இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Wednesday, 16 July 2008

சிறு மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி


ஜூலை 16, 2004ல் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிர் நீத்த சின்னஞ்சிறு மலர்களுக்கு நினைவஞ்சலி.

6 Comments:

Karthik said...

நினைக்கும் போதெல்லாம் கண்களை கலங்க வைக்கும் கொடூரம்.

இந்தியாவில் கல்வி என்பது மாணவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையாகவே இருக்கிறது.

ராமலக்ஷ்மி said...

ஆமாம் சஞ்சய், கருகியவை யாவும் மாசற்ற மலர்கள்தாம். எப்போது நினைத்தாலும் நடுங்க வைக்கும் சம்பவம். அந்த பரிசுத்தமான ஆத்மாக்களின் சாந்திக்காகவும், மீளாத் துயரில் ஆழ்த்தப் பட்ட அவர்களது பெற்றோரின் நலனுக்காகவும் பிரார்த்திப்போம்!

Sanjai Gandhi said...

//Karthik said...

நினைக்கும் போதெல்லாம் கண்களை கலங்க வைக்கும் கொடூரம்.//

ஆமாம் கார்த்திக்.

Sanjai Gandhi said...

//ராமலக்ஷ்மி said...

ஆமாம் சஞ்சய், கருகியவை யாவும் மாசற்ற மலர்கள்தாம். எப்போது நினைத்தாலும் நடுங்க வைக்கும் சம்பவம். அந்த பரிசுத்தமான ஆத்மாக்களின் சாந்திக்காகவும், மீளாத் துயரில் ஆழ்த்தப் பட்ட அவர்களது பெற்றோரின் நலனுக்காகவும் பிரார்த்திப்போம்!//

நிச்சயம் ப்ரார்த்திப்போம் லக்ஷ்மி அக்கா.

தமிழன்-கறுப்பி... said...

நிச்சயமா நெஞ்சை உருக்குகிற நிகழ்வுதான், நினைக்கும் பொழுதில் நெஞ்சம் கனப்பதும் உண்மைதான்...

Sanjai Gandhi said...

//தமிழன்... said...

நிச்சயமா நெஞ்சை உருக்குகிற நிகழ்வுதான், நினைக்கும் பொழுதில் நெஞ்சம் கனப்பதும் உண்மைதான்...//

ஆமாம் தமிழன். :(

Tamiler This Week