இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Sunday, 6 July 2008

அணுப்பாவை தமிழரசியை நான் சைட் அடிக்கக் கூடாதாம்... ஓசை செல்லா மிரட்டல்.

என்னையும் அன் "பாசமிகு" சக பதிவர் தமிழரசியையும் வைத்து காமெடி பண்ண ட்ரை பண்ணும் ஓசை செல்லாவின் முயற்சியை நான் மனதார வரவேற்கிறேன்..



மக்களே சொல்லுங்க.. தமிழரசியை சைட் அடிக்க கூடாதா?:)). இப்போ எல்லாம் நான் அவங்க பதிவு பக்கமே போறதில்ல. என்னை ஏன் சாமி வம்புக்கு இழுக்கறிங்க?..:(

ஓசை செல்லாவின் மிரட்டலில் தமிழரசிக்கு உடன்பாடு இருக்கிறதா என்று தமிழரசியே தெளிவுபடுத்த வேண்டும்.:P

43 Comments:

நாமக்கல் சிபி said...

தலைப்புக்கும் பதிவுக்கும் முரண்பாடு தெரியுதே!

Anonymous said...

சஞ்சய் அத்தான்!

ஆரு உங்க்ளை மிரட்டுறது?

Anonymous said...

யப்பா! யாரு அது மிரட்டுறது?

rapp said...

இது நல்லாருக்கே, எக்கச்சக்க மேட்டர் இருக்கும் போலருக்கு. எனக்கொரு சந்தேகம், நிஜமாகவே தமிழரசின்னு ஒருத்தங்க இருக்காங்களா, இல்ல எல்லாரும் சேர்ந்து பொழுதுபோகலைனு உருவாக்கின காரெக்டரா?

நிஜமா நல்லவன் said...

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க!!!!

நிஜமா நல்லவன் said...

///நாமக்கல் சிபி said...
தலைப்புக்கும் பதிவுக்கும் முரண்பாடு தெரியுதே!///



ரிப்பீட்டேய்...!

நிஜமா நல்லவன் said...

மங்களூர் மைனரு இந்த பக்கம் வந்துட்டு போன மாதிரி இருக்கு?

நிஜமா நல்லவன் said...

///rapp said...
இது நல்லாருக்கே, எக்கச்சக்க மேட்டர் இருக்கும் போலருக்கு. எனக்கொரு சந்தேகம், நிஜமாகவே தமிழரசின்னு ஒருத்தங்க இருக்காங்களா, இல்ல எல்லாரும் சேர்ந்து பொழுதுபோகலைனு உருவாக்கின காரெக்டரா?///


டபுள் ரிப்பீட்டேய்....!

ஓசை செல்லா said...

Hi Malavika sister, when you are there why i have to threaten that amul baby. Moreover he is a very polished Jollar when compared to many other boyz who sent their FEELERs. IMO he must be a women's man who flirts a bit. All because of Chella anna. I will thrash him today.

ஓசை செல்லா said...

trying my luck to attend the meet cause it is organized by my neighbor. As Chella anna said we from hills are very popular for our hospitality. All are welcome to the meet on Sunday.

நந்து f/o நிலா said...

சஞ்சய் உன்னோட நீச்சலுடை போட்டோக்கு நல்ல டிமாண்ட் வந்திருக்க மாதிரி இருக்கு. 7,8 போட்டோ என்கிட்ட இருக்கு பப்ளிஷ் பண்ணிடலாமா?

ஓசை செல்லா said...

//சஞ்சய் உன்னோட நீச்சலுடை போட்டோக்கு நல்ல டிமாண்ட் வந்திருக்க மாதிரி இருக்கு. 7,8 போட்டோ என்கிட்ட இருக்கு பப்ளிஷ் பண்ணிடலாமா?//
aiyoo, ithenna kalaattaa? sanjai neenga ippadiyellam vera pose kudikkireengalaa? paavanga naanga!

நந்து f/o நிலா said...

அந்த போட்டோ எடுத்தப்போ அவிஞ்சு போன என் கண்ணு இன்னும் சரியா தெரிய மாட்டேங்குதுங்க தமிழரசி...

FunScribbler said...

ஹாஹா.. கண்ணாடிலாம் போட்டு, நான் என்னமோ பாக்ராஜ் மிம்மிக்ரி தான் பண்ண போறாருனு நினைச்சேன்.

ஹாஹா.. அது என்னங்க, ஃபோன் சொன்னா எங்களுக்கு தெரியாதா.. அத வேற எடுத்துகாட்டுனுமா! அவ்வ்வ்வ்... ஐயோ ஐயோ..

