இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 8 June, 2009

அன்பான வாக்காளப் பெருமக்களே..!


என் அன்பான வாக்காள பெருமக்களே..
Indiblogger.in நடத்தும் ஏப்ரல் மாத சிறந்த பதிவருக்கான போட்டியில் நானும் குதிச்சி இருக்கேன். Social Causes என்ற தலைப்பில் எனது 5 பதிவுகளை போட்டிக்கு சமர்ப்பித்திருக்கிறேன். வழக்கமாம ஆங்கில மற்றும் ஹிந்தி மொழிப் பதிவர்களே முந்தி செல்கிறார்கள். இந்த போட்டியில் ஒரு தமிழன் ( தேர்தல்னு வந்தாலே தமிழன் உணர்வு வந்துடும்ல ) வெல்ல ஓட்டுப் போடுங்க. நெறைய தமிழ் பதிவர்கள் indibloggerல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். சிலர் போட்டியிலும் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் என் வாழ்த்துகள். வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் என் பதிவுக்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி .. :)

இந்த மாதப் போட்டியில் 119 பேர் கலந்துக் கொண்டிருக்கிறார்கள். எனது பதிவை கண்டுபிடிக்க Find(ctrl+F) வசதியைக் கொண்டு Break the Rule என்று தேடினால் உடனே கிடைக்கும். அதன் வலது புறத்தில் ஒரு அமுக்கு .. அடுத்து வரும் பக்கத்தில் அதை உறுதிபடுத்தனும்.. அம்புட்டு தான்.

நான் சமர்ப்பித்திருக்கும் பதிவுகள்

http://podian.blogspot.com/2008/02/say-no-to-dirty-gold.html
http://podian.blogspot.com/2008/05/counterfeit-card.html
http://podian.blogspot.com/2008/06/blog-post_16.html
http://podian.blogspot.com/2009/04/blog-post_24.html
http://podian.blogspot.com/2008/02/blog-post_08.html

நீங்க இதை எல்லாம் இன்னொருக்கா படிச்சி கஷ்டப் படவேணாம். இண்டிப்ளாகர் அககவுண்ட் இருந்தா லாகின் பண்ணி வோட்டு மட்டும் போடுங்க. சில நொடிகள் வேலை தான்.

டிஸ்கி : இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் நடைபெறும். போட்டிக்கான தலைப்பும் விவாத களத்தில் பதிவர்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறது. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புக்கு தொடர்புடையதாக நீங்கள் 5 பதிவுகள் எழுதி இருக்க வேண்டும். அது எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் 5 பதிவுகளை சமர்ப்பித்ததும் நிர்வாகிகள் அதை பரிசீலிப்பார்கள். பின் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படும். இவை அனைத்திற்கும் நீங்கள் அந்த திரட்டியின் உறுப்பினராக இருப்பது மட்டுமே தகுதி. நீங்கள் போட்டிக்கு அனுப்பும் பதிவுகளைக் கொண்ட வலைப்பூவை அந்த திரட்டியில் இணைத்திருக்க வேண்டும். அம்புட்டு தான்.

25 Comments:

said...

Modhal vottu naan pottuten :D

said...

// G3 said...

Modhal vottu naan pottuten :D///


ஹய்யோ ஹய்யோ! மொத ஆளுக்கு மொத ஓட்டு போட்டுட்டு ஓடியாந்துப்புட்டு கண்ணம்மா !

பாஸ் அந்த ஓட்டு உங்களுக்கு இல்லை :))))

said...

அதுல நாங்கெல்லாம் கலந்துக்கக்கூடாதா? வெவெரம் சொல்லலாமுல்ல.?

said...

//வாக்களிக்கும் உரிமை உள்ளவர்கள் என் பதிவுக்கு வாக்களிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி .. :)//

எனக்கு இருக்கு !

கவர்ல காசு பணம் போட்டு தருவீங்களா ???
:)))

said...

//ஆதிமூலகிருஷ்ணன் said...

அதுல நாங்கெல்லாம் கலந்துக்கக்கூடாதா? வெவெரம் சொல்லலாமுல்ல.?///


நீங்க இந்த வாட்டி போய் ஒரு ஓட்டை போடுங்க பாஸ் ஆட்டோமேடிக்கா அடுத்த வாட்டி ஆட்டையில தொபுக்கடீர்ன்னு குதிச்சிட்லாம் :)

said...

http://www.indiblogger.in/nominations.php?id=2

ஆதியாரே.. அதில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும். அதுவும் ஒரு திரட்டி தான். இந்திய அளவில் பிரபலமான திரட்டி. அனைத்து மொழி பதிவுகளும் திரட்டப் படும். இன்றே அதில் பதிவு செய்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் அறிவிப்பு உங்களுக்கு அனுப்புவார்கள்.

