இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Monday, 12 May, 2008

மங்களூர் சிவா காதலி ஃபோட்டோ.

Make Over Magic Toolன் உதவியுடம் அடையாளம் தெரியாமல் மேக் அக் போடப் பட்டுள்ளது. :P.... அதென்ன Make Over Magic என்று கேட்பவர்கள் மட்டும் தொடரலாம்.இதை பயன்படுத்தி ஒரு பெண்ணின் புகைபடத்தை அப்லோட் செய்து அவருக்கு Lip Liner, Lip Stick, Eye Liner , Hair Style, Hair colour போன்ற வசதிகளை பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு பிடித்த மாதிரி ஒப்பனை செய்து பார்த்து , பிறகு அதே போல் நேரடியாக செய்து கொள்ளலாம். Indiwo என்ற பெண்களுக்கான பி்ரத்யேக இணையதளத்தில் கிடைக்கிறது இந்த டூல். இந்த டூலை பயன்படுத்தி தான் மங்களூர் சிவாவின் காதலியை அழகு படுத்தி இருக்கிறேன். ஆஹா.. அடுத்த தேர்தல்ல அரசியல் கட்சிகள் டிவி மட்டும் இல்லாம ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஓவன் எல்லாம் குடுத்து நம்ம பிஸினஸ்க்கு ஆப்பு வச்சாலும் கைவசம் ஒரு தொழில் இருக்குடோய். :)..... பெண்களுக்கு உபயோகமான டூல். முயற்சித்து பாருங்க.

இந்த தளம் முழுக்க முழுக்க பெண்களுக்கானதாக இருப்பினும் ஆண்களும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள் ஏரளமாக இருக்கு. மார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள் அழகாக விளக்கப் பட்டிருக்கு. இதை பதிவாகக் கூட போடலாம். ஆனால் அதை நம் மக்கள் எந்த அளவுக்கு நேர் மறையாக எடுத்துக் கொள்வார்கள் என்று தெரியாததால் அதை இங்கு ( Breast Self Examination-
Learn to Detect Breast Cancer
)போய் பார்த்துக் கொள்ளுங்கள்.

Week-by-Week Pregnancy Guide - கர்ப்பிணி பெண்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய பகுதி. இதில் கருவில் ஒவ்வொரு வாரமும் குழந்தை எந்த நிலையில் இருக்கும், அதன் வளர்ச்சி மற்றும் அந்த நேரங்களில் அவர்கள் செய்ய வேண்டியவை என சுருக்கமாகவும் அழகாகவும் இருக்கிறது.

... ஒருத்தன் உருப்படியா எதுனா சொல்ல விடறாங்களா?.. நம்ம மை ஃப்ரண்ட் வம்பிழுக்கிறாங்க... அவங்க கூட ஃபேஸ்புக்ல விளையாடி ஜெயிக்கனுமாம்.. என்ன கொடுமை சார் இது... இருமா கண்ணு.. இதோ இப்போ வரேன்...

போனஸ் : யாஹூ சமீத்தில் பெண்களுக்காக ஆரம்பித்துள்ள தளம்( or Online Magazine ) Yahoo Shine இதையும் பாருங்க. ஆண்களும் படிக்கலாம் சாமியோவ்.
.. இப்பத்திக்கு சஞ்சய் அப்பீட்டு.. :))

16 Comments:

said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)

said...

வெப்சைட்டை பார்ர்த்துட்டே இருக்கேன்.

அது இருக்கட்டும்.. சீக்கிரம் பேஸ்பூக்குக்கு வாங்க.. விளையாடலாம். :-)

said...

ஆமாப்பா இந்த அம்மிணியே ஓக்கே கட்டி வெச்சிருங்கப்பா

:))))))

said...

/
.:: மை ஃபிரண்ட் ::. said...

வெப்சைட்டை பார்ர்த்துட்டே இருக்கேன்.

அது இருக்கட்டும்.. சீக்கிரம் பேஸ்பூக்குக்கு வாங்க.. விளையாடலாம். :-)
/

பேஸ்பூக்கா?? அது என்ன??

said...

அட நல்லா இருக்குப்பா”:))

said...

அட நல்லா இருக்கு..

said...

//
ஆயில்யன். said...
அட நல்லா இருக்குப்பா”:))
//
வழிமொழிகிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்!!!!

said...

Figure Super appuuuuuuu...

said...

என்ன ஆச்சு சஞ்சய்!!!

ஆளாளுக்கு மாறிப்போயிட்டீங்க :)

நல்ல தகவல்கள் கொடுத்திருக்கீங்க.

சிவாவின் காதலிபோட்டோன்னு ஓடிவந்தேன், பல நல்ல தகவல்கள் கிடைத்தன.

நன்றி.

said...

/
புதுகைத் தென்றல் said...

சிவாவின் காதலிபோட்டோன்னு ஓடிவந்தேன், பல நல்ல தகவல்கள் கிடைத்தன.
/

ஏன் இந்த கொல வெறி!?!?

எதும் இருந்தா சொல்லமாட்டேனா????

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)//

வெரி குட்.. எபபோவும் இப்டி தான் இருக்கனும். :)

//.:: மை ஃபிரண்ட் ::. said...

வெப்சைட்டை பார்ர்த்துட்டே இருக்கேன்.

அது இருக்கட்டும்.. சீக்கிரம் பேஸ்பூக்குக்கு வாங்க.. விளையாடலாம். :-)//

ஆளிலாத நேரம் பார்த்து விளையாடி அநியாயத்துக்கு ஸ்கோர் பண்ணி வச்சிருக்கிங்க. உங்க வீரத்தை காட்ட இந்த பச்ச புள்ள தான் கெடைச்சதா? :(

said...

மங்களூர் சிவா,உங்க காதலியை சிம்பு & எஸ்.ஜே சூர்யா பார்த்துட்டாங்கன்னா அவ்வளவு தான்..அவங்க படத்துக்கு கொத்திட்டு போயிடுவாங்க..

சூதானமா பாத்துக்குங்கப்பு...

said...

SanJai said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...

மீ தி ஃபர்ஸ்ட்டூ.. :-)//

வெரி குட்.. எபபோவும் இப்டி தான் இருக்கனும். :)

//.:: மை ஃபிரண்ட் ::. said...

வெப்சைட்டை பார்ர்த்துட்டே இருக்கேன்.

அது இருக்கட்டும்.. சீக்கிரம் பேஸ்பூக்குக்கு வாங்க.. விளையாடலாம். :-)//

ஆளிலாத நேரம் பார்த்து விளையாடி அநியாயத்துக்கு ஸ்கோர் பண்ணி வச்சிருக்கிங்க. உங்க வீரத்தை காட்ட இந்த பச்ச புள்ள தான் கெடைச்சதா? :(

ஆமா இதல்லாம் என்ன ? சொல்லவேயில்ல...

said...

சஞ்சய் சீக்கிரம் பாத்து எதாவது ஒரு பொண்ண கட்டிவைங்கப்பா பதிவு போட்டே கொல்ரான்பா...

said...

சிவா காதலின்னு ஆவலா வந்தேன். பரவாயில்ல இந்த பதிவு மூலமா என் காதலியை இம்ப்ரஸ் பண்ண ஐடியா கொடுத்தற்கு நன்றி. நன்றி.....

said...

மங்களூரார் காதலி படத்தை போட்டுட்டு, சைடுல சில நல்ல விஷயங்களுக்கான லிங்கையும் குடுத்து அசத்திட்டீங்க ... (அட, நான் பெண்களுக்கான யாஹூ சைட்ட சொல்லலீங்க :))

Tamiler This Week