ஓசை செல்லா said...

ha ha. correct mangani. Chella anna acting is over acting, as if it is shot in sign language. He is a Kamal fan. So no wonder his acting is always bit over.

ஓசை செல்லா said...

//அந்த போட்டோ எடுத்தப்போ அவிஞ்சு போன என் கண்ணு இன்னும் சரியா தெரிய மாட்டேங்குதுங்க தமிழரசி...//
nandhu sir, neechal udai POTTU thaane padathukku pose kuduththaar?! ;-)

நந்து f/o நிலா said...

//nandhu sir, neechal udai POTTU thaane padathukku pose kuduththaar?! ;-) //

அத போட்டிருந்த லட்சணம் அப்படிங்க...

இராம்/Raam said...

ஐயா சாமி.... அந்த குருட்டு கண்ணாடியை விடமாட்டிங்களா???? :)

Sanjai Gandhi said...

// நாமக்கல் சிபி said...

தலைப்புக்கும் பதிவுக்கும் முரண்பாடு தெரியுதே//
சூடான இடுகைல வர வரவேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்கு முன்பு தலைப்பையும் உள்ளடக்கத்தையும் பற்றி நமகென்ன கவலை குருவே. இவர் மட்டும் காமக் கதைகள்னு தலைப்பு வச்சிட்டு நமக்கு ஆசை காட்டி ஏமாத்துவாராமாம்.

Sanjai Gandhi said...

//மாளவிகா said...

சஞ்சய் அத்தான்!

ஆரு உங்க்ளை மிரட்டுறது?//
என்னாது இது ஆரு ஊருனு? நீ எடத்த காலி பண்ணு. அப்புறம் வயித்த தொட்டாங்க.. ம...த்த தொட்டாங்கனு ஊரை கூப்பிடுவ.. :(

Sanjai Gandhi said...

//மூத்த மகன் said...

யப்பா! யாரு அது மிரட்டுறது?//
எனக்கு கலயாணம் பண்ண ஊட்ல தீவிரமா இப்போதான் பொண்ணு பாத்துட்டு இருக்காங்க.. எனகெல்லாம் அப்டி ஒரு சம்பவம் நடக்குமான்னே தெரியாம துக்கத்துல இருக்கேன்.. இதுல யாருய்யா இது இப்டி எல்லாம் பொரளிய அவுத்து விடறது? :(

Sanjai Gandhi said...

// rapp said...

இது நல்லாருக்கே, எக்கச்சக்க மேட்டர் இருக்கும் போலருக்கு. எனக்கொரு சந்தேகம், நிஜமாகவே தமிழரசின்னு ஒருத்தங்க இருக்காங்களா, இல்ல எல்லாரும் சேர்ந்து பொழுதுபோகலைனு உருவாக்கின காரெக்டரா?//

இப்டி தான் போற போக்குல கொளுத்தி போட்டு போய்ருவிங்க.. அது கன்னாபின்னானு கொளுந்து விட்டு எரிய ஆரம்பிக்கும்.. இத பாத்துட்டு ஒருத்தர் சிங்கப்பூர்ல இருந்து கால் பண்ணி விசாரிக்கிறார்..
ஆள விடுங்க சாமி.. செல்லா அண்ணனும் லக்கிலுக்கும் சண்டைக்கு வந்துடுவாங்க :P

Sanjai Gandhi said...

நிஜமா நல்லவன் said...

///நாமக்கல் சிபி said...
தலைப்புக்கும் பதிவுக்கும் முரண்பாடு தெரியுதே!///


ரிப்பீட்டேய்...!//

// நிஜமா நல்லவன் said...

ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்க!!!!//

:-)

Sanjai Gandhi said...

//நிஜமா நல்லவன் said...

மங்களூர் மைனரு இந்த பக்கம் வந்துட்டு போன மாதிரி இருக்கு//

கலக்கறிங்க பாஸ் ;))

Sanjai Gandhi said...

// Unsettled Woman said...