இன்றே இணைந்து எனக்கு ஒரு ஓட்டும் போட்றுங்க.. :))

said...

நான் அதில் உருப்பினனா? நான் வாக்களிக்க முடியுமா?

said...

Tried to find out but it gives "0 bloggers found" and I've signed in and searched still it gives "0 bloggers found"

said...

மாமா நேற்று நாகை சிவா கேட்டதால் அவருக்கு போட்டுவிட்டேன் மாமா!

போனா போகுது உனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுவிடுகிறேன்!

said...

//"அன்பான வாக்காளப் பெருமக்களே..!"//

தேர்தல் முடிந்த பின்னும் இதென்ன அழைப்பு என வந்தேன்:)!

//எல்லாம் இன்னொருக்கா படிச்சி கஷ்டப் படவேணாம்.//

ஆனாலும் விடுவோமா? லேசா எல்லாப் பதிவும் ப்ரெளஸ் பண்ணியாச்சு:)! ஓட்டும் போட்டாச்சு.

ஏப்ரல் 09 போட்டிக்கு போனவருடப் பதிவெல்லாமும் கொடுத்திருக்கிறீர்களே? அப்படியும் செய்யலாமா? ஹி, PiT போட்டியில் கலந்துக்கிற மாதிரி சும்மா பரிசு கிடைக்கோ இல்லையோ நம்ம பங்களிப்பையும் தரலாமேன்னு..., சொல்லுங்க எல்லோருக்கும் பயனாகும்.

குசும்பன் said...
//போனா போகுது உனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுவிடுகிறேன்!//

நம்பாதீங்க, தமிழ்மண ஓட்டு என்னுடையதுதான் முதலாவது:)!

said...

//குசும்பன் said...

மாமா நேற்று நாகை சிவா கேட்டதால் அவருக்கு போட்டுவிட்டேன் மாமா!

போனா போகுது உனக்கு தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுவிடுகிறேன்!//

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்!

இனி வர்றவங்களும் இதே ஸ்டைல பாலோ பண்ணினா மாமா சீக்கிரமே பெரிய புள்ளி ஆயிடுவாரு !!! :))))

said...

லக்‌ஷ்மி அக்கா,
இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் நடைபெறும். போட்டிக்கான தலைப்பும் விவாத களத்தில் பதிவர்களாலேயே தேர்ந்தெடுக்கப் படுகிறது. போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப் படும் தலைப்புக்கு தொடர்புடையதாக நீங்கள் 5 பதிவுகள் எழுதி இருக்க வேண்டும். அது எப்போது எழுதி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் 5 பதிவுகளை சமர்ப்பித்ததும் நிர்வாகிகள் அதை பரிசீலிப்பார்கள். பின் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப் படும். இவை அனைத்திற்கும் நீங்கள் அந்த திரட்டியின் உறுப்பினராக இருப்பது மட்டுமே தகுதி. நீங்கள் போட்டிக்கு அனுப்பும் பதிவுகளைக் கொண்ட வலைப்பூவை அந்த திரட்டியில் இணைத்திருக்க வேண்டும். அம்புட்டு தான்.

said...

//PiT போட்டியில் கலந்துக்கிற மாதிரி சும்மா பரிசு கிடைக்கோ இல்லையோ நம்ம பங்களிப்பையும் தரலாமேன்னு..., //


ராமா அக்கா ஐ லைக் திஸ் லைன்ஸ் :))

பரிசு முக்கியமில்ல பார்டிசிபேசன் தான் முக்கியம்

said...

குசும்பா, அவரு இம்சை தாங்கலை.. என் வோட்டையும் வாங்கிட்டாரு.. ஒருத்தருக்கு ஒரு வோட்டு தான். அதிலும் நம்ம பதிவுக்கு நாமளே ஓட்டுப் போட்டுக்கக் கூடாது. :(

லக்‌ஷ்மியக்கா, காலைல ஜி3 போட்ட ஓட்டு தான் இருக்கு. உங்க ஓட்டு இன்னும் கணக்குல வரலையே. :(

அருணா அக்கா, இப்போ பதிவுல படம் போட்டிருக்கேன். அதைப் பார்த்து ஓட்டுப் போடலாம்.

said...

