இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 24 May, 2008

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஊர்ஸ் திவ்வி..

என் அன்புத் தோழியும் சிறந்த கதையாசிரியையும் ரொமாண்டிக் கவிதாயினியுமான ஊர்ஸ் @ திவ்விக்கு என் இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். ஊர்ஸ்.. நீ வேண்டும் வரங்களான


"ஜன்னலோர படுக்கை
தினம் தினம் பெளர்ணமி
நினைத்தவுடன் மழை
சாலையோர பூக்கள்
அதிகாலை பனித்துளி
இரவு நேர மெல்லிசை
கள்ளமில்லாச் சிரிப்பு
பொய்யில்லா நட்பு
தினம் நூறு கவிதைகள்
தோள் சாய ஒரு தோழன்
தாய் மடி தூக்கம்"

இவை அனைத்தும் கிடைக்க இந்த தோழனின் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடனும் நலமுடனும் பல்லாண்டு.. பல நூறாண்டு...

....ஸாரி ஊர்ஸ்... நம்ம ஊர்ல இன்னைக்கு பராமறிப்பு பணிக்கான மாதாந்திர மின்சார விடுமுறை. இப்போ தான் மின்சாரம் வந்தது. இன்று உனக்கு பிறந்தநாள் என்பதை எனக்கு தெரிவித்த நிஜமாநல்லவன் பாரதிக்கு நன்றி. உங்க ஏரியாவுக்கு இன்று போய் இருந்தேன். உன் பிறந்த நாள் என்று அப்போதே தெரிந்திருந்தால் வீட்டிற்கு போய் விருந்து சாப்டு வந்திருப்பேன்.. ச்ச.. மிஸ் ஆய்டிச்சி :P......

13 Comments:

said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்.

said...

வாழ்த்துக்கள் திவ்ஸ் ;-)

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா ;))

said...

கவியரசி திவ்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

said...

வாழ்த்துக்கள் :))

said...

வாழ்த்துக்கள்

said...

ஊர்ஸ்........இப்படி பதிவு போட்டு வாழ்த்து சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, நெகிழ்ந்து போனேன் நண்பா உன் நட்பின் அன்பில்!!

said...

வாழ்த்துக்கள் கூறிய நண்பர்கள்.......

'நிஜம்மா நல்லவன், கானா பிரபா,கோபிநாத்,புகழன்,ஆயில்யன், திகழ்மிளிர்' அனைவருக்கும் என் மணமார்ந்த நன்றி!!

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் திவ்யா!

said...

//Divya said...

ஊர்ஸ்........இப்படி பதிவு போட்டு வாழ்த்து சொல்லுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை, நெகிழ்ந்து போனேன் நண்பா உன் நட்பின் அன்பில்!!//

எல்லாம் இந்த சந்தோஷத்துக்காக தான் என் அன்பு தோழியே... :))

said...

Belated Happy Birthday Divya!!
anbudan aruna

said...

வாழ்த்துக்கள் திவ்யா மாஸ்டர்:)

said...

:) Divya vuku pirantha naal vaazhthugal!

Tamiler This Week