இடமாற்ற அறிவிப்பு

நான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்

http://blog.sanjaigandhi.com

Saturday, 19 April, 2008

நன்றி! நன்றி!! நன்றி!!! - குசும்பன்

இன்னும் சில தினங்களுக்கு இணையம் பக்கம் வரமுடியாத காரணத்தால் ... குசும்பன் என்னிடம் கெஞ்சி, தரையில் விழுந்து அழுது புரண்டு கேட்டுக் கொண்டதால்..அவர் சார்பில் அவர் சொல்லியதை இங்கு பதிவாக போடுகிறேன்.


ஓவர் டூ குசும்பன்...
" என் திருமணத்திற்கு இவ்வளவு நண்பர்கள் நேரில் வந்து சிறப்பித்ததை என்னால் மறக்கவே முடியாது. அன்று நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நண்பர்களுக்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியவர்களுக்கும் என்னை தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு வந்த நண்பர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய/வாழ்த்த சொன்ன நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக வாழ்த்திய நண்பர்களுக்கும் பதிவுகள் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் வாழ்த்திய நண்பர்களுக்கும் குறிப்பாக 1000த்திற்கு மேல் மின்னஞ்சல்கள் பரிமாறி கும்மி அடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் கனிவான நன்றிகள்."

அன்புடன்,
திரு மற்றும் திருமதி.குசும்பன் @ சரவணவேல்

9 Comments:

said...

அப்பாடா.... சமாதானமாகிட்டாரு:))

said...

//என்னை தொடர்பு கொள்ள முடியாமல் திருமணத்திற்கு வந்த நண்பர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்திய/வாழ்த்த சொன்ன நண்பர்களுக்கும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக வாழ்த்திய நண்பர்களுக்கும் பதிவுகள் மூலமாகவும் பின்னூட்டங்கள் மூலமாகவும் வாழ்த்திய நண்பர்களுக்கும் குறிப்பாக 1000த்திற்கு மேல் மின்னஞ்சல்கள் பரிமாறி கும்மி அடித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். வாழ்த்திய எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் கனிவான நன்றிகள்."//

நன்றிகள்.ஹிஹி... :)))))

சமாதானத்தூதுவர் சஞ்சய் அவர்களுக்கும்:P

said...

:)

said...

///அன்று நான் மிகவும் சந்தோஷமாக இருந்தேன்///


அன்று மட்டும் தான் சந்தோஷமா? என்ன கொடும்மைங்க சரவணன் இது? நீங்க என்றுமே சந்தோஷமா இருக்க வாழ்த்துக்கள்!

said...

அதெல்லாம் செல்லாது. 1000 மின்னஞ்சல்களுக்கும் தனித்தனியா பதில் சொல்லனுமாம்....
(சங்க சிங்கங்களே! நீங்க சொன்னதை சொல்லியாச்சு )

said...

///தமிழ் பிரியன் said...
அதெல்லாம் செல்லாது. 1000 மின்னஞ்சல்களுக்கும் தனித்தனியா பதில் சொல்லனுமாம்....
(சங்க சிங்கங்களே! நீங்க சொன்னதை சொல்லியாச்சு )///மெயில் லிஸ்ட்ல அவரு பேரு இல்லைங்கிறத எப்படி சொல்லிட்டு போறாரு பாருங்க:)

said...

வாழ்த்துக்கள்!!!

said...

குசும்பனின் திருமணத்தில் பங்கு பெற்று நேரடி ஒளிபரப்பு செய்தௌ அனைத்து நல்ல நண்பர்களும்முன் சேர்க்தே நன்றி

said...

மீ த பர்ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

Tamiler This Week