இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Thursday, 8 May, 2008

தமிழச்சியும் இளையகவி்யும் ஜூ.வியின் மேட்டர் பஞ்சமும்

...படத்து மேல எலிய வச்சி அமுக்குங்க.. படம் பெரிசாகும்...
வாரத்துக்கு 2 பதிப்பு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்காக ஜூவி செய்யும் மொள்ளமாறித் தனம். இது ஜூவிக்கோ, தமிழச்சிக்கோ எந்த வகையிலாவது பயன் தரக் கூடிய கட்டுரை ?!யா?... எமக்கு வந்த நம்பத் தகுந்த தகவல்படி தன் பதிவின் ஹிட்ஸ் ஜாஸ்தி ஆவதற்காக இளையகவி காசு குடுத்து அல்லது தன் பதிவின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒரு பகுதியை கொடுப்பதாக்க சொல்லி இதை போட சொல்லி இருக்கிறார். :) காலையில் நான் அவரிடம் தொலை பேசிய போது அவரும் இதை ஒத்துக் கொண்டார். என்ன கொடுமை சார் இது? அந்த ஜொள்ளு பதிவு போட தமிழச்சியிடம் சம்மதம் பெற்றாராம்... யோவ் இளைய கவி.... தமிழச்சிய உங்க சகோதரினு தானைய்யா சொன்னிங்க.. சகோதரிய ஜொள்ளுவிட சகோதரியே சம்மதிச்சாங்களா? ஏன்யா இப்படி புளுகறிங்க? ஏன்யா இப்படி தமிழச்சி பேரை கெடுக்கறிங்க? ...

22 Comments:

said...

இதைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?

Anonymous said...

என்னது புலம் பெயர் ஈழத்தமிழியா ..ஆகா

மீண்டும் புலன்விசாரணைப்பத்திரிகை தன்னை நிருபித்துள்ளது.

said...


சந்தோஷமா இப்போ சந்தோஷமா ??
நல்லா இருங்கைய்யா !!!

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இதைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?
//

இது தட்டி கேட்குற அளவுக்கு பெரிய மேட்டர் இல்ல சாமி

Anonymous said...

//எம்.ரிஷான் ஷெரீப் said...
இதைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?//

ஆமா..ஆமா...!

said...

உங்க வலை தளம் அருமையா அமைத்து இருக்கீங்க.

said...

/
வாரத்துக்கு 2 பதிப்பு வெளியிட வேண்டிய கட்டாயத்திற்காக ஜூவி செய்யும் மொள்ளமாறித் தனம்.
/

ஷாட்

said...

/
இது ஜூவிக்கோ, தமிழச்சிக்கோ எந்த வகையிலாவது பயன் தரக் கூடிய கட்டுரை ?!யா?...
/

அதானே

said...

/
எமக்கு வந்த நம்பத் தகுந்த தகவல்படி தன் பதிவின் ஹிட்ஸ் ஜாஸ்தி ஆவதற்காக இளையகவி காசு குடுத்து அல்லது தன் பதிவின் மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயில் ஒரு பகுதியை கொடுப்பதாக்க சொல்லி இதை போட சொல்லி இருக்கிறார். :)
/

:)))))))))))))

said...

இதை பதிவே போட்டு நீ ஹிட்ஸ் பாக்கிறியேப்பா இது எந்த ஊர் நியாயம்னு நான் கேக்கல

said...

/
காலையில் நான் அவரிடம் தொலை பேசிய போது அவரும் இதை ஒத்துக் கொண்டார்.
/
என்ன கொடுமை சார் இது?

said...

/
அந்த ஜொள்ளு பதிவு போட தமிழச்சியிடம் சம்மதம் பெற்றாராம்...
/

கொக்க மக்கா

said...

/
யோவ் இளைய கவி.... தமிழச்சிய உங்க சகோதரினு தானைய்யா சொன்னிங்க.. சகோதரிய ஜொள்ளுவிட சகோதரியே சம்மதிச்சாங்களா?
/

:)))))))))))))))))

said...

தமிழச்சியும், இளைய கவியும் ஏதோ தில்லு முல்லு செய்யறாப்போல கிடக்கு!

Anonymous said...

தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியை சேர்ந்தவர். ஈழத்தமிழர் என்பது தவறான தகவலாகும். ஜீனியர் விகடனுக்கு என்னாயிற்று?

Anonymous said...

/// எம்.ரிஷான் ஷெரீப் said...


இதைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?///


ரிப்பீட்டோய்!!!!!

said...

உங்களுக்கு மேட்டர் பஞ்சம் இல்லையே !!!!!!!!!!


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com/

said...

என்னுடைய முதல் வருகை இங்கே... அருமையா இருக்குங்க உங்க ப்ளாக் ...அடுத்த பதிவு தயாரா?

said...

ம்ம்ம் இதேல்லாம் வெற நடக்குதா இங்க.... வாழ்க வளர்க.