Hi Malavika sister, when you are there why i have to threaten that amul baby. Moreover he is a very polished Jollar when compared to many other boyz who sent their FEELERs. IMO he must be a women's man who flirts a bit. All because of Chella anna. I will thrash him today.//

ஹே.. ஹோல்ட் ஆன்.. ஹோல்ட் ஆன்.. இன்னாமே நடக்குது இங்க? ஆளாளுக்கு என்னய வச்சி காமெடி பன்றிங்களா? யாரு பாலிஷ்ட் ஜொள்ளர்? பிச்சி புடுவேன் பிச்சி.. நான் பகிரங்கமான ஜொள்ளர் கழகத் தளபதியாக்கும்.. ஜொள்ளு விடறது எவ்ளோ பெரிய கலை.. அதுல என்ன பொடலங்கா பாலிஷ் வேண்டி இருக்கு?
//Hi Malavika sister, when you are there why i have to threaten that amul baby//

கொஞ்சம் ஓவரா இல்ல?

Sanjai Gandhi said...

// Unsettled Woman said...

trying my luck to attend the meet cause it is organized by my neighbor. As Chella anna said we from hills are very popular for our hospitality. All are welcome to the meet on Sunday.//

பில்டப் குடுக்கறத நிறுத்தவே மாட்டிங்களா? :) அவர் தான் எதோ அள்ளி விடறார்னா அதை போய் சீரியஸா எடுத்துகிட்டு.. :)))

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

சஞ்சய் உன்னோட நீச்சலுடை போட்டோக்கு நல்ல டிமாண்ட் வந்திருக்க மாதிரி இருக்கு. 7,8 போட்டோ என்கிட்ட இருக்கு பப்ளிஷ் பண்ணிடலாமா?//
எக்ஸ்க்யூஸ் மீ ஜெண்டில்மேன்.. பேச்சி பேச்சாவே இருக்கனும்... பேசிட்டிருக்கும் போது சும்மா பூமிய கெளற கூடாது...ஏற்கனவே ஒருத்தர் வீக் எண்ட் ஜொள்ளுக்கு அதை பொட போறதா மிரட்டிட்டு இருக்கார்.
( தெய்வமே கால்ல விழுந்து கெடக்கறது நான் தான்..:(( :)

Sanjai Gandhi said...

// Unsettled Woman said...

//சஞ்சய் உன்னோட நீச்சலுடை போட்டோக்கு நல்ல டிமாண்ட் வந்திருக்க மாதிரி இருக்கு. 7,8 போட்டோ என்கிட்ட இருக்கு பப்ளிஷ் பண்ணிடலாமா?//
aiyoo, ithenna kalaattaa? sanjai neenga ippadiyellam vera pose kudikkireengalaa? paavanga naanga!//

ஹே.. சும்மா இருங்க நீங்க வேற.. நான் "மெய்" மறந்து கடல்ல வெள்ளகார அம்மணிங்கள வேடிக்கை பார்த்துட்டு குளிச்சிட்டு இருக்கும் போது அவர் எடுத்து வச்சிட்டு மெரட்டிட்டு இருக்கார். நீங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதிங்க.. :(

Sanjai Gandhi said...

//லுக்கிலக் said...

உங்க "நெருங்கிய" நண்பன் சஞ்ஜய்.
//

தமிழரசியோட நீச்சல் உடை பதிவுக்கு இந்த கமெண்ட் போட்டது யாருனு இப்போ தெரியுது... நல்லா இருங்க சாமி.. நல்லா இருங்க.. ஏற்கனவே அந்த புள்ள எம்மேல கொலவெறியோட திரியுது.. இதுல இது வேறையா?.. விட்ருங்க மக்கா.. இந்த ஒடம்பு அடி தாங்காது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

அந்த போட்டோ எடுத்தப்போ அவிஞ்சு போன என் கண்ணு இன்னும் சரியா தெரிய மாட்டேங்குதுங்க தமிழரசி.//

ச்ச..ச்ச.. கண்ணு வைக்காதிங்க.. :P

Sanjai Gandhi said...

// Unsettled Woman said...

//அந்த போட்டோ எடுத்தப்போ அவிஞ்சு போன என் கண்ணு இன்னும் சரியா தெரிய மாட்டேங்குதுங்க தமிழரசி...//
nandhu sir, neechal udai POTTU thaane padathukku pose kuduththaar?! ;-)//

...ஆனாலும் இந்த ஊட்டி பண்ணுக்கு சாரி ஊட்டி பொண்ணுக்கு இம்புட்டு நக்கல் இருக்க படாது... ஊருக்கு வரும் போது என்ன தனியா மீட் பண்றேன்னு சொல்லி இருக்கிங்க இல்ல.. அப்போ கவனிக்கிறேன்.. :)

Sanjai Gandhi said...

//நந்து f/o நிலா said...

