இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Tuesday, 23 June, 2009

வாழ்த்துங்கள்.

என் அன்பு சகோதரி மணோன்மணி மற்றும் மாப்பிள்ளை முத்தமிழ் அவர்களுக்கு நாளை ( ஜூன் 24, 2009) திருமணம் நடைபெற உள்ளது. மணோ எப்போவும் ரொம்ப ஸ்பெஷல் எனக்கு. சித்தப்பாகிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடுவா. என்னை ரொம்ப மதிக்கும் ரொம்ப அப்பாவி தங்கச்சி. :)

மற்றொரு தங்கச்சி கண்ணகி( கலைஞர் வச்ச பேர்) மற்றும் பிரதிப்குமார் ஆகியோருக்கு 29-06-2009 அன்று திருமணம் நடைபெற உள்ளது. கண்ணகி என் தங்கச்சி என்பதை விட நல்ல தோழி என்பது தான் சரி. என் பர்சனல் டேட்டா எல்லாம் போட்டு வாங்கிடுவா. நான் தான் கொஞ்சம் உஷாரா இருக்கனும் இவகிட்ட..:)

உடன் பிறந்த சகோதரி இல்லையே என்ற கவலையை தீர்த்தவர்களில் முக்கியமானவர்கள். மணோ சென்னையில் இருந்த வரை அவ்வப்போது இந்த வலைப்பூவும் படிப்பாள். இங்கே தொடர்ந்து பின்னூட்டமிடம் பலரும் அவளுக்கு பரிச்சயமானவர்கள் தான். ஆகவே அனைவரும் என் சகோதரிகளை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

ஆசிர்வாதத்தை என் வங்கி கணக்கில் பெரும் தொகையாகவும் செலுத்தலாம். :)

ஜூன் 29ஆம் பிறந்தநாள் காணும் தோழி ராஜலெட்சுமிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

20 Comments:

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

said...

மணவிழா காண இருப்பவர்களுக்கும், பிறந்தநாள் கொண்டாட இருப்பவருக்கும் வாழ்த்துகள்!

said...

மணவிழா காண இருப்பவர்களுக்கும், பிறந்தநாள் கொண்டாட இருப்பவருக்கும் வாழ்த்துகள்!

said...

சகோதரிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

said...

மணவிழா காண இருப்பவர்களுக்கும், பிறந்தநாள் கொண்டாட இருப்பவருக்கும் வாழ்த்துகள்!

said...

//நாமக்கல் சிபி said...

மணவிழா காண இருப்பவர்களுக்கும், பிறந்தநாள் கொண்டாட இருப்பவருக்கும் வாழ்த்துகள்!//

Repeatae :)))

said...

எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்!

said...

நாளைக்கு நிறைய வி.ஐ.பி. களுக்கு திருமணம் போல,

ஏகப்பட்ட அழைப்பிதழ்கள்.

மணமக்களுக்கு என் வாழ்த்துக்களும்!

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...!

said...

அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துகள்

said...

மணவிழா காண இருப்பவர்களுக்கும், பிறந்தநாள் கொண்டாட இருப்பவருக்கும் வாழ்த்துகள்!

உங்க மணிவிழா எப்போது?? சொல்லிட்டிங்கன்னா அதுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லிடுவோம்ல ;-)

said...

//ஆசிர்வாதத்தை என் வங்கி கணக்கில் பெரும் தொகையாகவும் செலுத்தலாம். :)//
சுமார் ஒரு லட்சம் போடலாம்னு இருக்கேன் ...அக்கௌன்ட் நம்பர் சொல்லுப்பா!! வாழ்த்துக்கள்!

said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்....!!! வாழ்க வளமுடன்...!!!!

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

said...

நம்ம வாழ்த்தையும் சொல்லிவிடுங்கண்ணா....

said...

ரொம்ப சந்தோஷம் சஞ்சய்.

என்னோட வாழ்த்துக்களும்.. :-)

said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்

said...

ஆசிர்வாதத்தை என் வங்கி கணக்கில் பெரும் தொகையாகவும் செலுத்தலாம். :)//
சுமார் ஒரு லட்சம் போடலாம்னு இருக்கேன் ...அக்கௌன்ட் நம்பர் சொல்லுப்பா!! வாழ்த்துக்கள்!//

அருணாக்கா போட்ட‌ ப‌ண‌ம‌ உங்க‌ அக்க‌வுண்டுக்கு வ‌ந்துருச்சான்னு செக் ப‌ண்ணி சொல்றேன்..உங்க‌ ATM பின் ந‌ம்ப‌ர் சொல்லுங்க‌ ச‌ஞ்ச‌ய்

said...

வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் சகோதரிகள் சார்பிலும் தோழி சார்பிலும் அன்பான நன்றிகள்.

அருணாக்கா, அக்கவுண்ட் நம்பர் மெயில் அனுப்பறேன். :)

Tamiler This Week