gmail - இதுவன்றி இணையத்தில் ஒரு நாளும் செலவளிக்க முடியாது.
  2. Youtube India - NDTV, Google, ப்ரிட்னி, ஷகிரா, ஸ்பைஸ் கேர்ள்ஸ் மற்றும் சிலரின் ஆல்பங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன். அடிக்கடி பார்த்து ஜொள்ளு விடுவது வழக்கம். :P
  3. Thiraipaadal - அலுவலகத்தில் இருக்கும் போது இதிலிருந்து பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன். இதில் இல்லாத தமிழ் பாடல்களே இல்லை எனலாம். தனித் தனியாக எல்லா வகையிலும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
  4. kumudam Reporter - ஓசியில் பரபரப்பு அரசியல் செய்திகள் படிக்க.
  5. Orkut - நண்பர்களுடன் இணைப்பில் இருக்க.
  6. Download.com - புதிய மென்பொறுள்களை பற்றி அறிய. தேவையான இலவச மென்பொரூள்களை பதிவிறக்க.
  7. imeem - இதன் உறுப்பினர்களின் மெல்லிசைப் பாடல் தொகுப்புகளை கேட்டு ரசிக்க.
  8. Esnips - மாத்தாந்திர வியாபார அறிக்கையை பரிமாறிக் கொள்ள. மின் நூல்கள் படிக்க.
  9. Blogger - சொல்லியாத் தெரியனும்?
  10. SiliconIndia - வியாபாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செய்திகளுக்கு. வியாபாரத் தொடர்புகளுக்கு.
  11. ZD Net - தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த கருவிகளின் செய்திகளுக்கு.
  12. IOB - நிறுவன வங்கி கணக்கின் தினசரி பரிமாற்றம் பற்றி அறிய.
  13. ICICI Bank - என் வங்கி கணக்கு மற்றும் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு.
  14. HDFC Bank - கடன் அட்டை பயன்பாடு பற்றிய விவரங்களுக்கு.
  15. Wikipedia - பல விஷய்ங்களை பற்றி விவரமாகத் தெரிந்துக் கொள்ள.
  16. IBNLive - சுடச் சுட செய்திகள் மற்றும் விடியோக்களுக்கு.
  17. Yahoo Mail - யாஹூவில் உள்ள ஒரு மெயில் பார்க்க.
  18. MSNIndia- எம் எஸ் என் மெயில் பார்க்க.. மற்றும் அதன் பல பயனுள்ள பிரிவுகளை உபயோகிக்க.
  19. Vodpod - இசை விடியோக்கள் பார்க்க ரசிக்க.
  20. last.fm - நண்பர்களின் இசைத் தொகுப்பை கேட்க. இசைக் கருவிகளின் இசையை கேட்க.
  21. Govt of India - அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய விவரத்திற்கு. இதில் பதிவு செய்து வைத்து இருப்பதால் அவ்வப்போது அப்டேட்டும் வந்து கொண்டே இருக்கும்.
  22. maps.live.com - குறிபிட்ட இடங்களின் வழித் தடம் , தூரம் மற்றும் கடக்கும் நேரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள.
  23. Tata Indicom Broadband - இணைய பயன்பாடு பற்றிய விவரம் அறிய. அன்லிமிட்டட் தான். ஆனாலும் எவ்ளோ பயன் படுத்தி இருக்கேன் என்று தெரியனும்ல.. எதுலையும் ஒரு கணக்கு வச்சுக்கோனும்ல. ;)
  24. Buzz18 - பாலிவுட் ஃபிகர்ஸ் பத்தி கிசுகிசு படிகவும் அம்க்க நடக்கிற மேட்டர் தெரிஞ்சிக்கவும்.
  25. Forbes - புள்ளிவிவரங்கள் மற்றும் பலவகையான பட்டியல்கள் பார்க்க.. குறிப்பாக பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பற்றிய பட்டியல் பார்த்து வயித்தெரிச்சல் படுவதற்கு. :(
  26. linked in - சில பெரும்புள்ளிகளின் தொடர்புக்கு.
  27. Howstuffworks - இது மிகப் பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு செயலும் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய இங்கு போவதுண்டு.
  28. Dictionary - சில சொற்களை தேடும் போது எப்படியும் இங்கு போயாக வேண்டி இருக்கும்.
அவ்வப்போது பார்க்கும் தளங்கள் இன்னும் நெறைய இருக்கு.... மேல இருக்கும் தளங்கள் எல்லாம் வாரத்தில் ஒருமுறையாவது பார்க்கும் தளங்கள். நான் யாரை TAG பன்றதுனு தெரியலை. ஆர்வம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பேர் குடுக்கவும். :))