//nandhu sir, neechal udai POTTU thaane padathukku pose kuduththaar?! ;-) //

அத போட்டிருந்த லட்சணம் அப்படிங்க..//

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... இதெல்லாம் பப்ளிக்ல சொல்லிகிட்டு.. இதுக்கே இப்டினா.. நான் தாய்லாந்துல பட்டாயா பீச்ல எடுத்துகிட்ட போட்டோஸ் கைல இருந்தா என்னா மெரட்டு மெரட்டுவீங்க? :P
நீங்க பார்த்த அதே கோலத்துல பாரா க்ளைடிங் போனேனாக்கும்.. :))))

Sanjai Gandhi said...

// இராம்/Raam said...

ஐயா சாமி.... அந்த குருட்டு கண்ணாடியை விடமாட்டிங்களா???? :)//

அட நீங்க வேற.. போன வாரம் ராத்திரி 11 மணிக்கு இந்த கண்ணாடிய போட்டுகிட்டு தான் கார் ஓட்டினார். நல்ல வேளை அந்த நேரத்துல ட்ராஃபிக் குறைவா இருந்தது.. இல்லைனா எத்தன உயிர் போய் இருக்குமோ :P

Sanjai Gandhi said...

// Thamizhmaangani said...

ஹாஹா.. கண்ணாடிலாம் போட்டு, நான் என்னமோ பாக்ராஜ் மிம்மிக்ரி தான் பண்ண போறாருனு நினைச்சேன்.

ஹாஹா.. அது என்னங்க, ஃபோன் சொன்னா எங்களுக்கு தெரியாதா.. அத வேற எடுத்துகாட்டுனுமா! அவ்வ்வ்வ்... ஐயோ ஐயோ..//

எனக்கும் இதே டவுட்டு தான் தங்கச்சி.. அடங்கவே மாட்டேங்கறார். :)

Sanjai Gandhi said...

//Unsettled Woman said...

ha ha. correct mangani. Chella anna acting is over acting, as if it is shot in sign language. He is a Kamal fan. So no wonder his acting is always bit over.//

ஹே அடங்குமா.. கமலை வம்பிழுக்கலைனா உங்களுக்கு தூக்கமே வராதா?

ரசிகன் said...

யாருப்பா அது? எங்க அப்பாவி சின்னப்புள்ள (இன்னிக்கு போஜனம் 'கட்'டுன்னு நினைக்கறேன்) சஞ்ஜய மிரட்டரது?

எதிர மாளவிகா வந்தாக்கூட தலைநிமிராம நடக்குற நல்லப் புள்ளைய போய்.. இப்டில்லாம்( ரொம்ப ஓவராகிடுச்சோ? மக்கள்ஸ் கண்டுக்காதிங்கP,சப்போர்ட்டுல இதெல்லாம் ஜகஜம்)

ரசிகன் said...

//இத பாத்துட்டு ஒருத்தர் சிங்கப்பூர்ல இருந்து கால் பண்ணி விசாரிக்கிறார்..//

பின்ன உங்க ஊர் ஆளாச்சே, அக்கரை இல்லாமலா?:P

ரசிகன் said...

// நிஜமா நல்லவன் said...

மங்களூர் மைனரு இந்த பக்கம் வந்துட்டு போன மாதிரி இருக்கு?//

ஹா..ஹா..:))

மங்களூர் சிவா said...

/
நிஜமா நல்லவன் said...

மங்களூர் மைனரு இந்த பக்கம் வந்துட்டு போன மாதிரி இருக்கு?
/

ஐயா ராசா ஏன் இந்த கொலவெறி?

மங்களூர் சிவா said...

/
Thamizhmaangani said...

ஹாஹா.. அது என்னங்க, ஃபோன் சொன்னா எங்களுக்கு தெரியாதா.. அத வேற எடுத்துகாட்டுனுமா! அவ்வ்வ்வ்... ஐயோ ஐயோ..
/

ரிப்பீட்டு

ஏம்பா செல்லா ஏன் இப்பிடி எல்லாம்!!

:)))))))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

இப்பவுமா தமிழரசியை 'சைட் அடிக்க' ஒத்தக் கால்ல நிக்கறீங்க?

அது சரி,ராப்'க்கும் நிஜமாநல்லவனுக்கும் மேட்டர் முன்னாலேயே தெரியுமோ????

:)))))

Anonymous said...

இதெல்லாம் ஒரு பொழப்பு? த்தூஊஊஉ....

Anonymous said...

//இப்பவுமா தமிழரசியை 'சைட் அடிக்க' ஒத்தக் கால்ல நிக்கறீங்க?
//

அவனா நீயி.....

Tamiler This Week