வெற்றி பெற் வாழ்த்துக்கள் சஞ்சய்

said...

//எல்லாம் இன்னொருக்கா படிச்சி கஷ்டப் படவேணாம்.//

இந்த நல்ல மனசுக்காகவே உங்களுக்கு ஒட்டு போடலாம். (இப்பவும் படிக்கணும் சொல்லி இருந்தா நோ ஓட்டு)

said...

//காலைல ஜி3 போட்ட ஓட்டு தான் இருக்கு. உங்க ஓட்டு இன்னும் கணக்குல வரலையே. :( //

உங்க பதிவெல்லாம் ப்ரெள்ஸ் பண்ணி நல்ல பதிவுகள், சபாஷ் என நினைத்தபடி முதலில் இங்கே பின்னூட்டிவிட்டு அங்கே வாக்களிக்கப் போனால் உறுப்பினராக சொல்லுச்சு. அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி முடித்தால் ஹி.. ‘அப்ரூவல் பெண்டிங்’ என வருகிறது. ஓரிருநாளில் ஆகிவிடுமென நினைக்கிறேன். ஆனதும் முதல் ஓட்டு உங்களுக்குத்தான். போட்டு விட்டு இங்கு வந்து தகவலையும் சொல்லிட்டுப் போகிறேன்:)!

[பாவம் குசும்பனும் அப்படித்தான் தமிழ்மண ஓட்டைப் போடும் முன் எழுதிவிட்டிருப்பார்:)! அப்புறம் bad signature என வந்திருக்கலாம், அப்படித்தான் ஆகிறது பல சமயங்களில்.]

said...

ஆயில்யன் said...

**** //PiT போட்டியில் கலந்துக்கிற மாதிரி சும்மா பரிசு கிடைக்கோ இல்லையோ நம்ம பங்களிப்பையும் தரலாமேன்னு..., //


ராமா அக்கா ஐ லைக் திஸ் லைன்ஸ் :))

பரிசு முக்கியமில்ல பார்டிசிபேசன் தான் முக்கியம் ****

ஹி என்ன செய்வது ஆயில்யன், நாமும் சளைக்காமல் மாதாமாதம் கலந்துக்கிறோம். அடுத்த ஃபோட்டோ பதிவு போடுவதற்கான நேரமும் வந்தாச்சு. அதான் கீழே விழுந்தாலும்... பாணியில் இப்படி ஆங்காங்கே நம்ம பாலிஸியை விதைச்சுட்டுப் போகணும்:)))!

said...

சஞ்சய் விரிவான தகவல்களுக்கு நன்றி. பாருங்க அடுத்தமுறை எத்தனை பேர் களம் இறங்கப் போகிறோமென்று:)!

said...

//ராமலக்ஷ்மி said...
ஆயில்யன் said...

**** //PiT போட்டியில் கலந்துக்கிற மாதிரி சும்மா பரிசு கிடைக்கோ இல்லையோ நம்ம பங்களிப்பையும் தரலாமேன்னு..., //


ராமா அக்கா ஐ லைக் திஸ் லைன்ஸ் :))

பரிசு முக்கியமில்ல பார்டிசிபேசன் தான் முக்கியம் ****

ஹி என்ன செய்வது ஆயில்யன், நாமும் சளைக்காமல் மாதாமாதம் கலந்துக்கிறோம். அடுத்த ஃபோட்டோ பதிவு போடுவதற்கான நேரமும் வந்தாச்சு. அதான் கீழே விழுந்தாலும்... பாணியில் இப்படி ஆங்காங்கே நம்ம பாலிஸியை விதைச்சுட்டுப் போகணும்:)))!
//

ஒவ்வொரு முறையும் முதல் தேதியும் 15 தேதியும் தரும் பரபரப்பினை மற்றைய தேதிகள் தருவதே இல்லை :))

said...

unakku comment podurathe thappu..ithula oottu vera poda solluriya???adangu pa...

said...

கயல்விழி நடனம் said...
unakku comment podurathe thappu..ithula oottu vera poda solluriya???adangu pa...
//


repeatyyyyy......

said...

போட்டாச்சு!

said...

கமெண்ட் போட்டவங்களுக்கு ஓட்டு போட்டவங்களுக்கும் மிக்க நன்றி.. :)

said...

IndiBlogger.in-ல் போட்டாயிற்று ஓட்டு. இப்போது சரி பாருங்கள்:)!

Tamiler This Week