.. திட்ட விரும்புபவர்கள் டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் மங்களூர்சிவா டாட் காமிற்கு கெட்ட வார்த்தையில் திட்டி அனுப்புங்க....:P

நான் அழைப்பது ( புதியவர்களை ஊக்குவிப்போம்..)
1.பொடிப்பொண்ணு
2.ராப்
3. ராமலக்ஷ்மி

20 Comments:

மங்களூர் சிவா said...

பதிவு மிக அருமை. டிக்ஷனரி.காம் நானும் அதிகம் பயன்படுத்துவேன் பதிவிடும்போது தவற விட்டுவிட்டேன்.

a,b,c,d என வரிசை படுத்தியிருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்.

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

பதிவு மிக அருமை. டிக்ஷனரி.காம் நானும் அதிகம் பயன்படுத்துவேன் பதிவிடும்போது தவற விட்டுவிட்டேன்.
//

நன்ரி மாம்ஸ்.. இன்னும் இருக்கு.. ஆனா.. லிஸ்ட் பெரிசாய்டும்னு விட்டுட்டேன். :)

// a,b,c,d என வரிசை படுத்தியிருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்.//
இதெல்லாம் முன்னாடியே சொல்லனும்ல.. :)

Sanjai Gandhi said...

//மங்களூர் சிவா said...

பதிவு மிக அருமை. டிக்ஷனரி.காம் நானும் அதிகம் பயன்படுத்துவேன் பதிவிடும்போது தவற விட்டுவிட்டேன்.
//

நன்ரி மாம்ஸ்.. இன்னும் இருக்கு.. ஆனா.. லிஸ்ட் பெரிசாய்டும்னு விட்டுட்டேன். :)

// a,b,c,d என வரிசை படுத்தியிருந்தால் இன்னும் நலமாக இருந்திருக்கும்.//
இதெல்லாம் முன்னாடியே சொல்லனும்ல.. :)

Sanjai Gandhi said...

யாருமே இதை பாக்கலையா? :(

பழமைபேசி said...

ayya, ungha pakkathota layout sari pannikungha..... naan 'beyh beyh'nu muzhikka, appuram scroll panni keela paatha thaan pathivu irukku..... appuram ammini sowkyanthaanungale?!

MyFriend said...

நிறைய useful sites. நான் ரசிக்கும் பல sites நீங்களும் ரசிக்கிறீங்க போல. ;-)

rapp said...

ஆஹா நானா, என் சோம்பேறித்தனத்தை தள்ளி வெச்சிட்டு முடிஞ்சவரைக்கும் சீக்கிரமா போடறேங்க, என்னை உக்குவிக்கும் பொருட்டு அழைத்தமைக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க :):):)

ராமலக்ஷ்மி said...

என்ன சஞ்சய் a for apple-னு ராகம் போட்டு படிக்கச் சற்று முன் உங்க பதிவுக்கு வந்து போது பரந்த மனத்துடன் யாரையும் மாட்டி விடாம விட்டிருந்தீங்களே:))! சரி கொஞ்சம் இங்கே http://surveysan.blogspot.com/2008/07/tagging-continues.html
போய் பின்னூட்டத்தைப் பார்த்து விட்டு சர்வேசன் போலவே என்னை விடுவிப்பீர்களா ப்ளீஸ்..:)?

Anonymous said...