Anonymous said...

நடத்துங்க, நல்லா நடத்துங்க, ஆனா கவனமா

said...

// எம்.ரிஷான் ஷெரீப் said...

இதைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?//
இளையகவியை தட்டுவோமா? :P
-----
//Anonymous said...

என்னது புலம் பெயர் ஈழத்தமிழியா ..ஆகா

மீண்டும் புலன்விசாரணைப்பத்திரிகை தன்னை நிருபித்துள்ளது//

விடுங்க அனானி... விகடன் குழுமத்தில் இப்படி ஒரு புத்திசாலி கட்டுரையாளர் :)
----
// இளைய கவி said...


சந்தோஷமா இப்போ சந்தோஷமா ??
நல்லா இருங்கைய்யா !!!
//எம்.ரிஷான் ஷெரீப் said...
இதைத் தட்டிக் கேட்க யாருமேயில்லையா?
//

இது தட்டி கேட்குற அளவுக்கு பெரிய மேட்டர் இல்ல சாமி//
அட .. ஃப்ரீயா விடுங்க இ.க... நான் தட்டி எல்லாம் கேக்க மாட்டேன்.. பயப்படாதிங்க.. :P
---------
//கிரி said...

உங்க வலை தளம் அருமையா அமைத்து இருக்கீங்க//
நன்றி கிரி... இதுல நம்ம பங்கு என்ன இருக்கு.. எல்லாம் சுட்டு போடறது தானே.. :)
------

said...

//மங்களூர் சிவா said...

இதை பதிவே போட்டு நீ ஹிட்ஸ் பாக்கிறியேப்பா இது எந்த ஊர் நியாயம்னு நான் கேக்கல//

இதை எல்லாம் கேட்டு தான் தெரிஞ்சிக்கனுமா என்ன? :P
என்ன பண்றது... நான் போற கல்யாண மண்டபத்துல முத்தக் கவிதை எழுதி வைக்க மாட்டேன்றாங்களே..அதான் இப்படி.. கண்டுக்கப் படாது :)))
------

//யோனிஸ்வரி said...

தமிழச்சியும், இளைய கவியும் ஏதோ தில்லு முல்லு செய்யறாப்போல கிடக்கு!//
பேரும் வில்லங்கம்.. பேச்சும் வில்லங்கம்... வம்ப வெல குடுத்து வாங்காத மச்சான். :))
----

//Anonymous said...

தமிழச்சி பிரான்ஸ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர். தமிழ்நாட்டில் பாண்டிச்சேரியை சேர்ந்தவர். ஈழத்தமிழர் என்பது தவறான தகவலாகும். ஜீனியர் விகடனுக்கு என்னாயிற்று?//

தகவலுக்கு நன்றி அனானி. பக்கத்தை நிரப்பனும். அவளவு தான். இப்போதெல்லாம் பத்திரிக்கைகள் செய்திக்கு மெனக் கெடுவதே இல்லை. இல்லை8 என்றால் பெரும்பாலான முன்னனி?! பத்திரிக்கைகள் பதிவுகளுக்கு சில பக்கங்களை ஒதுக்க வேண்டி இருக்காது.காப்பி பேஸ்ட் நுழையாத இடமே இல்லை போல. :))

said...

//KRP said...

உங்களுக்கு மேட்டர் பஞ்சம் இல்லையே !!!!!!!!!!


அன்புடன்
கே ஆர் பி
http://visitmiletus.blogspot.com//
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... இதெல்லாம் பப்ளிக்ல கேக்கப் படாது.. :)
-----------

// இனியவள் புனிதா said...

என்னுடைய முதல் வருகை இங்கே... அருமையா இருக்குங்க உங்க ப்ளாக் ...அடுத்த பதிவு தயாரா?//

முதல் வருகைக்கு நன்றி புனிதா.. அடுத்த பதிவா? இருங்க ஜு.வி மாதிரி எதுனா ஒரு வி கிடைக்காமலா போய்டும்.. :P 2 பதிவுகள் போட்டிருக்கிறேன் புனிதா.. வெளிப்புற படப்பிடிப்பில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தால் வந்து பாருங்க. :)
------------

//இம்சை said...

ம்ம்ம் இதேல்லாம் வெற நடக்குதா இங்க.... வாழ்க வளர்க//
அண்ணா.. இன்னும் என்னென்னமோ நடக்குதுங்ணா இங்க.. :(.. நீங்க அடிக்கடி ஆன்லைன் வரதில்லைனு எல்லாரும் தெரிஞ்சிகிட்டாங்க போல. பயமே இல்லாம போச்சி. :P
-------------

//சின்ன அம்மிணி said...

நடத்துங்க, நல்லா நடத்துங்க, ஆனா கவனமா//

புரிகிறது அக்கா... நிச்சயம் உங்கள் ஆலோசனையை கேட்டுக்கொள்கிறேன். அன்புக்கு மிக்க நன்றி. :)

Tamiler This Week