இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com
Banner

Friday, 18 July 2008

அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..

அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு?..நான் அப்டி என்னங்க பெரிசா எழுதி கிழிச்சிட்டேன்.. நான் என்ன எழுதினாலும் இப்போ எல்லாம் என் பதிவுகள் சூடாண இடுகைல வந்துடுது.. பாருங்க இந்த பதிவு கூட சூடாண இடுகைகள்ல வரும். :D

15 Comments:

கூடுதுறை said...

எல்லாம் நேரம்தான்

மங்களூர் சிவா said...

"அட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு.."

மங்களூர் சிவா said...

Your comment has been saved.

மங்களூர் சிவா said...

It may take a moment for your comment to appear on the site at the original post.

மங்களூர் சிவா said...

You can use some HTML tags, such as <*b>, <*i>, <*a>

மங்களூர் சிவா said...

Choose an identity
Google/Blogger

மங்களூர் சிவா said...

You are currently posting as மங்களூர் சிவா
Use a different account

மங்களூர் சிவா said...

Email follow-up comments to *******@gmail.com

மங்களூர் சிவா said...

OpenID OpenID LiveJournal WordPress TypePad AOL
LiveJournalWordPressTypePadAIM


Name/URL
Name
URL
Anonymous

Tech Shankar said...



A video about S/w Engineers Life



Enjoy

TamilNenjam

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

ஆமால்ல, ஒருவாறு சூடான இடுகைல வந்திடிச்சி. :-)))

Sanjai Gandhi said...

//கூடுதுறை said...

எல்லாம் நேரம்தான்//

ஹாஹா... எல்லாம் தலைப்பு பன்ற மாயம் :)

Sanjai Gandhi said...

மங்களூர் மாமா.. மொத்தம் வந்த 11 பின்னூட்டங்கள்ல உங்களோடது மட்டும் 9 :)

நான் பதில் போடறதுக்கு முன்னாடி வரைக்கும் 4 பேர் தான் பின்னூட்டம் போட்டிருக்கிங்க...

அதுலையும் தமிழ்நெஞ்சம் விளம்பரம்.. :)

எதுக்கு இந்த புள்ளிவிவரம்னு யோசிக்கிறிங்களா? அட நிஜமாவே இப்போ இந்த பதிவு சூடாண இடுகைகள்ல இருக்குங்க :))))

Sanjai Gandhi said...

//மதுவதனன் மௌ. said...

ஆமால்ல, ஒருவாறு சூடான இடுகைல வந்திடிச்சி. :-)))//

அடடே வாங்க மதுவதனன்.. ரொம்ப நாளா ஆளையே காணோம்.. நல்லா இருக்கிங்களா? :)


//ஒருவாறு சூடான இடுகைல வந்திடிச்சி//
... என்ன கொடுமை மதுவதனன் இது? :))))

Anonymous said...

இக்கட சூடு மாமு

தமிழ்மானம் (குழுதிரட்டி)
http://tamilmaanam.blogspot.com/

Tamiler This Week