டிக்ஷனரி.காம் அருமையானது. திரைப்பாடல்கள் தளம் இப்பதான் பாக்கறேன். நல்லா இருக்கு

Sanjai Gandhi said...

@ பழைமை பேசி : அய்யா.. லேஅவுட் நன்னா தான் கீது. யார் வீட்டு அம்மணி சவுக்கியமான்னு சொல்லனும்? :))

@ மைஃப்ரன்ட் : புத்திசாலிகள் ரசனை ஒரே மாதிரி தான் இருக்குமாம். :)
( புதிசாலிகள் சரி.. உனக்கு எப்படி சஞ்சய்னு கேக்கப்படாது.. :))

@ ராப் : சோம்பேரி கும்பலின் நிரந்தரத் தலைவனே நான் தான். நானே எழுதிட்டேன். நீங்க பின்னி பெடலெடுப்பிங்க. சீக்கிறமே எழுதுங்க. வாழ்த்துக்கள். :)

Sanjai Gandhi said...

@ ராமலக்ஷ்மி. : பார்த்தேன். ஆனால் அதெல்லாம் ஏற்றுகொள்ள முடியாது. நீங்க யாரையும் TAG பண்ண வேண்டியதில்லை. நீங்க மட்டும் எழுதினா போதும். நீங்க எழுதிபாருங்க. எவ்ளோ உருப்படியான சைட்ஸ் எங்களுக்கு கிடைக்கும்னு அப்புறம் தெரியும். சரி சரி... எதுக்கு வெட்டி பேச்சி..நீங்க எழுதறிங்க.. அவ்ளோ தான். இது வேண்டுகோள் இல்லை.. கட்டளை.. :))

@ சின்ன அம்மிணி : நன்றி. திரைபாடல்கள் ரொம்ப அற்புதமான தளம். என் லிஸ்ட்ல சொல்லாம விட்டதும் இன்னும் இருக்கு. :)
dailymotion.com, dance-boys.com, yahoo Answers, webdunia Tamil, filehippo, serials.ws(வைரஸ் ஆபத்து இருக்கு) இன்னும்.. :)

மங்களூர் சிவா said...

/
SanJai said...
@ பழைமை பேசி : அய்யா.. லேஅவுட் நன்னா தான் கீது.
/

Your template is not proper in IE6

மங்களூர் சிவா said...

/
பழமைபேசி said...
appuram ammini sowkyanthaanungale?!
/

aahaa

yov
idhu enna pudhu kadhai eppidi gavanikkaama vitten!?!?

:))))))

ராஜ நடராஜன் said...

28வது கட்சிக்கு ஒட்டுப் போட்டுட்டுப் போறேன்.

ராமலக்ஷ்மி said...

:))! சரிங்க, பார்க்கலாம்.

குசும்பன் said...

//ICICI Bank - என் வங்கி கணக்கு மற்றும் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு.//

யூசர் நேம், பாஸ்வேர் டீட்டெயிலும் தரவேண்டும் மாம்ஸ், இந்த விளையாட்டு ரூல்ஸ் அப்படி!!!

மங்களூர் சிவா said...

/
குசும்பன் said...

//ICICI Bank - என் வங்கி கணக்கு மற்றும் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு.//

யூசர் நேம், பாஸ்வேர் டீட்டெயிலும் தரவேண்டும் மாம்ஸ், இந்த விளையாட்டு ரூல்ஸ் அப்படி!!!
/

ரிப்பீட்டு
:))))

AMU SHAHUL HAMEED said...

fine post
tnteu results
tamilnadu results
india employment results
india results
tnteu.in results
pallikalvi.in results
share prices live
pallikalvi results

useful informative site
tn velai vaaippu

market watch said...

very good posts. keep it up writer.
sharemarketing live

Tharik Sham : Mobile Tricks said...

Nice post !!!

pcmobileshelper.blogspot.com
Pc Mobile Help and Mobile Tricks


mobiletrickspc.co.cc
Mobile-Tricks Home

Tamiler This Week